Tamil Songs lyrics · 1955
Isai Amudham lyrics from Koteeswaran movie - கோடீஸ்வரன் திரைப்பட பாடல் வரிகள்
Isai Amudham பாடல் 1955-ல் வெளியான கோடீஸ்வரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பாபநாசம் சிவன் · இசை: S. V. Venkatraman · பாடியவர்: பி. லீலா
Isai Amudham is a song from the 1955 Tamil film Koteeswaran, written by Papanasam Sivan, composed by S. V. Venkatraman and sung by P. Leela.
- Movie Name
- Koteeswaran 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கோடீஸ்வரன்
- Music
- S. V. Venkatraman
- Year
- 1955
- Lyrics
- Papanasam Sivan
- Singers
- P. Leela
Lyrics(Tamil)
பெண் : ஹா..ஆஅ..
இசையமுதம் போலுண்டா..ஆஹா
இசையமுதம் போலுண்டா
இசையமுதம் போலுண்டா
வேறேது இனிய உயர் கலை உலகிலே.....
இசையமுதம் போலுண்டா
வேறேது இனிய உயர் கலை உலகிலே.....
இசையமுதம் போலுண்டா
பெண் : பசியையும் மறந்து உயிர்கள் பரவசமாகுமே..ஏ
சியையும் மறந்து உயிர்கள் பரவசமாகுமே
பரவசமாகுமே
பரவசமாகுமே
விசனமெல்லாம் தீர்க்கும் தீராப் பிணிக்கும்
விசனமெல்லாம் தீர்க்கும் தீராப் பிணிக்கும்
தெய்வ மருந்தாகுமே..ஏ
இசையமுதம் போலுண்டா – வேறேது
இனிய உயர் கலை உலகிலே.....
பெண் : இசையமுதம் போலுண்டா
வேறேது இனிய உயர் கலை உலகிலே.....
இசையமுதம் போலுண்டா
பெண் : பழந்தமிழ் தாலாட்டிலே கண்ணுறங்கும்
குழந்தைகள் அதன் பாட்டிலே..ஏ
பழந்தமிழ் தாலாட்டிலே கண்ணுறங்கும்
குழந்தைகள் அதன் பாட்டிலே..
வேய்ங்குழலோசையில் விலங்குகள் மகிழும்
வேய்ங்குழலோசையில் விலங்குகள் மகிழும்
வீணையொலியில் மெய்ஞானமும் மிளிரும்...
பெண் : இசையமுதம் போலுண்டா
வேறேது இனிய உயர் கலை உலகிலே.....
இசையமுதம் போலுண்டா
Lyrics(English)
Female : Haaa..aaaa…
Isai amudham polundo..ahaa
Isai amudham polundo
Isai amudham polundo
Ver yedhu iniya uyar kalai ulagilae
Isai amudham polundo
Ver yedhu iniya uyar kalai ulagilae
Isai amudham polundo
Female : Pasiyaiyum marandhu
Uyirgal paravasam aagumae..ae..
Pasiyaiyum marandhu
Uyirgal paravasam aagumae..
Paravasam aagumae
Paravasam aagumae
Visanam ellaam theerkkum theera pinikkum
Visanam ellaam theerkkum theera pinikkum
Deiva marundhaagumae..ae..
Female : Isai amudham polundo
Ver yedhu iniya uyar kalai ulagilae
Isai amudham polundo
Female : Pazhandhamil thaalattilae
Kann urangum
Kulandhaigal adhan paatilae..ae
Pazhandhamil thaalattilae
Kann urangum
Kulandhaigal adhan paatilae
Veingkuzhalosaiyil vilangugal magizhum
Veingkuzhalosaiyil vilangugal magizhum
Veenai oliyil mei gyananum milirum
Female : Isai amudham polundo
Ver yedhu iniya uyar kalai ulagilae
Isai amudham polundo
Isai Amudham song FAQ
Who sang Isai Amudham?
Isai Amudham was sung by P. Leela for the 1955 Tamil film Koteeswaran.
Who wrote the lyrics of Isai Amudham?
The lyrics of Isai Amudham were written by Papanasam Sivan.
Who composed the music for Isai Amudham?
The music for Isai Amudham was composed by S. V. Venkatraman.
Which movie is the song Isai Amudham from?
Isai Amudham is from the Tamil film Koteeswaran, released in 1955. The film has 8 songs on Tamilputhumai.
Isai Amudham பாடலை பாடியவர் யார்?
Isai Amudham பாடலை பாடியவர் பி. லீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.