Skip to content

Popular

Tamil Songs lyrics · 1955

En Udalum Ulla lyrics from Koteeswaran movie - கோடீஸ்வரன் திரைப்பட பாடல் வரிகள்

En Udalum Ulla பாடல் 1955-ல் வெளியான கோடீஸ்வரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பாபநாசம் சிவன் · இசை: S. V. Venkatraman · பாடியவர்: எம். எல். வசந்தகுமாரி

En Udalum Ulla is a song from the 1955 Tamil film Koteeswaran, written by Papanasam Sivan, composed by S. V. Venkatraman and sung by M. L. Vasanthakumari.

WhatsApp
Movie Name (in Tamil)
கோடீஸ்வரன்
Year
1955

Lyrics(Tamil)

பெண் : என் உடலும் உள்ளக் காதலும்
உனக்கே சொந்தம் உறுதி கண்ணா
என் உடலும் உள்ளக் காதலும்
உனக்கே சொந்தம் உறுதி
உன்னையொரு நாளும் மறவேன்..ஆஅ ..
உன்னையொரு நாளும் மறவேன்
கைவிடமாட்டேன் என்றே
வாக்குத் தந்தாய்..
கைவிடமாட்டேன் என்றே
வாக்குத் தந்தாய்......கபடமோ......?

பெண் : என் உடலும் உள்ளக் காதலும்
உனக்கே சொந்தம் உறுதி

பெண் : சின்ன வயதிலென்னை
மொழியிலும் அழகிலும்
புன்னகையாலும் மயக்கி
என் சின்ன வயதிலென்னை
மொழியிலும் அழகிலும்
புன்னகையாலும் மயக்கி
பின்னலைப் பற்றி இழுத்து
கண்களைப் பொத்தி...ஆஅ
பின்னலைப் பற்றி இழுத்து
கண்களைப் பொத்தி விளையாடினதும்
நினைந்து ஏமாந்தேனே...
விளையாடினதும் நினைந்து ஏமாந்தேனே

பெண் : என் உடலும் உள்ளக் காதலும்
உனக்கே சொந்தம் உறுதி

பெண் : என்னை மறந்துதறித் தள்ளினால்
யாரிடம் முறையிடுவேன்..ஏன்
என்னுள்ளமே கொள்ளை கொள் கண்ணனே
என்னுள்ளமே கொள்ளை கொள் கண்ணனே
இன்னும் இரங்காவிடில் தாளேனே....
இன்னும் இரங்காவிடில் தாளேனே..

பெண் : என் உடலும் உள்ளக் காதலும்
உனக்கே சொந்தம் உறுதி கண்ணா

Lyrics(English)

Female : En udalum ulla kaadhalum
Unakkae sondham urudhi kanna
En udalum ulla kaadhalum
Unakkae sondham urudhi ..
Unnaiyoru naalum maravaen…aa
Unnaiyoru naalum maravaen
Kaividamatten endrae
Vaakku thandhaai
Kaividamatten endrae
Vaakku thandhaai…kabadamo…

Female : En udalum ulla kaadhalum
Unakkae sondham urudhi …

Female : Chinna vayadhillennai
Mozhiyilum azhagilum
Punnagaiyaalum mayakki
En chinna vayadhillennai
Mozhiyilum azhagilum
Punnagaiyaalum mayakki
En pinnalai pattri izhuthu
Kangalai pothi…aaa..
En pinnalai pattri izhuthu
Kangalai pothi vilaiyaadinaalum
Ninaindhu yemaandhenae
Vilaiyaadinaalum
Ninaindhu yemaandhenae

Female : En udalum ulla kaadhalum
Unakkae sondham urudhi …

Female : Ennai marandhu
Udhari thallinaal
Yaaridam muraiyiduven..yaen
Ennullamae kollai kol kannanae
Ennullamae kollai kol kannanae
Innum irangaavidil thaalaenae
Innum irangaavidil thaalaenae

Female : En udalum ulla kaadhalum
Unakkae sondham urudhi kannaa…

En Udalum Ulla song FAQ

Who sang En Udalum Ulla?

En Udalum Ulla was sung by M. L. Vasanthakumari for the 1955 Tamil film Koteeswaran.

Who wrote the lyrics of En Udalum Ulla?

The lyrics of En Udalum Ulla were written by Papanasam Sivan.

Who composed the music for En Udalum Ulla?

The music for En Udalum Ulla was composed by S. V. Venkatraman.

Which movie is the song En Udalum Ulla from?

En Udalum Ulla is from the Tamil film Koteeswaran, released in 1955. The film has 8 songs on Tamilputhumai.

En Udalum Ulla பாடலை பாடியவர் யார்?

En Udalum Ulla பாடலை பாடியவர் எம். எல். வசந்தகுமாரி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கோடீஸ்வரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்