Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Vennilavu Saaral lyrics from Amaran movie - அமரன் திரைப்பட பாடல் வரிகள்

Vennilavu Saaral பாடல் 2024-ல் வெளியான அமரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Kapil Kapilan மற்றும் ரக்சிதா சுரேஷ்

Vennilavu Saaral is a song from the 2024 Tamil film Amaran, written by Yugabharathi, composed by G.V.Prakash Kumar and sung by Kapil Kapilan and Rakshita Suresh.

WhatsApp
Movie Name (in Tamil)
அமரன்
Year
2024

Lyrics(Tamil)

ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ

ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ

பெண் : கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தூகையாகும் காலம் நீ

ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ

ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ

ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ

ஆண் : பாதி நீயே என் பாதி நீயே
நீயில்லாமல் நான் ஏது கண்ணே

பெண் : ஆதி நீயே என் ஆயுள் நீயே
ஆணி வேரை நீங்காது மண்ணே

ஆண் : எங்கே இருள் என்றாலும்
அங்கே ஒளி நீதானே

பெண் : கண்ணா எனை நீயே காக்க
கண்ணீரையும் காணேனே

ஆண் : நீண்ட தூரம் போன போதும்
நீங்குமோ காதலே

ஆண் : வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ

பெண் : கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தூகையாகும் காலம் நீ

ஆண் : மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ

Lyrics(English)

Male : Vennilavu saral nee
Vesum kulir kaadhal nee

Male : Vennilavu saral nee
Vesum kulir kaadhal nee
Aasai vanthu aasai theera
Aadugindra oonjal nee

Female : Kottum pani maayam nee
Kodai veyil saayam nee
Thulli vilaiyaadum anbil
Thoogaiyaagum kaalam nee

Male : Minnal modhum vaasal neeyae
Chellamaana meeral neeyae
Nenjame yengum thedal nee

Male : Vennilavu saral nee
Vesum kulir kaadhal nee
Aasai vanthu aasai theera
Aadugindra oonjal nee

Male : Vennilavu saral nee
Vesum kulir kaadhal nee

Male : Paadhi neeyae en paadhi neeyae
Neeyillamal naan yedhu kannae

Female : Aadhi neeyae en aayul neeyae
Aani verai neengaadhu mannae

Male : Enage irul endraalum
Angae oli needhaane

Female : Kanna enai neeyae kaakka
Kanneraiyum kaanenae

Male : Neenda dhooram pona podhum
Neengumo kaadhalae

Male : Vennilavu saral nee
Vesum kulir kaadhal nee
Aasai vanthu aasai theera
Aadugindra oonjal nee

Female : Kottum pani maayam nee
Kodai veyil saayam nee
Thulli vilaiyaadum anbil
Thoogaiyaagum kaalam nee

Male : Minnal modhum vaasal neeyae
Chellamaana meeral neeyae
Nenjamae yengum thedal nee

Vennilavu Saaral song FAQ

Who sang Vennilavu Saaral?

Vennilavu Saaral was sung by Kapil Kapilan and Rakshita Suresh for the 2024 Tamil film Amaran.

Who wrote the lyrics of Vennilavu Saaral?

The lyrics of Vennilavu Saaral were written by Yugabharathi.

Who composed the music for Vennilavu Saaral?

The music for Vennilavu Saaral was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Vennilavu Saaral from?

Vennilavu Saaral is from the Tamil film Amaran, released in 2024. The film has 11 songs on Tamilputhumai.

Vennilavu Saaral பாடலை பாடியவர் யார்?

Vennilavu Saaral பாடலை பாடியவர் Kapil Kapilan மற்றும் ரக்சிதா சுரேஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அமரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்