Skip to content

Popular

Tamil Songs lyrics · 1955

Panamethan Jeevanaadi lyrics from Koteeswaran movie - கோடீஸ்வரன் திரைப்பட பாடல் வரிகள்

Panamethan Jeevanaadi பாடல் 1955-ல் வெளியான கோடீஸ்வரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: S. V. Venkatraman · பாடியவர்: பி. லீலா

Panamethan Jeevanaadi is a song from the 1955 Tamil film Koteeswaran, written by Thanjai N Ramaiah Dass, composed by S. V. Venkatraman and sung by P. Leela.

WhatsApp
Movie Name (in Tamil)
கோடீஸ்வரன்
Year
1955
Singers
P. Leela

Lyrics(Tamil)

பெண் : ஹ்ம்ம் ..ஹ்ம்ம்..
அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை
பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி.......

பெண் : பதவியின் ஆசையாலே
பல பேரை மோசம் செய்து
பகல் வேஷ மைனரெல்லாம்
சுகமாக வாழ்ந்திடவும்
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி......

பெண் : உற்றாரும் உறவினரும் வந்து சூழவும்
உயிரான மனைவி மக்கள் சேர்ந்து வாழவும்
கற்றாரெல்லாம் சாற்றுக் கவிகள் பாடவும்
காக்கா கூட்டங்களெல்லாம் ஆமாம் போடவும்
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி......

பெண் : ஜலதோஷம் பிடிச்சவன் போல்
தலையைக் கனத்திடும்
சாளேசுரம் கண்கள் போல்
பார்வை மாறிடும்..

பெண் : பழைய நிலையை மறந்து
மேலே பறக்கச் செய்திடும்
பழைய கஞ்சியை மறந்து சும்மா
பாதாம்கீரில் நீந்திடவே

பெண் : பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி.......
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி.......

Lyrics(English)

Female : Hmmm mmmm
Arul illarkku avvulagamillai
Porul illarkku ivvulagamillai
Bagavanae kelaiyaa pachondhi ulagilae
Bagavanae kelaiyaa pachondhi ulagilae
Panamae thaan jeeva naadi
Ulagil panamae thaan jeeva naadi

Female : Padhaviyin aasaiyaalae
Pal perai mosam seidhu
Pagal vesha mainar ellaam
Sugamaaga vaazhndhidavum
Panamae thaan jeeva naadi
Ulagil panamae thaan jeeva naadi

Female : Uttraarum uravinarum
Vandhu soozhavum
Uyiraana manaivi makkal
Serndhu vaazhavum
Kattraarellaam saattru
Kavigal paadavum
Kakkaa kootangal ellaam
Amaam podavum
Panamae thaan jeeva naadi
Ulagil panamae thaan jeeva naadi

Female : Jaladhosam pidichavan pol
Thalaiyai kanathidum
Salaesuram kangal pol
Paarvai maaridum

Female : Pazhaiya nilaiyai marandhu
Melae parakka seidhidum
Pazhaiya kanjiyai marandhu
Summa badham geeril neendhidavae
Panamae thaan jeeva naadi
Ulagil panamae thaan jeeva naadi
Bagavanae kelaiyaa pachondhi ulagilae
Panamae thaan jeeva naadi
Ulagil panamae thaan jeeva naadi

Panamethan Jeevanaadi song FAQ

Who sang Panamethan Jeevanaadi?

Panamethan Jeevanaadi was sung by P. Leela for the 1955 Tamil film Koteeswaran.

Who wrote the lyrics of Panamethan Jeevanaadi?

The lyrics of Panamethan Jeevanaadi were written by Thanjai N Ramaiah Dass.

Who composed the music for Panamethan Jeevanaadi?

The music for Panamethan Jeevanaadi was composed by S. V. Venkatraman.

Which movie is the song Panamethan Jeevanaadi from?

Panamethan Jeevanaadi is from the Tamil film Koteeswaran, released in 1955. The film has 8 songs on Tamilputhumai.

Panamethan Jeevanaadi பாடலை பாடியவர் யார்?

Panamethan Jeevanaadi பாடலை பாடியவர் பி. லீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கோடீஸ்வரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்