Tamil Songs lyrics · 2026
Vel Sevvel lyrics from Arulvaan movie - திரைப்பட பாடல் வரிகள்
Vel Sevvel பாடல் 2026-ல் வெளியான Arulvaan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: S Gnanakaravel · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Ashwin Sathya மற்றும் மது பாலகிருஷ்ணன்
Vel Sevvel is a song from the 2026 Tamil film Arulvaan, written by S Gnanakaravel, composed by G.V.Prakash Kumar and sung by Ashwin Sathya and Madhu Balakrishnan.
- Movie Name
- Arulvaan 🎬 Movie info
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2026
- Lyrics
- S Gnanakaravel
- Singers
- Ashwin Sathya and Madhu Balakrishnan
Lyrics(Tamil)
ஆண் : ஹாஆஹாஆ ஹாஆஆ
ஆண் : வேல் செவ்வேள் சிவசக்தி ஸ்ரூபம்
வேல் செவ்வேள் சிவ புத்திர ஸ்ரூபம்
வேல் செவ்வேள் முனை சக்தி பிழம்போ
வேல் செவ்வேள் ஜகம் காக்கும் சுயம்போ
ஆண் : மத யானை சீற்ற வஜ்ர வேலா
மயில் ஏறி வரும் கந்த வேலா
மீளா தவ தீக்ஷாயாலே
அடியேனுக்கருள் பாலிக்கும் மருகா
கோலாகல கொண்டை சேவல்
பகல் யாமை எமை காக்கும் காவல்
ஆண் : வின்னோறேற்றும் மாமருந்தே
மறை போற்றும் புகழ் வேந்தனே
முருகா ஆறு படை வீடும்
அரும் அன்னை மடி ஆக
காடு மலை காணும்
புவி கந்தன் உருவாக
தீரா குறை தீரும்
குகன் எங்கள் குடி வாழ
ஆண் : வேல் செவ்வேள் சிவசக்தி ஸ்ரூபம்
வேல் செவ்வேள் சிவ புத்திர ஸ்ரூபம்
வேல் செவ்வேள் முனை சக்தி பிழம்போ
வேல் செவ்வேள் ஜகம் காக்கும் சுயம்போ
ஆண் : ஹாஆஹாஆ ஹாஆஆ
ஆண் : லௌகிகம் பேராளி போலே சூழும்
சர்வேசன் செந்தூரன் அன்பில் வாழ்ம்
சங்கல்பம் ஈடேட்றத்தானோ ஞாலம்
சந்தர்ப்பம் உண்டாக்கி போகும் காலம்
ஆண் : குகன் குழந்தை ரூபம் கொண்டு
எங்கள் குடிலை தேடி வந்து
பிள்ளை உருவில் காட்சி தந்து
மன குமுறல் தீர்ப்பதுண்டு
பல யுகங்கள் செய்த யாகம்
கணப்பொழுதில் பூர்த்தி ஆகும்
சூழும் இருள் சுடர் ஒளி வீசும்
ஆண் : வேல் செவ்வேள் முனை சக்தி பிழம்போ
வேல் செவ்வேள் ஜகம் காக்கும் சுயம்போ
வேல் செவ்வேள் முனை சக்தி பிழம்போ
வேல் செவ்வேள் ஜகம் காக்கும் சுயம்போ
ஆண் : ஆஹாஹா ஹாஆஆ
ஆண் : மாங்கல்யம் சௌபாக்கியம் ஏங்கும் நேரம்
சாபல்யம் வாழ்வெங்கும் தூபம் போடும்
இல்வாழ்வில் பொற்பாதம் வைக்கும் பூவே
நல்வாழ்வில் ஊர்கோலம் போகும் தேரே
ஆண் : மகள் அறிவை பருவம் எய்தாள்
மஞ்சள் கயிறு தாங்கும் தோள்கள்
இன்று பெதும்பை ஆகி நின்றாள்
மனம் மருகி தேம்பி நின்றாள்
அந்த அழகன் முருகன் வேலை
நெஞ்சில் நிரைத்து மாற்று மாலை
யாவும் சிவன் தனையனின் லீலை
ஆண் : மத யானை சீற்ற வஜ்ர வேலா
மயில் ஏறி வரும் கந்த வேலா
மீளா தவ தீக்ஷாயாலே
அடியேனுக்கருள் பாலிக்கும் மருகா
கோலாகல கொண்டை சேவல்
பகல் யாமை எமை காக்கும் காவல்
ஆண் : வின்னோறேற்றும் மாமருந்தே
மறை போற்றும் புகழ் வேந்தனே
முருகா ஆறு படை வீடும்
அரும் அன்னை மடி ஆக
காடு மலை காணும்
புவி கந்தன் உருவாக
தீரா குறை தீரும்
குகன் எங்கள் குடி வாழ
ஆண் : முருகா... ஸகந்தனே முருகா....
Lyrics(English)
Male : Haaahaaaa haaaa
Male : Vel sevvel shiva shakthi swaroobam
Vel sevvel shiva puthra swaroobam
Vel sevvel munai shakthi pizhambo
Vel sevvel jagam kaakum suyambo
Male : Matha yaanai seetra vajra vela
Mayil yaeri varum skandha vela
Meela thava dheekshaiyale
Adiyenukkarul paalikkum maruga
Kolagala kondai seval
Pagal yaamai emai kaakum kaval
Male : Vinnorettrum maamarunthe
Marai pottrum pugazh vendhane
Muruga aarum padai veedum
Arum annai madi aaga
Kaadu malai kaanum
Puvi kanthan uruvaaga
Theera kurai theerum
Gugan engal kudi vaazha
Male : Vel sevvel shiva shakthi swaroobam
Vel sevvel shiva puthra swaroobam
Vel sevvel munai shakthi pizhambo
Vel sevvel jagam kaakum suyambo
Male : Haaahaaaa haaaa
Male : Laugigam perali pola soozhum
Sarvesan senthooran anbil vaazhum
Sangalppam edettrathaane gnalam
Santharppam undaaki pogum kaalam
Male : Gugan kuzhanthai roobam kondu
Engal kudilai thedi vandhu
Pillai uruvil katchi thandhu
Mana kumural theerpathundu
Pala yungangal seidha yaagam
Ganapozhuthil poorthi aagum
Soozhum irul sudar oli veesum
Male : Vel sevvel shiva shakthi swaroobam
Vel sevvel shiva puthra swaroobam
Vel sevvel munai shakthi pizhambo
Vel sevvel jagam kaakum suyambo
Male : Ahaahaaa haaaa
Male : Maangalyam sowbakkiyam yegum neram
Saabalyam vaazhvengum thoobam podum
Illvaazhvil porpatham vaillum poove
Nalvaazhvil oorkolam pogum thaerae
Male : Magal arivai paruvam yeidhaal
Manjal kaiyiru thaangum tholgal
Indru pethumbai aagi nindraal
Manam marugi thaembi nindraal
Andha azhagan murugan velai
Nenjil niraithu maatru maalai
Yaavum sivan thanaiyanin leelai
Male : Matha yaanai seetra vajra vela
Mayil yaeri varum skandha vela
Meela thava dheekshaiyale
Adiyenukkarul paalikkum maruga
Kolagala kondai seval
Pagal yaamai emai kaakum kaval
Male : Vinnorettrum maamarunthe
Marai pottrum pugazh vendhane
Muruga aarum padai veedum
Arum annai madi aaga
Kaadu malai kaanum
Puvi kanthan uruvaaga
Theera kurai theerum
Gugan engal kudi vaazha
Male : Murugaaa…skandhane murugaaa…..
Vel Sevvel song FAQ
Who sang Vel Sevvel?
Vel Sevvel was sung by Ashwin Sathya and Madhu Balakrishnan for the 2026 Tamil film Arulvaan.
Who wrote the lyrics of Vel Sevvel?
The lyrics of Vel Sevvel were written by S Gnanakaravel.
Who composed the music for Vel Sevvel?
The music for Vel Sevvel was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Vel Sevvel from?
Vel Sevvel is from the Tamil film Arulvaan, released in 2026. The film has 6 songs on Tamilputhumai.
Vel Sevvel பாடலை பாடியவர் யார்?
Vel Sevvel பாடலை பாடியவர் Ashwin Sathya மற்றும் மது பாலகிருஷ்ணன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.