Tamil Songs lyrics · 2026
Varnajaalam lyrics from Bethlehem Kudumba Unit movie - திரைப்பட பாடல் வரிகள்
Varnajaalam பாடல் 2026-ல் வெளியான Bethlehem Kudumba Unit திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vishnu Edavan · இசை: விஷ்ணு விஜய் · பாடியவர்: KS Harishankar மற்றும் Poornima Kannan
Varnajaalam is a song from the 2026 Tamil film Bethlehem Kudumba Unit, written by Vishnu Edavan, composed by Vishnu Vijay and sung by KS Harishankar and Poornima Kannan.
- Movie Name
- Bethlehem Kudumba Unit 🎬 Movie info
- Music
- Vishnu Vijay
- Year
- 2026
- Lyrics
- Vishnu Edavan
- Singers
- KS Harishankar and Poornima Kannan
Lyrics(Tamil)
ஆண் : வண்ணம் பூசியே செல்லும் மேகமே
கண்ணம் தீண்டியே போகும் தென்றலே
பேரியில்லா உறவொன்று ஆளுதே மனமின்று
யாரும் மீட்டாத வீணையில்
இன்று உன் ராகம் கேட்குதே
ஆண் : ஹே வர்ண ஜாலம்
உன்னோடு நானும்
காற்றும் போலே நீயும்
பூமி எங்கும் வேண்டும்
ஹே வர்ண ஜாலம்
உன்னோடு நானும்
நேற்றும் நாளை இன்றும்
நீயே தேவை என்றும்
பெண் : ஈரம் ஆகுதோ கண்கள்
நேற்றின் வீதியில் நின்ற பாவைகள்
ஆண் : நீளுமா நேரமும்
இல்லையேல் நிற்குமா
சாந்தமாய் தண்ணிடம்
தேடிடும் சாலைகள்
பெண் : மூச்சு போல நீ
உள்ளில் ஈரவே
இருவர் : கைவிரல்கள் தொட்டு பேசும்
நேரம் காலம் மாயமே
பெண் : வண்ணம் பூசியே
ஆண் : வண்ணம் பூசியே
பெண் : செல்லும் மேகமே
ஆண் : செல்லும் மேகமே
பெண் : கண்ணம் தீண்டியே
ஆண் : கண்ணம் தீண்டியே
பெண் : போகும் தென்றலே
இருவர் : பேரியில்லா உறவொன்று ஆளுதே மனமின்று
யாரும் மீட்டாத வீணையில்
ஆண் : இன்று உன் ராகம் கேட்குதே
ஆண் : ஹே வர்ண ஜாலம்
உன்னோடு நானும்
காற்றும் போலே நீயும்
பூமி எங்கும் வேண்டும்
ஹே வர்ண ஜாலம்
உன்னோடு நானும்
நேற்றும் நாளை இன்றும்
நீயே தேவை என்றும்
விசில் : ..............................
குழு : பாதி பாக்கி வெச்ச பாட்டிதோ....ஓ...
பாத மாத்திடாத போக்கிதோ....ஓ...
பாதி பங்கு வெச்ச ஆட்டமோ....ஓ...
பாடல் நான் மறந்த ராகமோ....ஓ...
Lyrics(English)
Varnajaalam Song Lyrics is the track from Bethlehem Kudumba Unit Film – 2026, Starring Nivin Pauly, Mamitha Baiju, Sangeeth Prathap, Suresh Krishna, Vinay Forrt , Roshan Shanavas, Shyam Mohan, Shameer Khan, Srinda, Parvathy Ayyappadas, Meenakshy Raveendran, Sreeranjini, Vineeth Viswam, Bindu Panicker, Vettukili Prakash, Thankam Mohan, Manjusree, Jayasankar Karimuttom, Abhiram and Sanath Sivaraj. This song was sung by K S Harisankar and Poornima Kannan. The music was composed Vishnu Vijay. Lyrics works penned by Vishnu Edavan.
Vannam poosiye sellum megame
Kannam theendiye pogum thendrale
Perila uravondru aaludhe
Manamindru yaarum meetaadha veenaiyil
Indru unraagam ketkkudhe
Hey varna jaalam
Unnodu naanum
Kaatrum pole neeyum
Boomi engum vendum
Hey varna jaalam
Unnodu naanum
Naetrum naalai indrum
Neeye thevai endrum
Eeram aagudho kangal
Naetrin veedhiyil nindra paavaigal
Male : Neelumaa neramum
Ilaiyel nirkkuma
Shanthamaai thannidam
Thedidum salaigal
Moochu pola nee
Ullil eeravae
Both : Kaiviralgal thottu pesum
Neram kaalam mayame
Vannam poosiye
Male : Vannam poosiye
Female : Sellum megame
Male : Sellum megame
Female : Kannam theendiye
Male : Kannam theendiye
Female : Pogum thendrale
Both : Perila uravondru aaludhe
Manamindru
Yaarum meetaadha veenaiyil
Male : Indru unraagam ketkkudhe
Hey varna jaalam
Unnodu naanum
Kaatrum pole neeyum
Boomi engum vendum
Hey varna jaalam
Unnodu naanum
Naetrum naalai indrum
Neeye thevai endrum
Whistling : ………………….
Paadhi baaki vecha paattidhooo hoo
Paadha maathidaadh pookidhoo hoo
Paadhi panghu vecha aatamoo hoo
Paad naan marandha raagamoo ..hoo
Varnajaalam song FAQ
Who sang Varnajaalam?
Varnajaalam was sung by KS Harishankar and Poornima Kannan for the 2026 Tamil film Bethlehem Kudumba Unit.
Who wrote the lyrics of Varnajaalam?
The lyrics of Varnajaalam were written by Vishnu Edavan.
Who composed the music for Varnajaalam?
The music for Varnajaalam was composed by Vishnu Vijay.
Which movie is the song Varnajaalam from?
Varnajaalam is from the Tamil film Bethlehem Kudumba Unit, released in 2026. The film has 7 songs on Tamilputhumai.
Varnajaalam பாடலை பாடியவர் யார்?
Varnajaalam பாடலை பாடியவர் KS Harishankar மற்றும் Poornima Kannan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.