Skip to content

Popular

Tamil Songs lyrics · 1955

Yaazhum Kuzhalum lyrics from Koteeswaran movie - கோடீஸ்வரன் திரைப்பட பாடல் வரிகள்

Yaazhum Kuzhalum பாடல் 1955-ல் வெளியான கோடீஸ்வரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: T. K. Sundara Vadhyar · இசை: S. V. Venkatraman · பாடியவர்: ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா

Yaazhum Kuzhalum is a song from the 1955 Tamil film Koteeswaran, written by T. K. Sundara Vadhyar, composed by S. V. Venkatraman and sung by A. M. Rajah and P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
கோடீஸ்வரன்
Year
1955

Lyrics(Tamil)

பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ...

ஆண் : யாழும் குழலும் உன் மொழிதானோ
யாழும் குழலும் உன் மொழிதானோ
ஆனந்தச் சோலை தரும் பூங்குயிலின் இசையோ
ஆனந்தச் சோலை தரும் பூங்குயிலின் இசையோ
யாழும் குழலும் உன் மொழிதானோ

பெண் : யாழும் குழலும் என் மொழியானால்
யாழும் குழலும் என் மொழியானால்
வாழ்வும் மகிழ்வும் உமதன்றோ
வாழ்வும் மகிழ்வும் உமதன்றோ

ஆண் : ஹா..ஆ..

பெண் : ஹா..ஆ..

ஆண் : ஹா..ஆ..

பெண் : ஹா..ஆ..

ஆண் : எனதுயிர் உடல் பொருள் எல்லாம் உனதே
எனதுயிர் உடல் பொருள் எல்லாம் உனதே
எனதென்பது ஏது உன்னையல்லால்....
எனதென்பது ஏது

பெண் : களவாடும் திறம் எங்கே கற்றீரோ
என்னையறியாமல் என்னுளம் தனையே
என்னையறியாமல் என்னுளம் தனையே
களவாடும் திறம் எங்கே கற்றீரோ

ஆண் : அமுதான மொழியாலே அழகான விழியாலே
உன் அமுதான மொழியாலே அழகான விழியாலே
களவாடும் செயலானதே
களவாடும் செயலானதே

பெண் : கவி போலவே அழகாகவே
கவி போலவே அழகாகவே
புகழ் பாடுறீரே......

ஆண் : யாழும் குழலும் உன் மொழிதானோ
ஆனந்தச் சோலை தரும் பூங்குயிலின் இசையோ
யாழும் குழலும் உன் மொழிதானோ

பெண் : ஹா..ஆ..

ஆண் : ஹா..ஆ..

பெண் : ஹா..ஆ.

ஆண் : ஹா..ஆ ..

பெண் : புதுமண வாழ்வில் புதுமை கண்டேனே
புதுமண வாழ்வில் புதுமை கண்டேனே

ஆண் : கண்ட புதுமையென்ன இளமானே
கண்ட புதுமையென்ன இளமானே

பெண் : காதலர் இருவர் கருத்தொன்றாகி
காதலர் இருவர் கருத்தொன்றாகி

ஆண் : ஆதரவானதே இன்பம்......
அதுவே இல்லற இன்பம்

இருவர் : யாழும் இசையும் எனவே வாழ்வோம்
ஆனந்தப் பூஞ்சோலைத் தேனுண்டு மகிழ்வோம்
ஹா..ஆஅ..ஆஅ..

Lyrics(English)

Female : Haa..aaa..aaa..aaa..

Male : Yaazhum kuzhalum un mozhithaano
Yaazhum kuzhalum un mozhithaano
Aanandha solai tharum poonguyilin isaiyoo
Aanandha solai tharum poonguyilin isaiyoo
Yaazhum kuzhalum un mozhithaano

Female : Yaazhum kuzhalum en mozhiyinaal
Yaazhum kuzhalum en mozhiyinaal
Vaazhvum magizhvum umadhandro
Vaazhvum magizhvum umadhandro

Male : Haa..aaa….

Female : Haa..aaa..

Male : Haa..aaa….

Female : Haa..aaa..

Male : Enadhuyir udal porul ellaam unadhae
Enadhuyir udal porul ellaam unadhae
Enadhenbadhu yedhu unnai yallaal
Enadhenbadhu yedhu

Female : Kalavaadum thiram engae kattreeroo
Ennai ariyamaal ennullam thanaiyae
Ennai ariyamaal ennullam thanaiyae
Kalavaadum thiram engae kattreeroo

Male : Amudhaana mozhiyaalae
Azhagaana vizhiyaalae
Un amudhaana mozhiyaalae
Azhagaana vizhiyaalae
Kalavaadum seyalaanadhae
Kalavaadum seyalaanadhae

Female : Kavi polavae azhagagavae
Kavi polavae azhagagavae
Pugal paadureerae

Male : Yaazhum kuzhalum un mozhithaano
Aanandha solai tharum poonguyilin isaiyoo
Yaazhum kuzhalum un mozhithaano

Female : Haa..aaa..

Male : Haa..aaa….

Female : Haa..aaa..

Male : Haa..aa..

Female : Pudhumana vaazhvil pudhumai kandenae
Pudhumana vaazhvil pudhumai kandenae

Male : Kanda pudhumai yenna ilamaanae
Kanda pudhumai yenna ilamaanae

Female : Kaadhalar iruvar karuthondraagi
Kaadhalar iruvar karuthondraagi

Male : Aadharavanadhae inbam adhuvae
Illara inbam

Both : Yaazhum isaiyum enavae vaazhvom
Aanandha poonjolai thaenundu magizhvom
Haa..aaa..aaa….

Yaazhum Kuzhalum song FAQ

Who sang Yaazhum Kuzhalum?

Yaazhum Kuzhalum was sung by A. M. Rajah and P. Susheela for the 1955 Tamil film Koteeswaran.

Who wrote the lyrics of Yaazhum Kuzhalum?

The lyrics of Yaazhum Kuzhalum were written by T. K. Sundara Vadhyar.

Who composed the music for Yaazhum Kuzhalum?

The music for Yaazhum Kuzhalum was composed by S. V. Venkatraman.

Which movie is the song Yaazhum Kuzhalum from?

Yaazhum Kuzhalum is from the Tamil film Koteeswaran, released in 1955. The film has 8 songs on Tamilputhumai.

Yaazhum Kuzhalum பாடலை பாடியவர் யார்?

Yaazhum Kuzhalum பாடலை பாடியவர் ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கோடீஸ்வரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்