Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Yaaridho lyrics from Bethlehem Kudumba Unit movie - திரைப்பட பாடல் வரிகள்

Yaaridho பாடல் 2026-ல் வெளியான Bethlehem Kudumba Unit திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Madrashe · இசை: விஷ்ணு விஜய் · பாடியவர்: Sarath Santhosh

Yaaridho is a song from the 2026 Tamil film Bethlehem Kudumba Unit, written by Madrashe, composed by Vishnu Vijay and sung by Sarath Santhosh.

WhatsApp
Year
2026
Lyrics
Madrashe

Lyrics(Tamil)

ஆண் : யார் இதோ யார் இதோ யார் இதோ
பார்த்ததும் வேர்க்குதே யார் இஇதோ
மாறுதோ மாறுதோ மாறுதோ
என் மூக்கு மேல
நூறு பூக்கள் பூக்குதோ

ஆண் : குட்டி மேகம் ஒன்னு மூச்சில்
உள்ள பூந்து எட்டி பாக்குதோ

ஆண் : கண்ணு தான் ஏதேதோ
பாஷையா பேசுதோ
நெஞ்சு கொஞ்சம் ஏங்குதோ
புடிச்சா பட்டோன்னு காதோரமா
உனை பார்த்தாலே ஏன் ஓதுதோ
நடக்கும் போது நான் பறக்குறேன்
இது என்ன கணக்கோ
பாதி பாக்கி வெச்ச பாட்டிதோ
பாத மேல பூத்த பூவிதோ
பூட்டு பொட்டு வெச்சு ஓரமா
பாட நான் மறந்த ராகமோ

ஆண் : என் மூக்கு மேல
நூறு பூக்கள் பூக்குதோ
என் மூக்கு மேல
நூறு பூக்கள் பூக்குதோ
காத்து கூட இப்போ காதில் வந்து
கிச்சு கிச்சு மூட்டுதோ

ஆண் : யார் இதோ யார் இதோ யார் இதோ
பார்த்ததும் வேர்க்குதே யார் இஇதோ
மாறுதோ மாறுதோ மாறுதோ
என் மூக்கு மேல
நூறு பூக்கள் பூக்குதோ

ஹம்மிங் : ...............................

ஆண் : நடக்கும் போது நான் பறக்கிறேன்
இது என்ன கணக்கோ
யார் இதோ யார் இதோ யார் இதோ
பார்த்ததும் வேர்க்குதே யார் இஇதோ
மாறுதோ மாறுதோ மாறுதோ
என் மூக்கு மேல
நூறு பூக்கள் பூக்குதோ

Lyrics(English)

Yaaridho Song Lyrics is the track from Bethlehem Kudumba Unit Film – 2026, Starring Nivin Pauly, Mamitha Baiju, Sangeeth Prathap, Suresh Krishna, Vinay Forrt , Roshan Shanavas, Shyam Mohan, Shameer Khan, Srinda, Parvathy Ayyappadas, Meenakshy Raveendran, Sreeranjini, Vineeth Viswam, Bindu Panicker, Vettukili Prakash, Thankam Mohan, Manjusree, Jayasankar Karimuttom, Abhiram and Sanath Sivaraj. This song was sung by Sarath Santhosh. The music was composed Vishnu Vijay. Lyrics works penned by Madrashe.

Yaar idho yaar idho yaar idho
Paarthadhum verkkudhe yaar idho
Maarudho maarudhoo maarudho
En mooku mela
Nooru pookkla pookkudhoo

Kutty megam onnu moochil
Ulla poondhu etti paakkudhoo

Kannu dhaan yedyedho
Bashaiya pesudhoo
Nenju konjam yengudho
Pudicha pattonnu kaadhoramaa
Unai paarthale yen odhudhoo
Nadakkum podhum naan parakkuren
Idhu enna kanakkoo
Paadhi baakki vecha pattidhoo
Paaadha mela pootha poovidhoo
Pootu pottu vechu orama
Paada naan marandha raagamoo

En mooku mela
Nooru pookkla pookkudhoo
En mooku mela
Nooru pookkla pookkudhoo
Kaathu kooda ippo kaadhil vandhu
Kichu kichu moottudhoo

Yaar idho yaar idho yaar idho
Paarthadhum verkkudhe yaar idho
Maarudho maarudhoo maarudho
En mooku mela
Nooru pookkal pookkudhoo

Humming : …………………..

Nadakkum podhum naan parakkuren
Idhu enna kanakkoo
Yaar idho yaar idho yaar idho
Paarthadhum verkkudhe yaar idho
Maarudho maarudhoo maarudho
En mooku mela
Nooru pookkal pookkudhoo

Yaaridho song FAQ

Who sang Yaaridho?

Yaaridho was sung by Sarath Santhosh for the 2026 Tamil film Bethlehem Kudumba Unit.

Who wrote the lyrics of Yaaridho?

The lyrics of Yaaridho were written by Madrashe.

Who composed the music for Yaaridho?

The music for Yaaridho was composed by Vishnu Vijay.

Which movie is the song Yaaridho from?

Yaaridho is from the Tamil film Bethlehem Kudumba Unit, released in 2026. The film has 7 songs on Tamilputhumai.

Yaaridho பாடலை பாடியவர் யார்?

Yaaridho பாடலை பாடியவர் Sarath Santhosh.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Bethlehem Kudumba Unit திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்