Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Anbaaley lyrics from Amaran movie - அமரன் திரைப்பட பாடல் வரிகள்

Anbaaley பாடல் 2024-ல் வெளியான அமரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Harikrish · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Harikrish

Anbaaley is a song from the 2024 Tamil film Amaran, written by Harikrish, composed by G.V.Prakash Kumar and sung by Harikrish.

WhatsApp
Movie Name (in Tamil)
அமரன்
Year
2024
Lyrics
Harikrish
Singers
Harikrish

Lyrics(Tamil)

ஆண் : அன்பாலே என்னை
அணைத்து கொள்ளும் அழகே
அறிவாலே என்னை
வழி நடத்தும் என் உயிரே...ஏ....

ஆண் : என்னோடு நீ என்றும் வேண்டுமே
உன்னோடு நான் கலந்திருப்பேனோ

ஆண் : மின்சார கண்ணாலே எனை தாக்கும்
எந்தன் உலகே அழகே நீதானே
உன்னோடு இருக்கின்ற என் நாளும்
ஏதோ செய்தாயோ

ஆண் : அடி நீயே அன்பாலே என்னை
அணைத்து கொள்ளும் அழகே
அறிவாலே என்னை
வழி நடத்தும் என் உயிரே...ஏ....

ஆண் : ஹே ஹரே சரே சாரா
ஹே ஹரே சரே சாரா
தரேர சரேர சரே சரரே
ஹே ஹரே சரே சாரா
ஹே ஹரே சரே சாரா
சரரே சரரே சரிரரே

ஆண் : என்னோடு நீ என்றும் வேண்டுமே
உன்னோடு நான் கலந்திருப்பேன்

ஆண் : மின்சார கண்ணாலே எனை தாக்கும்
எந்தன் உலகே அழகே நீதானே...ஓஹ்...ஓஹ்

ஆண் : ..........................................

Lyrics(English)

Male : Anbaalae ennai
Anaiththu kollum azhagae
Arivaalae ennai
Vazhi nadaththum en uyirae…ae….

Male : Ennodu nee endrum vendumae
Unnodu naan kalanthirupeno

Male : Minsaara kannaalae enai thaakkum
Enthan ulagae azhagae neethaanae
Unnodu irukkindra en naalum
Yaetho seithaayo

Male : Adi neeyae anbaalae ennai
Anaiththu kollum azhagae
Arivaalae ennai
Vazhi nadaththum en uyirae…ae….

Male : Hae harae sarae saaraa
Hae harae sarae saaraa
Tharaera saraera sarae saaraa
Hae harae sarae saaraa
Hae harae sarae saaraa
Sararae sararae sarirarae

Male : Ennodu nee endrum vendumae
Unnodu naan kalanthiruppaen

Male : Minsaara kannaalae enai thaakkum
Enthan ulagae azhagae neethaanae…oh…oh…..

Male : ………………..

Anbaaley song FAQ

Who sang Anbaaley?

Anbaaley was sung by Harikrish for the 2024 Tamil film Amaran.

Who wrote the lyrics of Anbaaley?

The lyrics of Anbaaley were written by Harikrish.

Who composed the music for Anbaaley?

The music for Anbaaley was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Anbaaley from?

Anbaaley is from the Tamil film Amaran, released in 2024. The film has 11 songs on Tamilputhumai.

Anbaaley பாடலை பாடியவர் யார்?

Anbaaley பாடலை பாடியவர் Harikrish.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அமரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்