Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Oru Chinna Panithuli lyrics from Bethlehem Kudumba Unit movie - திரைப்படத்திலிருந்து ஒரு சின்ன பனித்துளி பாடல் வரிகள்

ஒரு சின்ன பனித்துளி பாடல் 2026-ல் வெளியான Bethlehem Kudumba Unit திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Madrashe · இசை: விஷ்ணு விஜய் · பாடியவர்: Kapil Kapilan

Oru Chinna Panithuli is a song from the 2026 Tamil film Bethlehem Kudumba Unit, written by Madrashe, composed by Vishnu Vijay and sung by Kapil Kapilan.

WhatsApp
Year
2026
Lyrics
Madrashe

Lyrics(Tamil)

ஆண் : ஹோ ஒரு சின்ன பனித்துளி
என்னை உறைக்கிறதே
ஏய் என் மெத்தை கடற்கரை ஆகி
விதைக்கிறதே
ஹேய் அவளோடு வாழ ஆயுள் போதாதே

ஆண் : என் காலை வானம் அவளே
மறு நொடியே நிலாவாய் மாறியும் போவாளே
கனத்த சுவர்கள் இடித்து இதயமாகிறாள்
புரட்டி அடித்து எனது உலகம் ஆகிறாள்

ஆண் : அறியாத காதல் நேரில் வந்து
இந்தா உன் ஆசை என்று
உன் கையின் கையில் சேர்த்து போக

ஆண் : ஹோ ஒரு சின்ன பனித்துளி
என்னை உறைக்கிறதே
ஏய் என் மெத்தை கடற்கரை ஆகி
விதைக்கிறதே
ஹேய் அவளோடு வாழ ஆயுள் போதாதே

Lyrics(English)

Oru Chinna Panithuli Song Lyrics is the track from Bethlehem Kudumba Unit Film – 2026, Starring Nivin Pauly, Mamitha Baiju, Sangeeth Prathap, Suresh Krishna, Vinay Forrt , Roshan Shanavas, Shyam Mohan, Shameer Khan, Srinda, Parvathy Ayyappadas, Meenakshy Raveendran, Sreeranjini, Vineeth Viswam, Bindu Panicker, Vettukili Prakash, Thankam Mohan, Manjusree, Jayasankar Karimuttom, Abhiram and Sanath Sivaraj. This song was sung by Kapil Kapilan. The music was composed Vishnu Vijay. Lyrics works penned by Madrashe.

Hoo oru chinna panithuli
Ennai uraikirathe
Hey en meththai kadarkarai aagi
Vidhaaikirathe
Heyy avalodu vaazha aayul podhaadhae

En kaalai vaanam avalae
Marunodiye nilavaai maariyum povaale
Ganatha suvargal idithu idhayamaagiral
Puratti adithu enadhu ulagam aagiraal

Ariyaadha kaadhal naeril vandhu
Indha un aasai endru
Un kaiyin kaiyil serthu pooga….

Hoo oru chinna panithuli
Ennai uraikirathe
Hey en meththai kadarkarai aagi
Vidhaaikirathe
Avalodu vaazha aayul podhaadhae

Oru Chinna Panithuli song FAQ

Who sang Oru Chinna Panithuli?

Oru Chinna Panithuli was sung by Kapil Kapilan for the 2026 Tamil film Bethlehem Kudumba Unit.

Who wrote the lyrics of Oru Chinna Panithuli?

The lyrics of Oru Chinna Panithuli were written by Madrashe.

Who composed the music for Oru Chinna Panithuli?

The music for Oru Chinna Panithuli was composed by Vishnu Vijay.

Which movie is the song Oru Chinna Panithuli from?

Oru Chinna Panithuli is from the Tamil film Bethlehem Kudumba Unit, released in 2026. The film has 7 songs on Tamilputhumai.

ஒரு சின்ன பனித்துளி பாடலை பாடியவர் யார்?

ஒரு சின்ன பனித்துளி பாடலை பாடியவர் Kapil Kapilan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Bethlehem Kudumba Unit திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்