Tamil Songs lyrics · 1958
Kanmaniye Innamuthe lyrics from Avan Amaran movie - அவன் அமரன் திரைப்பட பாடல் வரிகள்
Kanmaniye Innamuthe பாடல் 1958-ல் வெளியான அவன் அமரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கு. மா. பாலசுப்பிரமணியம் · இசை: T. M. Ibrahim · பாடியவர்: ஜிக்கி
Kanmaniye Innamuthe is a song from the 1958 Tamil film Avan Amaran, written by Ku. Ma. Balasubramaniam, composed by T. M. Ibrahim and sung by Jikki.
- Movie Name
- Avan Amaran 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அவன் அமரன்
- Music
- T. M. Ibrahim
- Year
- 1958
- Lyrics
- Ku. Ma. Balasubramaniam
- Singers
- Jikki
Lyrics(Tamil)
பெண் : கண்மணியே இன்னமுதே
கற்கண்டு பாகே கண் வளராய்
கண்மணியே இன்னமுதே
கற்கண்டு பாகே கண் வளராய்
பெண் : கண்மணியே
பெண் : செங்கனியே உன் கனவில்
தேவமாதா தோன்றுவாள்
செங்கனியே உன் கனவில்
தேவமாதா தோன்றுவாள்
பெண் : மங்களமே பொங்கிடவே
மௌன சங்கீதம் பாடுவாள்
மங்களமே பொங்கிடவே
மௌன சங்கீதம் பாடுவாள்
பெண் : கண்மணியே.....
பெண் : கண்களென்னும் ஓடையிலே
கனவாக மேரி நீந்துவாள்
கண்களென்னும் ஓடையிலே
கனவாக மேரி நீந்துவாள்
பெண் : துன்பமெல்லாம் நீங்கிடவே
அன்பென்னும் வேதம் ஓதுவாள்
துன்பமெல்லாம் நீங்கிடவே
அன்பென்னும் வேதம் ஓதுவாள்
பெண் : கண்மணியே இன்னமுதே
கற்கண்டு பாகே கண் வளராய்
பெண் : கண்மணியே.....
Lyrics(English)
Female : Kannmaniyae innamuthae
Karkandu paagae kann valaraai
Kannmaniyae innamuthae
Karkandu paagae kann valaraai
Female : Kannmaniyae…..
Female : Senganiyae un kanvil
Thevamaathaa thondruvaal
Senganiyae un kanvil
Thevamaathaa thondruvaal
Female : Kannmaniyae…..
Female : Kankalennum odaiyilae
Kanavaaga mary neenthuvaal
Kankalennum odaiyilae
Kanavaaga mary neenthuvaal
Female : Thunbamellaam neengidave
Anbennum vedham oodhuvaal
Thunbamellaam neengidave
Anbennum vedham oodhuvaal
Female : Kannmaniyae innamuthae
Karkandu paagae kann valaraai
Female : Kannmaniyae…..
Kanmaniye Innamuthe song FAQ
Who sang Kanmaniye Innamuthe?
Kanmaniye Innamuthe was sung by Jikki for the 1958 Tamil film Avan Amaran.
Who wrote the lyrics of Kanmaniye Innamuthe?
The lyrics of Kanmaniye Innamuthe were written by Ku. Ma. Balasubramaniam.
Who composed the music for Kanmaniye Innamuthe?
The music for Kanmaniye Innamuthe was composed by T. M. Ibrahim.
Which movie is the song Kanmaniye Innamuthe from?
Kanmaniye Innamuthe is from the Tamil film Avan Amaran, released in 1958. The film has 6 songs on Tamilputhumai.
Kanmaniye Innamuthe பாடலை பாடியவர் யார்?
Kanmaniye Innamuthe பாடலை பாடியவர் ஜிக்கி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.