Tamil Songs lyrics · 2026
Ille Illa lyrics from Bethlehem Kudumba Unit movie - திரைப்பட பாடல் வரிகள்
Ille Illa பாடல் 2026-ல் வெளியான Bethlehem Kudumba Unit திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vishnu Edavan · இசை: விஷ்ணு விஜய் · பாடியவர்: Chorus மற்றும் Kapil Kapilan
Ille Illa is a song from the 2026 Tamil film Bethlehem Kudumba Unit, written by Vishnu Edavan, composed by Vishnu Vijay and sung by Chorus and Kapil Kapilan.
- Movie Name
- Bethlehem Kudumba Unit 🎬 Movie info
- Music
- Vishnu Vijay
- Year
- 2026
- Lyrics
- Vishnu Edavan
- Singers
- Chorus and Kapil Kapilan
Lyrics(Tamil)
வசனம் : ……………………….
ஆண் : பக்கத்தில யாரோ
பட்டுன்னு சட்டுன்னு எடம் பிடித்தாரோ
யாருன்னு தேடி தான்
ஏதேதோ ஓடிச்சே
பொல்லாத தாட்டெல்லாம உள்ளார ஏறிச்சே
ஆண் : இல்லே இல்ல
காத்தில் இல்ல காண வில்ல து
இல்லே இல்ல
சேர வில்ல சிக்க வில்ல து
ஆண் : இல்லே இல்ல
நெருங்க இல்ல நெனைக்க வில்ல து
பார்க்க இல்ல பழக இல்ல
புரிய வில்ல து
ஆண் : இல்லே இல்ல
காத்தில் இல்ல காண வில்ல து
இல்லே இல்ல
சேர வில்ல சிக்க வில்ல து
ஹம்மிங் : இல்லே இல்ல.....
ஆண் : நேரமோ நேக்குன்னு
நேந்து விட்ட லாட்டரி
பக்கம் பக்கம் சேரவே
லக்கு எனக்கு ஆகுமோ
ஆண் : நறுக்குன்னு நல்ல நேரமே
நமக்குன்னே சொந்தமாகவே
திடுக்குன்னு கையில் சேருமா
மறுதாலும் பீலிங் ஆகுமா
ஆண் : இனிபான காரமே
நெருப்பான ஈரமே
கெடைக்காத காலமே
எனகாக மாறுமே
ஆண் : சும்மா இருக்காது
கண்ணு அடங்காது
சொன்னா கேட்காது
ஆலிலில்லா ஆலிலில்லா
ஆண் : இல்லே இல்ல
காத்தில் இல்ல காண வில்ல து
இல்லே இல்ல
சேர வில்ல சிக்க வில்ல து
ஆண் : இல்லே இல்ல
நெருங்க இல்ல நெனைக்க வில்ல து
பார்க்க இல்ல பழக இல்ல
புரிய வில்ல து
முனகல் : இல்லே இல்ல
ஆண் : பக்கத்தில யாரோ
பட்டுன்னு சட்டுன்னு எடம் பிடித்தாரோ
யாருன்னு தேடித்தான்
ஏதேதோ ஓடிச்சே
பொல்லாத தாட்டெல்லாம உள்ளார ஏறிச்சே
ஆண் : இல்லே இல்ல
காத்தில் இல்ல காண வில்ல து
இல்லே இல்ல
சேர வில்ல சிக்க வில்ல து
ஆண் : இல்லே இல்ல
நெருங்க இல்ல நெனைக்க வில்ல து
பார்க்க இல்ல பழக இல்ல
புரிய வில்ல து
Lyrics(English)
Ille Illa Song Lyrics is the track from Bethlehem Kudumba Unit Film – 2026, Starring Nivin Pauly, Mamitha Baiju, Sangeeth Prathap, Suresh Krishna, Vinay Forrt , Roshan Shanavas, Shyam Mohan, Shameer Khan, Srinda, Parvathy Ayyappadas, Meenakshy Raveendran, Sreeranjini, Vineeth Viswam, Bindu Panicker, Vettukili Prakash, Thankam Mohan, Manjusree, Jayasankar Karimuttom, Abhiram and Sanath Sivaraj. This song was sung by Kapil Kapilan and Chorus. The music was composed Vishnu Vijay. Lyrics works penned by Vishnu Edavan.
Dialogue : …………………..
Pakkathila yaaroo
Pattunnu sattunnu edam pidithaaro
Yaarunnu thedi thaan
Yedhyedhoo oodiche
Pollaadha thoughtellaam ullara yerichae
Ille illa
Kaathil illa kaana villa dhu
Ille illa
Saera villa sikka villa dhu
Ill ille illa
Nerunga illa nenaikka illa dhu
Paarkka illa pazhaga illa
Puriya villa dhu
Ille illa
Kaathil illa kaana illa dhu
Ille illa
Saera villa sikka villa dhu
Humming : Ille illa……
Neramo nekkunnu
Naendhu vitta lottery
Pakkam pakkam seravae
Lucku enakku aagumoo
Narukkunu nalla neramae
Namakkunnu sondhamaagave
Thidukkunnu kaiyil serumaa
Maruthaalum feeling aagumaa
Inipaana kaaramaae
Nerupaana eeramae
Kedaikatha kaalame
Enakaaga maarumae
Summaa irukaadhu
Kannu adangaathu
Sonnalum ketkaadhu
Aaleelil aaleelilla
Ille illa
Kaathil illa kaana villa dhu
Ille illa
Saera villa sikka villa dhu
Ill ille illa
Nerunga illa nenaikka illa dhu
Paarkka illa pazhaga illa
Puriya villa dhu
Humming : Ille illa…..
Pakkathila yaaroo
Pattunnu sattunnu edam pidithaaro
Yaarunnu thedi thaan
Yedhyedhoo oodiche
Pollaadha thoughtellaam ullara yerichae
Ille illa
Kaathil illa kaana villa dhu
Ille illa
Saera villa sikka villa dhu
Ill ille illa
Nerunga illa nenaikka illa dhu
Paarkka illa pazhaga illa
Puriya villa dhu
Ille Illa song FAQ
Who sang Ille Illa?
Ille Illa was sung by Chorus and Kapil Kapilan for the 2026 Tamil film Bethlehem Kudumba Unit.
Who wrote the lyrics of Ille Illa?
The lyrics of Ille Illa were written by Vishnu Edavan.
Who composed the music for Ille Illa?
The music for Ille Illa was composed by Vishnu Vijay.
Which movie is the song Ille Illa from?
Ille Illa is from the Tamil film Bethlehem Kudumba Unit, released in 2026. The film has 7 songs on Tamilputhumai.
Ille Illa பாடலை பாடியவர் யார்?
Ille Illa பாடலை பாடியவர் Chorus மற்றும் Kapil Kapilan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.