Skip to content

Popular

Tamil Songs lyrics · 1958

Kanneer Sinthaathe lyrics from Avan Amaran movie - அவன் அமரன் திரைப்பட பாடல் வரிகள்

Kanneer Sinthaathe பாடல் 1958-ல் வெளியான அவன் அமரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: T. M. Ibrahim · பாடியவர்: ஜிக்கி

Kanneer Sinthaathe is a song from the 1958 Tamil film Avan Amaran, written by A Maruthakasi, composed by T. M. Ibrahim and sung by Jikki.

WhatsApp
Movie Name (in Tamil)
அவன் அமரன்
Year
1958
Singers
Jikki

Lyrics(Tamil)

பெண் : கண்ணீர் சிந்தாதே கவலை
கொள்ளாதே
கண் போலே நான் உன்னை எந்நாளும்
காப்பேன்

பெண் : கண்ணீர் சிந்தாதே
துன்பத் தீயில் வாடி சோக கீதம் பாடி

பெண் : கண்ணீர் சிந்தாதே கவலை
கொள்ளாதே
கண் போலே நான் உன்னை எந்நாளும்
காப்பேன்

பெண் : கண்ணீர் சிந்தாதே ......

பெண் : வாழ்க்கையெனும் கொடும்
பாலைதனை
மாற்றிடுவேன் மலர்ச் சோலையைப் போல்
வாழ்க்கையெனும் கொடும் பாலைதனை
மாற்றிடுவேன் மலர்ச் சோலையைப் போல்

பெண் : தென்றல் வீசிடும் மெய் இன்பம்
உண்டாகும்
கண்ணீர் சிந்தாதே கவலை கொள்ளாதே....

பெண் : கண்ணீர் சிந்தாதே ......

பெண் : மாறி மாறியே பகல் இரவது போல்
வந்திடுமே இன்ப துன்பமிங்கே
மாறி மாறியே பகல் இரவது போல்
வந்திடுமே இன்ப துன்பமிங்கே

பெண் : தீரும் துன்பமே உன் வாழ்வில்
என்னாலே
கண்ணீர் சிந்தாதே கவலை கொள்ளாதே....

பெண் : கண்ணீர் சிந்தாதே கவலை
கொள்ளாதே
கண் போலே நான் உன்னை எந்நாளும்
காப்பேன்

பெண் : கண்ணீர் சிந்தாதே...........

Lyrics(English)

Female : Kanneer sinthaathae kavalai
Kollaathae
Kann polae naan unnai ennaalum
Kaappaen

Female : Kanneer sinthaathae
Thunbath theeyil vaadi soga geetham paadi

Female : Kanneer sinthaathae kavalai
Kollaathae
Kann polae naan unnai ennaalum
Kaappaen

Female : Kanneer sinthaathae…..

Female : Vaazhkkaiyenum kodum
Paalaithanai
Maattriduven malar solaiyai pol
Vaazhkkaiyenum kodum
Paalaithanai
Maattriduven malar solaiyai pol

Female : Thendral veesidum mei inbam
Undaagum
Kanneer sinthaathae kavalai kollaathae….

Female : Kanneer sinthaathae…..

Female : Maari maariyae pagal iravathu pol
Vanthidumae inba thunbamingae
Maari maariyae pagal iravathu pol
Vanthidumae inba thunbamingae

Female : Theerum thunbame un vazhvil
Ennaalae
Kanneer sinthaathae kavalai kollaathae….

Female : Kanneer sinthaathae kavalai kollaathae….
Kann polae naan unnai ennaalum kappen

Female : Kanneer sinthaathae…..

Kanneer Sinthaathe song FAQ

Who sang Kanneer Sinthaathe?

Kanneer Sinthaathe was sung by Jikki for the 1958 Tamil film Avan Amaran.

Who wrote the lyrics of Kanneer Sinthaathe?

The lyrics of Kanneer Sinthaathe were written by A Maruthakasi.

Who composed the music for Kanneer Sinthaathe?

The music for Kanneer Sinthaathe was composed by T. M. Ibrahim.

Which movie is the song Kanneer Sinthaathe from?

Kanneer Sinthaathe is from the Tamil film Avan Amaran, released in 1958. The film has 6 songs on Tamilputhumai.

Kanneer Sinthaathe பாடலை பாடியவர் யார்?

Kanneer Sinthaathe பாடலை பாடியவர் ஜிக்கி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அவன் அமரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்