Tamil Songs lyrics · 2024
Uyirey lyrics from Amaran movie - அமரன் திரைப்பட பாடல் வரிகள்
Uyirey பாடல் 2024-ல் வெளியான அமரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Nakul Abhyankar மற்றும் Ramya Bhatt Abhyankar
Uyirey is a song from the 2024 Tamil film Amaran, written by Vivek, composed by G.V.Prakash Kumar and sung by Nakul Abhyankar and Ramya Bhatt Abhyankar.
- Movie Name
- Amaran 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அமரன்
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2024
- Lyrics
- Vivek
- Singers
- Nakul Abhyankar and Ramya Bhatt Abhyankar
Lyrics(Tamil)
பெண் : அதிகாலை மழை தானா
அவனோடு இனி நானா
இது நான் கேட்ட காலங்கள் தானா
ஆண் : இதிகாசம் இது தானா
இவளோடு நடந்தேனா
இந்த மாயத்தில் நானும் விழுந்தேனா
பெண் : உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா
ஆண் : உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா
பெண் : அவசரமாய் அச்சாகும்
நாம் கைகோர்த்த காதல் கதை
ஆண் : அழகழகாய் பேசிடும்
நாம் மண்ணோடு வாழும் வரை
பெண் : உன் மேல் சட்டை வாசம்
என் மூச்சோடு பேசும்
ஆண் : பொய் பூசாத நேசங்களே
பெண் : உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா
ஆண் : உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா
Lyrics(English)
Female : Adhikaalai mazhai dhaana
Avanodu ini naana
Idhu naan kaetta kaalangal dhaana
Male : Idhigaasam idhu dhaana,
Ivalodu nadanthena
Indha maayathil naanum vizhundhenaa
Female : Uyirey uyirey uraiyum uyirey
Inimel needhaanaa
Male : Uyirey uyirey uraiyum uyirey
Inimel needhaanaa
Female : Avasaramaai achchaagum
Naam kaikorththa kaadhal kadhai
Male : Azhagazhagaai pesidum
Naam mannodu vaazhum varai
Female : Un mel sattai vaasam
En moochodu pesum
Male : Poi poosaadha nesangale
Female : Uyirey uyirey uraiyum uyirey
Inimel needhaanaa
Male : Uyirey uyirey uraiyum uyirey
Inimel needhaanaa
Uyirey song FAQ
Who sang Uyirey?
Uyirey was sung by Nakul Abhyankar and Ramya Bhatt Abhyankar for the 2024 Tamil film Amaran.
Who wrote the lyrics of Uyirey?
The lyrics of Uyirey were written by Vivek.
Who composed the music for Uyirey?
The music for Uyirey was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Uyirey from?
Uyirey is from the Tamil film Amaran, released in 2024. The film has 11 songs on Tamilputhumai.
Uyirey பாடலை பாடியவர் யார்?
Uyirey பாடலை பாடியவர் Nakul Abhyankar மற்றும் Ramya Bhatt Abhyankar.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.