Skip to content

Popular

Tamil Songs lyrics · 1955

Kulaavum Thendral lyrics from Koteeswaran movie - கோடீஸ்வரன் திரைப்பட பாடல் வரிகள்

Kulaavum Thendral பாடல் 1955-ல் வெளியான கோடீஸ்வரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: S. V. Venkatraman · பாடியவர்: ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா

Kulaavum Thendral is a song from the 1955 Tamil film Koteeswaran, written by Thanjai N Ramaiah Dass, composed by S. V. Venkatraman and sung by A. M. Rajah and P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
கோடீஸ்வரன்
Year
1955

Lyrics(Tamil)

பெண் : குலாவும் தென்றல் நிலாவைப் பிரிவது
கூடாதென்று நினைக்கிறேன்
போகக் கூடாதென்று நினைக்கிறேன்......

ஆண் : கலாப மயிலும் மேகத்தைக் கண்டு
ஓடாதென்று நினைக்கிறேன்
இனி ஓடாதென்று நினைக்கிறேன்.......

பெண் : எழில் மேவும் ஜோதியே தாரா

ஆண் : இன்பவானில் உலவிடும் தாரா
இதயவானில் உலவிட வாராய்
இன்பவானில் உலவிடும் தாரா
இதயவானில் உலவிட வாராய்

பெண் : என் வாழ்விலே ரகசியம் ஒன்று

ஆண் : இல்லற வாழ்வினில் அவசியம் இரண்டு
இதன் யோகத்தினாலே மூன்று

பெண் : கண்ணாலே விளையாடும் ராஜா

ஆண் : நீ எந்நாளும் வாடாத ரோஜா.......

பெண் : கண்ணாலே விளையாடும் ராஜா

ஆண் : நீ எந்நாளும் வாடாத ரோஜா.......

பெண் : இன்பக் காவியமே

ஆண் : இதய ஓவியமே

பெண் : இன்பக் காவியமே

ஆண் : இதய ஓவியமே

பெண் : அன்பாக பண்பாடும் காவிலே

ஆண் : அமுதக் காவிலே

பெண் : குலாவும் தென்றல்

ஆண் : நிலாவைப் பிரிவது

பெண் : கூடாதென்று நினைக்கிறேன்

ஆண் : போகக் கூடாதென்று நினைக்கிறேன்......

ஆண் : கவி பாடும் சேல்விழியாலே
கவி பாடும் சேல்விழியாலே
கவர்ந்திடும் செல்வமே

பெண் : கலை வீசும் சந்திரனாலே
ஹோ ஓ ஓ
சந்திரா கனிந்ததென் உள்ளமே

பெண் : கண்ணாலே விளையாடும் ராஜா

ஆண் : நீ எந்நாளும் வாடாத ரோஜா

பெண் : கண்ணாலே விளையாடும் ராஜா

ஆண் : நீ எந்நாளும் வாடாத ரோஜா

பெண் : மலரின் அழகாலே

ஆண் : மதுவின் சுவையாலே

பெண் : மலரின் அழகாலே

ஆண் : மதுவின் சுவையாலே

ஆண் : வண்டு ரீங்காரம் செய்யும் பூங்காவிலே

பெண் : இன்பக் காவிலே..

பெண் : குலாவும் தென்றல்

ஆண் : நிலாவைப் பிரிவது

பெண் : கூடாதென்று நினைக்கிறேன்

ஆண் : போகக் கூடாதென்று நினைக்கிறேன்......

Lyrics(English)

Female : Kulavum thendral nilaavai pirivadhu
Koodathendru ninaikiren
Poga koodathendru ninaikiren

Male : Kalaba mayilum megathai kandu
Odadhendru ninaikiren
Ini odathendru ninaikiren

Female : Ezhil maevum jothiyae thaara

Male : Inbavaanil ulavidum thaara
Idhayavaanil ulavida vaaraai
Inbavaanil ulavidum thaara
Idhayavaanil ulavida vaaraai

Female : En vaazhvilae ragasiyam ondru

Male : Illara vaazhvinil avasiyam irandu
Idhan yogathinaalae moondru

Female : Kannaalae vilaiyaadum raaja

Male : Nee ennaalum vaadadha roja

Female : Kannaalae vilaiyaadum raaja

Male : Nee ennaalum vaadadha roja

Female : Inba kaaviyamae

Male : Idhaya oviyamae

Female : Inba kaaviyamae

Male : Idhaya oviyamae

Female : Anbaaga panpaadum kaavilae

Male : Amudha kaavilae

Female : Kulavum thendral

Male : Nilaavai pirivadhu

Female : Koodathendru ninaikiren

Male : Poga koodathendru ninaikiren

Male : Kavi paadum selvizhiyaalae
Kavi paadum selvizhiyaalae
Kavarndhidum selvamae

Female : Kalai veesum chandhiranalae
Ho oo oo
Chandra…kanindhadhen ullamae..

Female : Kannaalae vilaiyaadum raaja

Male : Nee ennaalum vaadadha roja

Female : Kannaalae vilaiyaadum raaja

Male : Nee ennaalum vaadadha roja

Female : Malarin azhagaalae

Male : Madhuvin suvaiyaalae

Female : Malarin azhagaalae

Male : Madhuvin suvaiyaalae

Male : Vandu reengaaram seiyum poongaavilae

Female : Inba kaavilae

Female : Kulavum thendral

Male : Nilaavai pirivadhu

Female : Koodathendru ninaikiren

Male : Poga koodathendru ninaikiren

Kulaavum Thendral song FAQ

Who sang Kulaavum Thendral?

Kulaavum Thendral was sung by A. M. Rajah and P. Susheela for the 1955 Tamil film Koteeswaran.

Who wrote the lyrics of Kulaavum Thendral?

The lyrics of Kulaavum Thendral were written by Thanjai N Ramaiah Dass.

Who composed the music for Kulaavum Thendral?

The music for Kulaavum Thendral was composed by S. V. Venkatraman.

Which movie is the song Kulaavum Thendral from?

Kulaavum Thendral is from the Tamil film Koteeswaran, released in 1955. The film has 8 songs on Tamilputhumai.

Kulaavum Thendral பாடலை பாடியவர் யார்?

Kulaavum Thendral பாடலை பாடியவர் ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கோடீஸ்வரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்