Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Allipoove lyrics from Arulvaan movie - திரைப்பட பாடல் வரிகள்

Allipoove பாடல் 2026-ல் வெளியான Arulvaan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார்

Allipoove is a song from the 2026 Tamil film Arulvaan, written by Yugabharathi, composed by G.V.Prakash Kumar and sung by G.V.Prakash Kumar.

WhatsApp
Year
2026

Lyrics(Tamil)

ஆண் : அல்லிப்பூவே என் மந்தாரையே
உன் கால்பட்டு மலராதோ
குறிஞ்சி மொட்டே
காயாம் பூவே என் காந்தாரமே
உன் வாய் பேச மறுகாதோ
தைலாஞ்சிட்டே

ஆண் : சார குளிரெல்லாம் கைய
நீட்டுதம்மா
சாமி செலையெல்லாம் உன்ன
தூக்குதம்மா

ஆண் : கொட்டி முடியா மழையே உனையே
கொண்டாடா கேக்குதம்மா
கட்டு கொலையா கதிரே உனையே
கண் வைத்து பாக்குதம்மா

ஆண் : தந்தானே தானானே தானா நானே
தா தந்தானே தானானே தானா நானே
தந்தானே தானானே தானா நானே
தா தந்தானே தானானே தானா நானே

ஆண் : காயாம் பூவே என் கெளதாரியே
உன் வாய் பேச மறுகாதோ
தைலாஞ்சிட்டே

ஆண் : பெண் அரசி உனது கைகளிலே
எங்களது உலகம் நீள்கிறதே
உன்னுடைய நிழலில் தூங்கிட
மின்னல்கள் ஏங்கிடுதே

ஆண் : மண் அரசி வளையல் ஓசையிலே
கத்துங்குயில் கவிதை கேட்கிறதே
கண்ணுமணி உனது ரேகையில்
உந்தன் ஆனந்தம் பாய்கிறதே

ஆண் : வெண்முத்து நீ என்று
புகழேன் அம்மா
வீட்டு விளக்கென்று உனைச் சொன்னாள்
தவற் ஏதம்மா

ஆண் : செல்வத்தை சேர் என்று
உறையேன் அம்மா
காட்டை உயிர் என்றே
உணர்வாய் அம்மா

ஆண் : ஓ....அல்லிப்பூவே என் மந்தாரையே
உன் கால்பட்டு மலராதோ
குறிஞ்சி மொட்டே
காயாம் பூவே என் காந்தாரமே
உன் வாய் பேச மறுகாதோ
தைலாஞ்சிட்டே

ஆண் : சார குளிரெல்லாம் கைய
நீட்டுதம்மா
சாமி செலையெல்லாம் உன்ன
தூக்குதம்மா

ஆண் : கொட்டி முடியா மழையே உனையே
கொண்டாடா கேக்குதம்மா
கட்டு கொலையா கதிரே உனையே
கண் வைத்து பாக்குதம்மா

குழு : வெண்முத்து நீ என்று
புகழேன் அம்மா
வீட்டு விளக்கென்று உனைச்சொன்னாள்
தவற் ஏதம்மா

குழு : செல்வத்தை சேர் என்று
உறையேன் அம்மா
காட்டை உயிர் என்றே
உணர்வாய் அம்மா

Lyrics(English)

Male : Allipoove en manthaaraiye
Un kaalpattu malaraadho
Kurinchi motte
Kaayaam poove en kaantharame
Un vaai pesa marukaadho
Thailaanchitte

Male : Saara kulirellam kaiya
Neettudhamma
Saami selaiyellam unna
Thookudhamma

Male : Kotti mudiyaa mazhaiye unaiye
Kondaada kekkudhamma
Kattu kolaiya kathire unaiye
Kann vithu paakkudhamma

Male : Thandhane thaananae thaana naanae
Tha thandhane thaananae thaana naanae
Thandhane thaananae thaana naanae
Tha thandhane thaananae thaana naanae

Male : Kaayaam poove en kaantharame
Un vaai pesa marukaadho
Thailaanchitte

Male : Penn arasi unadhu kaigalilae
Engalathu ulagam neelkirathe
Unnudaiya nizhalil thoongida
Minnalagal yengiduthe

Male : Mann arasi valaiyal oosaiyile
Kathunkuyil kavithai ketkkirathe
Kannumani unadhu regaiyil
Aanandham paaigiradhe

Male : Venmuthu nee endru
Pugazhaen amma
Veetu vilakkendru unai sonnal
Thavar yedhamma

Male : Selvathai ser endru
Uraiyaen amma
Kaattai uyir endrae
Unarvaai amma

Male : Allipoove en manthaaraiye
Un kaalpattu malaraadho
Kurinchi motte
Kaayaam poove en kaantharame
Un vaai pesa marukaadho
Thailaanchitte

Male : Saara kulirellam kaiya
Neettudhamma
Saami selaiyellam unna
Thookudhamma

Male : Kotti mudiyaa mazhaiye unaiye
Kondaada kekkudhamma
Kattu kolaiya kathire unaiye
Kann vithu paakkudhamma

Chorus : Venmuthu nee endru
Pugazhaen amma
Veetu vilakkendru unai sonnal
Thavar yedhamma

Chorus : Selvathai ser endru
Uraiyaen amma
Kaattai uyir endrae
Unarvaai amma

Allipoove song FAQ

Who sang Allipoove?

Allipoove was sung by G.V.Prakash Kumar for the 2026 Tamil film Arulvaan.

Who wrote the lyrics of Allipoove?

The lyrics of Allipoove were written by Yugabharathi.

Who composed the music for Allipoove?

The music for Allipoove was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Allipoove from?

Allipoove is from the Tamil film Arulvaan, released in 2026. The film has 6 songs on Tamilputhumai.

Allipoove பாடலை பாடியவர் யார்?

Allipoove பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Arulvaan திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்