Tamil Songs lyrics · 1958
Varungala Ulagam lyrics from Avan Amaran movie - அவன் அமரன் திரைப்படத்திலிருந்து வருங்காலத் உலகம் பாடல் வரிகள்
வருங்காலத் உலகம் பாடல் 1958-ல் வெளியான அவன் அமரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: T. M. Ibrahim · பாடியவர்: Chorus மற்றும் ஜிக்கி
Varungala Ulagam is a song from the 1958 Tamil film Avan Amaran, written by A Maruthakasi, composed by T. M. Ibrahim and sung by Chorus and Jikki.
- Movie Name
- Avan Amaran 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அவன் அமரன்
- Music
- T. M. Ibrahim
- Year
- 1958
- Lyrics
- A Maruthakasi
Lyrics(Tamil)
பெண் : லல்லல்லா லல்லல்லா
லல்லல்லா லல்லல்லா
வருங்கால உலகம் நமதென்றே
பாடுவோம் ஆடுவோம்....
குழு : லல்லல்லா லல்லல்லா
லல்லல்லா லல்லல்லா
குழு : லல்லல்லா லல்லல்லா
பெண் : வருங்கால உலகம் நமதென்றே
பாடுவோம் ஆடுவோம்....
குழு : லால லல்லா லால லல்லா லல்லா
லல்லல்லா லல்லல்லா
பெண் : வண்ண மாமலர் போலே
மணம் வீசிடுவோம் நாமே
வண்ண மாமலர் போலே
மணம் வீசிடுவோம் நாமே
பெண் : வானவில் போலே ஜாலங்கள் செய்யும்
பொன்னான வாலிபம் வந்ததனாலே
என்றும் அறியாத ஆனந்தமே
நெஞ்சம் கொண்டாடுதே தன்னாலே.....ஓஒ....
குழு : லல லால்ல லல்லா லல லால்ல லல்லா
லல லால்ல லல்லா லல லால்ல லல்லா
பெண் : ஆசையும் நேசமும் கண்களினால்
அளந்து காட்டிடுவோம்
ஆசையும் நேசமும் கண்களினால்
அளந்து காட்டிடுவோம்
பெண் : அழகு கொஞ்சும் அமுதை மிஞ்சும்
அன்பான மொழி தரும்
இன்ப மூட்டிடுவோம் தினம் நாமே....ஓஹ்.....
குழு : லல லால்ல லல்லா லல லால்ல லல்லா
லல்லல்லா லல்லல்லா
பெண் : வருங்கால உலகம் நமதென்றே
பாடுவோம் ஆடுவோம்....
குழு : லல லால்ல லல்லா லல லால்ல லல்லா
லல லால்ல லல்லா லல லால்ல லல்லா
Lyrics(English)
Female : Lallallaa lalalallaa
Lallallaa lalalallaa
Varungaala ulgam namathendraey
Paaduvom aaduvom
Female : Lallallaa lalalallaa
Lallallaa lalalallaa
Chorus : Lallallaa lalalallaa
Female : Varunkaala ulagam namathendraey
Paaduvom aaduvom
Chorus : Laala lallaa laala lallaa lallaa
Lallallaa lallallaa
Female : Vanna maamalar pole
Manam veesiduvom naamae
Vanna maamalar pole
Manam veesiduvom naamae
Female : Vaanavil polae jaalangal seiyyum
Ponnaana valipam vanthathanaalae
Endrum ariyaatha ananthamae
Nenjam kondaaduthe thannaalae…ooo….
Chorus : Lala laalla lallaa lala laalla lallaa
Lala laalla lallaa lala laalla lallaa
Female : Aasaiyum nesamum kangalinaal
Alanthu kaattiduvom
Aasaiyum nesamum kangalinaal
Alanthu kaattiduvom
Female : Azhagu konjum amuthai minjum
Anbaana mozhi tharum
Inba moottiduvom dhinam naamae…oh…
Chorus : Laala lallaa laala lallaa lallaa
Lallallaa lallallaa
Female : Varungaala ulagaam namathendraey
Paaduvom aaduvom…..
Chorus : Lala laalla lallaa lala laalla lallaa
Lala laalla lallaa lala laalla lallaa
Varungala Ulagam song FAQ
Who sang Varungala Ulagam?
Varungala Ulagam was sung by Chorus and Jikki for the 1958 Tamil film Avan Amaran.
Who wrote the lyrics of Varungala Ulagam?
The lyrics of Varungala Ulagam were written by A Maruthakasi.
Who composed the music for Varungala Ulagam?
The music for Varungala Ulagam was composed by T. M. Ibrahim.
Which movie is the song Varungala Ulagam from?
Varungala Ulagam is from the Tamil film Avan Amaran, released in 1958. The film has 6 songs on Tamilputhumai.
வருங்காலத் உலகம் பாடலை பாடியவர் யார்?
வருங்காலத் உலகம் பாடலை பாடியவர் Chorus மற்றும் ஜிக்கி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.