Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Maayapoove lyrics from Bethlehem Kudumba Unit movie - திரைப்பட பாடல் வரிகள்

Maayapoove பாடல் 2026-ல் வெளியான Bethlehem Kudumba Unit திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Madrashe · இசை: விஷ்ணு விஜய் · பாடியவர்: Aparna Harikumar. மற்றும் KS Harishankar

Maayapoove is a song from the 2026 Tamil film Bethlehem Kudumba Unit, written by Madrashe, composed by Vishnu Vijay and sung by Aparna Harikumar. and KS Harishankar.

WhatsApp
Year
2026
Lyrics
Madrashe

Lyrics(Tamil)

ஆண் : கதைகளே இறுதி வரிகள்
எழுதி எழுதி...விரையவே
மொழிகளே கை பதறாது சிதறாது
அழகான முடிவை நெருங்கவே

ஆண் : என் விடை எதுவோ எதுவோ
எனவே தேடி அலைந்தேனே
உனது விழியில் அதை அறிந்தேனே
நீ என் வேராகி
பின்னே தீயாகி
கண்கள் ஆறாகி போனேன்

ஆண் : ஓ இந்திரஜாலம்
நீ தந்த காலம்
ஓ மாய பூவே
வா இன்றென்னோடு

ஆண் : உனது எனவன்
விதியும் அமைய
கதைகளே இறுதி வரிகள்
எழுதி எழுதி........விரையவே
மொழிகளே கை பதறாது சிதறாது
அழகான முடிவாய் நெருங்கவே

ஆண் : இரு மேகம் கரம் சேர
மழையும் பொலிகவே
இரு மேகம் கரம் சேர
மழையும் பொலிகவே

ஆண் : உனது எனவன்
விதியும் அமைய
கதைகளே இறுதி வரிகள்
எழுதி எழுதி........விரையவே
மொழிகளே கை பதறாது சிதறாது
அழகான முடிவாய் நெருங்கவே

ஆண் : இரு மேகம் கரம் சேர
மழையும் பொலிகவே
பெண் : இரு மேகம் கரம் சேர
மழையும் பொலிகவே

ஆண் : இரு மேகம் கரம் சேர
மழையும் பொலிகவே
பெண் : இரு மேகம் கரம் சேர
மழையும் பொலிகவே

Lyrics(English)

Maayapoove Song Lyrics is the track from Bethlehem Kudumba Unit Film – 2026, Starring Nivin Pauly, Mamitha Baiju, Sangeeth Prathap, Suresh Krishna, Vinay Forrt , Roshan Shanavas, Shyam Mohan, Shameer Khan, Srinda, Parvathy Ayyappadas, Meenakshy Raveendran, Sreeranjini, Vineeth Viswam, Bindu Panicker, Vettukili Prakash, Thankam Mohan, Manjusree, Jayasankar Karimuttom, Abhiram and Sanath Sivaraj. This song was sung by K S Harishankar and Aparna Harikumar. The music was composed Vishnu Vijay. Lyrics works penned by Madrashe.

Kadhaigale irudhi varigal
Eludhi eludhi…viraiyave
Mozhigalee kai padharaadhu sidharaadhu
Azhagaana mudivai nerungave

En vidai edhuvo edhuvo
Enave thedi alaindhene
Unadhu vizhiyil adhai arindhene
Nee yen veraagi
Pinne theeyaagi
Kangal aaraagi ponen

Oh indrajaalam
Nee thandha kaalam
Oh maaya poove
Vaa indrennode

Unadhu enaven
Vidhiyum amaiya
Kadhaigale irudhi varigal
Eludhi eludhi…viraiyave
Mozhigalee kai padharaadhu sidharaadhu
Azhagaana mudivai nerungave

Iru megam karam sera
Mazhaiyum poligave
Iru megam karam sera
Mazhaiyum poligave

Unadhu enaven
Vidhiyum amaiya
Kadhaigale irudhi varigal
Eludhi eludhi…viraiyave
Mozhigalee kai padharaadhu sidharaadhu
Azhagaana mudivai nerungave

Iru megam karam sera
Mazhaiyum poligave
Female : Iru megam karam sera
Mazhaiyum poligave

Iru megam karam sera
Mazhaiyum poligave
Female : Iru megam karam sera
Mazhaiyum poligave

Maayapoove song FAQ

Who sang Maayapoove?

Maayapoove was sung by Aparna Harikumar. and KS Harishankar for the 2026 Tamil film Bethlehem Kudumba Unit.

Who wrote the lyrics of Maayapoove?

The lyrics of Maayapoove were written by Madrashe.

Who composed the music for Maayapoove?

The music for Maayapoove was composed by Vishnu Vijay.

Which movie is the song Maayapoove from?

Maayapoove is from the Tamil film Bethlehem Kudumba Unit, released in 2026. The film has 7 songs on Tamilputhumai.

Maayapoove பாடலை பாடியவர் யார்?

Maayapoove பாடலை பாடியவர் Aparna Harikumar. மற்றும் KS Harishankar.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Bethlehem Kudumba Unit திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்