Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Who Are We lyrics from Amaran movie - அமரன் திரைப்பட பாடல் வரிகள்

Who Are We பாடல் 2024-ல் வெளியான அமரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: K. L. Santhosh‬ · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் Suresh Mohan · பாடியவர்: S. Daniel

Who Are We is a song from the 2024 Tamil film Amaran, written by K. L. Santhosh‬, composed by G.V.Prakash Kumar and Suresh Mohan and sung by S. Daniel.

WhatsApp
Movie Name (in Tamil)
அமரன்
Year
2024
Singers
S. Daniel

Lyrics(Tamil)

ஆண் : யுத்தம் செய்து ரத்தம் கண்ட
வலிமை கொண்ட போர்ப்படை
நித்தம் நித்தம் வலிகளோடு
தேசம் காக்கும் வெறிப்படை

ஆண் : காயங்கள் நம் முதுகிலே
அணியாயங்கள் எம் எதிரிலே

ஆண் : ஹே ஹூ ஆர் வீ
சோல்ஜர்ஸ்
ஹே நெவர் ஃபால் வீ
சோல்ஜர்ஸ்

ஆண் : சோல்ஜர்ஸ்
சோல்ஜர்ஸ்

ஆண் : தேசம் மீது கொண்ட நேசம்
என்றும் எங்கள்நெஞ்சிலே
பாசம் கொண்ட
உறவை விட்டு பிரிந்தது என்ன பிஞ்சிலே

ஆண் : நீங்காத நினைவிலே
தாங்காத வலியிலே
ஹேய் தத்தா

ஆண் : ஹே ஹூ ஆர் வீ
ஆல் வீ சோல்ஜர்ஸ்
ஹே நெவர் ஃபால் வீ
சோல்ஜர்ஸ்

ஆண் : ஹூ இஸ் எ லீடர்
ஹூ இஸ் எ லீடர்
ஹூ இஸ் எ லீடர்

ஆண் : ஹே ஹூ ஆர் வீ
ஆல் வீ சோல்ஜர்ஸ்
ஹே நெவர் ஃபால் வீ
சோல்ஜர்ஸ்

Lyrics(English)

Male : Yutham seithu ratham kanda
Valimai konda porpadai
Niththam niththam valigalodu
Desam kaakkum verippadai

Male : Kaayangal nam mudhugilae
Aniyaayangal em edhirilae

Male : Hae who are we
Soldiers
Hae never fall we
Soldiers

Male : Soldiers
Soldiers

Male : Desam meethu konda nesam
Endrum engal nenjilae
Paasam konda
Uravai vittu pirinthathu enna pinjilae

Male : Neengaatha ninaivilae
Thaangaatha valiyilae
Haei thaththaa

Male : Hae who are we
All we soldiers
Hae never fall we
Soldiers

Male : Who is a leader
Who is a leader
Who is a leader

Male : Hae who are we
All we soldiers
Hae never fall we
Soldiers

Who Are We song FAQ

Who sang Who Are We?

Who Are We was sung by S. Daniel for the 2024 Tamil film Amaran.

Who wrote the lyrics of Who Are We?

The lyrics of Who Are We were written by K. L. Santhosh‬.

Who composed the music for Who Are We?

The music for Who Are We was composed by G.V.Prakash Kumar and Suresh Mohan.

Which movie is the song Who Are We from?

Who Are We is from the Tamil film Amaran, released in 2024. The film has 11 songs on Tamilputhumai.

Who Are We பாடலை பாடியவர் யார்?

Who Are We பாடலை பாடியவர் S. Daniel.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அமரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்