Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Kanne Vanappoove lyrics from Arulvaan movie - திரைப்பட பாடல் வரிகள்

Kanne Vanappoove பாடல் 2026-ல் வெளியான Arulvaan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Kapil Kapilan

Kanne Vanappoove is a song from the 2026 Tamil film Arulvaan, written by Yugabharathi, composed by G.V.Prakash Kumar and sung by Kapil Kapilan.

WhatsApp
Year
2026

Lyrics(Tamil)

ஆண் : கண்ணே வனப்பூவே உனையே இனி நானே
கண்ணின் இமை போல காப்பேனே
பெண்ணே நீயே எந்தன் மகளாய் வந்தாயே
விடிவெள்ளி வெளிச்சம் போலே

ஆண் : வாடி நின்னா வாழ்க்க உண்டா
வா வா முன்னே கவலைகள் எதற்க்கு
வேகம் கொண்டே நீ நடந்தா
உன் நிழலா தொடரும் ஊரும் பின்னே

ஆண் : இளங்காத்தே வா எழுந்தே நீ வா
கனவெல்லம் நிஜமாகும் எதிர்பார்த்தே வா
மலைவூத்தே வா மலைத்தேனே வா
உனக்கே நீ துணையாக உயிர் பூத்தே வா

ஆண் : கண்ணே வனப்பூவே உனையே இனி நானே
கண்ணின் இமை போல காப்பேனே
பெண்ணே நீயே எந்தன் மகளாய் வந்தாயே
விடிவெள்ளி வெளிச்சம் போலே

ஆண் : அன்னை போல் ஆகயம் சிந்தும் மழை நீரை
கையிலே நீயேந்த சோகம் வருமோ
தந்தை போல் போலும் செல்லும் வழிகாட்ட
எங்குமே நீ போக காவல் தருமோ
மலைமேடேல்லாம் உறவாக மாறும் மாறும்
இலை தாலாட்டில் சுமையாவும் தீரும் தீரும்

ஆண் : நதிபோல முன்னே போவேன் என்றேன்
தயங்காமல் களமாடு கண்ணே
கண்ணே வனப்பூவே உனையே இனி நானே
கண்ணின் இமை போல காப்பேனே
பெண்ணே நீயே எந்தன் மகளாய் வந்தாயே
விடிவெள்ளி வெளிச்சம் போலே

ஆண் : எண்ணமே ஈடேற என்றும் உழைப்போரரை
தெய்வமே பாராட்ட ஓடி வருமே
உள்ளமே தேங்காமல் வுந்தி எழுவோரை
செல்வமே சீராட்டி மாலையிடுமே

ஆண் : ஒரு நாள் போனால் மறு நாளை காட்டும் வானே
அதனாலே நீ கலங்காமல் வாழ்வாய் மானே
சேலாய் நீங்கும் சேதம் என்றேன்
வருந்தாமல் நடைபோடு கண்ணே

ஆண் : கண்ணே வனப்பூவே உனையே இனி நானே
கண்ணின் இமை போல காப்பேனே
பெண்ணே நீயே எந்தன் மகளாய் வந்தாயே
விடிவெள்ளி வெளிச்சம் போலே

ஆண் : வாடி நின்னா வாழ்க்க உண்டா
வா வா முன்னே கவலைகள் எதற்க்கு
வேகம் கொண்டே நீ நடந்தா
உன் நிழலா தொடரும் ஊரும் பின்னே

ஆண் : இளங்காத்தே வா எழுந்தே நீ வா
கனவெல்லம் நிஜமாகும் எதிர்பார்த்தே வா
மலைவூத்தே வா மலைத்தேனே வா
உனக்கே நீ துணையாக உயிர் பூத்தே வா

ஆண் : ஹா ஆஆ.....ஆஆ.....ஆ....ஆஆ....ஆஆ....

Lyrics(English)

Male : Kanne vanappoove unaiye ini naane
Kannin imai pola kappene
Penne neeye enthan magalaai vanthaaye
Vidivelli velicham pole

Male : Vadi ninna vazhkka unda
Va va munne kavalaigal etharkku
Vegamkonde nee nadantha
Un nizhala thodarum oorum pinne

Male : Ilankathe vaa ezhunthe nee vaa
Kanavellaam nijamaagum ethirparthe vaa
Malai vuththe vaa malaiththaene vaa
Unakke nee thunaiyaga uyir poothe vaa

Male : Kanne vanappoove unaiye ini naane
Kannin imai pola kappene
Penne neeye enthan magalaai vanthaaye
Vidivelli velicham pole

Male : Annai pol aagayam sindhum mazhai neerai
Kaiyile neeyendha sogam varumo
Thanthai pol bologam sellum vazhikatta
Engume nee poga kaval tharumo
Malaimedellaam uravaaga maarum maarum
Ilai thalattil sumaiyaavum theerum theerum

Male : Nathipola munne poven endren
Thayangamal kalamaadu kanne
Kanne vanappoove unaiye ini naane
Kannin imai pola kappene
Penne neeye yenthan magalaai vanthaaye
Vidivelli velicham pole

Male : Enname eedera endrum uzhaippore
Deivame paratta oodi varume
Ullame thengamal vunthi ezhuvore
Selvame seeratti malaiyidume

Male : Oru nal ponal maru naalai kattum vaane
Adhanaale nee kalangamal vazhvaai maane
Selai neengum saedham endren
Varunthaamal nadaipodu kanne

Male : Kanne vanappoove unaiye ini naane
Kannin imai pola kappene
Penne neeye yenthan magalaai vanthaaye
Vidivelli velicham pole

Male : Vadi ninna vazhkka unda
Va va munne kavalaigal etharkku
Vegamkonde nee nadantha
Un nizhala thodarum oorum pinne

Male : Ilankathe vaa ezhunthe nee vaa
Kanavellaam nijamaagum ethirparthe vaa
Malai vuththe vaa malaiththaene vaa
Unakke nee thunaiyaga uyir poothe vaa

Humming : Haa aaa aaa aa aaa aa aaa aa….

Kanne Vanappoove song FAQ

Who sang Kanne Vanappoove?

Kanne Vanappoove was sung by Kapil Kapilan for the 2026 Tamil film Arulvaan.

Who wrote the lyrics of Kanne Vanappoove?

The lyrics of Kanne Vanappoove were written by Yugabharathi.

Who composed the music for Kanne Vanappoove?

The music for Kanne Vanappoove was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Kanne Vanappoove from?

Kanne Vanappoove is from the Tamil film Arulvaan, released in 2026. The film has 6 songs on Tamilputhumai.

Kanne Vanappoove பாடலை பாடியவர் யார்?

Kanne Vanappoove பாடலை பாடியவர் Kapil Kapilan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Arulvaan திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்