Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Chandira Suriyan lyrics from Arulvaan movie - திரைப்படத்திலிருந்து சந்திர சூரியன் பாடல் வரிகள்

சந்திர சூரியன் பாடல் 2026-ல் வெளியான Arulvaan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Harshini Nethra, Sinduri Vishal மற்றும் வைக்கம் விஜயலட்சுமி

Chandira Suriyan is a song from the 2026 Tamil film Arulvaan, written by Yugabharathi, composed by G.V.Prakash Kumar and sung by Harshini Nethra, Sinduri Vishal and Vaikom Vijayalakshmi.

WhatsApp
Year
2026

Lyrics(Tamil)

பெண் : ...................................

பெண் : மயிலாடும் பாறை எல்லாம்
மஞ்சள் கொத்தாச்சே
மகராசி குத்த வெக்க
மண்ணும் பொண்ணாச்சே
அவ மயிலாஞ்சி உடல் கூச
மாமன் வந்தாச்சே
பசும் பாலும் பணங் கல்லும்
ஜோடி சேர்ந்தாச்சே
துரு கழுகோடு கொடி ஏத்த
ஊரே ஒண்ணாச்சே

பெண் : வளை அணிஞ்சாலே
வடிவா தலை குனிஞ்சாலே
கொலுஸ் அணிஞ்சாலே
குமரி இட மெலிஞ்சாலே

முனகல் : ..................................................

பெண் : கருக்களில் எழுவாலாம்
கலர் கோலம் இடுவாலாம்
அதுக்குள்ள முறை மாமன்
புள்ளி வெப்பான்டி
சிரிப்புல விழுவாளாம்
சிறு பேச்சில் கரைவாளாம்
பொசுக்குன்னு அவன் பூந்தே
துள்ள வைப்பான்டி

பெண் : இசை காத்திலும் மாமன
குளிர வைப்பாளாம்
வெலகாமலே சேர்ந்து விட
பதற வைப்பாளாம்
வெளி தெரியமா அவ தான்
விருந்து வைப்பாளாம்
எதும் புரியாம தனையே
மறந்து நிப்பாளாம்

பெண் : மயிலாடும் பாறை எல்லாம்
மஞ்சள் கொத்தாச்சே
மகராசி குத்த வெக்க
மண்ணும் பொண்ணாச்சே
அவ மயிலாஞ்சி உடல் கூச
மாமன் வந்தாச்சே
பசும் பாலும் பணங் கல்லும்
ஜோடி சேர்ந்தாச்சே
துரு கழுகோடு கொடி ஏத்த
ஊரே ஒண்ணாச்சே

பெண் : வளை அணிஞ்சாலே
வடிவா தலை குனிஞ்சாலே
கொலுஸ் அணிஞ்சாலே
குமரி இட மெலிஞ்சாலே

ஆண் : ..............................

பெண் : கிழங்கென கனிவாலாம்
கிறுக்கேத்தி விடுவாளாம்
தலக்குள்ள அவன்தான்னு
முத்தம் வைப்பாடி

பெண் : முழம் விட்டு முடிவாளாம்
முழுசாவே தருவாளாம்
கொடுத்தத எடுப்பேன்னு சண்டை செய்வாடி
மடி சாஞ்சிடும் மாமன
மலரா வைப்பாளாம்
வெடி வீசியே ராவையும்
விடிய வைப்பாளாம்
நடுநிசி போனா அவதான்
நகம் கடிப்பாளாம்
விடியுற வானம் விளைஞ்சே
முகம் சிவபாளாம்

பெண் : மயிலாடும் பாறை எல்லாம்
மஞ்சள் கொத்தாச்சே
மகராசி குத்த வெக்க
மண்ணும் பொண்ணாச்சே
அவ மயிலாஞ்சி உடல் கூச
மாமன் வந்தாச்சே
பசும் பாலும் பணங் கல்லும்
ஜோடி சேர்ந்தாச்சே
துரு கழுகோடு கொடி ஏத்த
ஊரே ஒண்ணாச்சே

பெண் குழு : வளை அணிஞ்சாலே
வடிவா தலை குனிஞ்சாலே
கொலுஸ் அணிஞ்சாலே
குமரி இட மெலிஞ்சாலே

Lyrics(English)

Humming : ………………….

Female : Mayilaadum paarai ellam
Manjal koththaachae
Magarasai kutha vekka
Mannum ponn aachae
Ava mylaanji udal koosa
Maaman vandhaachae
Pasum paalum panang kallum
Jodi sernthaachae
Thuru kalukodu kodi yetha
Oorae onnachae

Female : Valai aninjalae
Vadivaa thala kuninjaalae
Kolus aninjaale
Kumari ida melinjaale

Humming : …………………

Female : Karukalil ezhuvaalaam
Color kolam iduvaalaam
Athukulla mura maaman
Pulli veppaandi
Siripula vizhuvaalaam
Siru pechi karaivaalaam
Posukkunnu avan poondhe
Thulla veipaandi

Female : Isai kaathilum maamana
Kulira veipaalaam
Velgaamale serndhu than
Padhra veipaalaam
Theritheriyaama ava than
Virundhu veipaalaam
Edhum puriyaama thanaiyae
Marandhu nippaalaam

Female : Mayilaadum paarai ellam
Manjal koththaachae
Magarasai kutha vekka
Mannum ponn aachae
Ava mylaanji udal koosa
Maaman vandhaachae
Pasum paalum panang kallum
Jodi sernthaachae
Thuru kalakodu kodi yetha
Oorae onnachae

Female : Valai aninjalae
Vadivaa thala kuninjaalae
Kolus aninjaale
Kumari ida melinjaale

Female : Kilangena kanivaalaam
Kirukkethi viduvaalaam
Thalakulla avan thaannu
Mutham veipaandi
Muzham vittu mudivaalaam
Muzhusaa vae tharuvaalaam
Kolathula edupalo thanga seemaatti
Madi saanjidum maamana
Malara veipaalaam
Vedi veesiye raavaiyum
Vidiya veipaalaam
Nadunisi ponaa ava than
Nagam kadipaalaam
Vidiyura vaanam vilanje
Mugam sivapaalaam

Female : Mayilaadum paarai ellam
Manjal koththaachae
Magarasai kutha vekka
Mannum ponn aachae
Ava mylaanji udal koosa
Maaman vandhaachae
Pasum paalum panang kallum
Jodi sernthaachae
Thuru kalakodu kodi yetha
Oorae onnachae

Female : Valai aninjalae
Vadivaa thala kuninjaalae
Kolus aninjaale
Kumari ida melinjaale

Chandira Suriyan song FAQ

Who sang Chandira Suriyan?

Chandira Suriyan was sung by Harshini Nethra, Sinduri Vishal and Vaikom Vijayalakshmi for the 2026 Tamil film Arulvaan.

Who wrote the lyrics of Chandira Suriyan?

The lyrics of Chandira Suriyan were written by Yugabharathi.

Who composed the music for Chandira Suriyan?

The music for Chandira Suriyan was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Chandira Suriyan from?

Chandira Suriyan is from the Tamil film Arulvaan, released in 2026. The film has 6 songs on Tamilputhumai.

சந்திர சூரியன் பாடலை பாடியவர் யார்?

சந்திர சூரியன் பாடலை பாடியவர் Harshini Nethra, Sinduri Vishal மற்றும் வைக்கம் விஜயலட்சுமி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Arulvaan திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்