Tamil Songs lyrics · 2024
Hey Minnale lyrics from Amaran movie - அமரன் திரைப்படத்திலிருந்து ஹே மின்னலே பாடல் வரிகள்
ஹே மின்னலே பாடல் 2024-ல் வெளியான அமரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: ஹரிசரண் மற்றும் சுவேதா மோகன்
Hey Minnale is a song from the 2024 Tamil film Amaran, written by Karthik Netha, composed by G.V.Prakash Kumar and sung by Haricharan and Shweta Mohan.
- Movie Name
- Amaran 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அமரன்
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2024
- Lyrics
- Karthik Netha
- Singers
- Haricharan and Shweta Mohan
Lyrics(Tamil)
ஆண் : ஹேய் மின்னலே ஹே மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லோனா கண்ணாலே
பெண் : சக்கரே என் சக்கரே
மெல்மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே
ஆண் : சிநேகமோ......பிரேமாமோ......
ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ.....
பெண் : யாவுமே மாறுதே
பூமிதான் இதுவோ
சக்கரே......சக்கரே......சக்கரே......
ஆண் : கரைமீதிலே இரு பாதமாய்
வா வாழலாம் வாழலாம்
மௌனமாய் தேடலாம்
பெண் : கடல் மீதிலே
விழும் தூறலாய்
நாம் தூறலம்
தூரியே தீரலாம்
ஆண் : இருள் இருள் பூசிய நெடுஞ்சாலையில்
ஒலி போல் சிரிப்பால்
விரல் விரல் சூடிய
நறும்பூவென விரலை பிடிப்பாய்
பெண் : சிறு குடை மீறிய
மலை போலவே நாள் போகுதே
பெரும் வரம் வாங்கிய
தவம் போலவே வாழ்வானதே
ஆண் : ஹேய் மின்னலே ஹே மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லோனா கண்ணாலே
பெண் : என் உள்ளிலே என் உள்ளிலே
மெல்மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே
ஆண் : சிநேகமோ......பிரேமாமோ......
ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ.....
பெண் : யாவுமே மாறுதே
பூமிதான் இதுவோ
சக்கரே......சக்கரே......சக்கரே......
ஆண் : .........................
Lyrics(English)
Male : Hey minnale hey minnale
En kannilae nenjilae
Sollonaa kannalae
Female : Chakkare en chakkare
Melmellamaai chellamaai
Konjuthae mounamae
Male : Snegamoo…..premamoo….
Eedilaa neyamoo
Perila maayamoo
Kelviyae sugamoo…..
Female : Yaavumae maaruthae
Boomithaan ithuvoo
Chakkare chakkare chakkare…..
Male : Karaimeethilae iru paathamai
Vaa vaazhalam vaazhalam
Mounamai thedalaam
Female : Kadal meethilae
Vizhum thooralai
Naam thooralam
Thooriyae theeralam
Male : Irul irul poosiya nedunjalayil
Oli pol sirippal
Viral viral soodiya
Narumpoovena viralai pidippai
Female : Siru kudai meeriya
Malai polave naal poguthae
Perum varam vaangiya
Thavam polavae vaazhvaanathae
Male : Hey minnale hey minnale
En kannilae nenjilae
Sollonaa kannalae
Female : En ullilae en ullilae
Melmellamaai chellamaai
Konjuthae mounamae
Male : Snegamoo…..premamoo….
Eedilaa neyamoo
Perila maayamoo
Kelviyae sugamoo…..
Female : Yaavumae maaruthae
Boomithaan ithuvoo
Chakkare chakkare chakkare…..
Male : …………………
Hey Minnale song FAQ
Who sang Hey Minnale?
Hey Minnale was sung by Haricharan and Shweta Mohan for the 2024 Tamil film Amaran.
Who wrote the lyrics of Hey Minnale?
The lyrics of Hey Minnale were written by Karthik Netha.
Who composed the music for Hey Minnale?
The music for Hey Minnale was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Hey Minnale from?
Hey Minnale is from the Tamil film Amaran, released in 2024. The film has 11 songs on Tamilputhumai.
ஹே மின்னலே பாடலை பாடியவர் யார்?
ஹே மின்னலே பாடலை பாடியவர் ஹரிசரண் மற்றும் சுவேதா மோகன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.