Tamil Songs lyrics · 1958
Vaanmathi Nee lyrics from Avan Amaran movie - அவன் அமரன் திரைப்படத்திலிருந்து வான்மதி நீ பாடல் வரிகள்
வான்மதி நீ பாடல் 1958-ல் வெளியான அவன் அமரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கு. மா. பாலசுப்பிரமணியம் · இசை: T. M. Ibrahim · பாடியவர்: ஜிக்கி மற்றும் Seerkazhi Govindarajan
Vaanmathi Nee is a song from the 1958 Tamil film Avan Amaran, written by Ku. Ma. Balasubramaniam, composed by T. M. Ibrahim and sung by Jikki and Seerkazhi Govindarajan.
- Movie Name
- Avan Amaran 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அவன் அமரன்
- Music
- T. M. Ibrahim
- Year
- 1958
- Lyrics
- Ku. Ma. Balasubramaniam
- Singers
- Jikki and Seerkazhi Govindarajan
Lyrics(Tamil)
ஜிக்கி
ஆண் : வான்மதி நீயறிவாய்
வான்மதி நீயறிவாய்
வஞ்சமில்லா காதலியால்
வாடுகின்றேன் வேதனையால்
ஆண் : வான்மதி நீயறிவாய்
வஞ்சமில்லா காதலியால்
வாடுகின்றேன் வேதனையால்
ஆண் : வான்மதி நீயறிவாய்
ஆண் : வாடாத காதல் வசமான நானே
கூடாது சீமான் குலமென்பதாலே
வாடாத காதல் வசமான நானே
கூடாது சீமான் குலமென்பதாலே
கலங்குகிறேன் வேதனையால்.....
ஆண் : வான்மதி நீயறிவாய்
பெண் : ................................
பெண் : அலை பாடும் கடல் மேலே
விளையாடும் நிலா போலே
நம் காதலும் சேராதோ
வீண் பேதமும் தீராதோ
பெண் : ஏழைகள் போல் பேதை என்பால்
இரக்கமில்லாததும் ஏனோ
தாழ்வுயர்வென்னும் சூழ்நிலை என்றும்
வாழ்வினிலே தடைதானோ.......
ஆண் : ...............................
ஆண் : பசுஞ்சோலையின் பூங்கொடிதான்
கடும்பாலையில் வாடாதோ
பெருமாளிகை மோகினியாள்
தெரு மூலையில் ஏங்குவதோ
ஆண் : மான் விழியால் நீர் பொழிவாள்
வறுமையில் வாடுமென்னாலே
தாழ்வுயர்வென்னும் சூழ்நிலை என்றும்
வாழ்வினிலே தடைதானோ....
இருவர் : .....................................
Lyrics(English)
Male : Vaanmathi neeyarivaai
Vaanmathi neeyarivaai
Vanjamillaa kadhaliyaal
Vaadugindrean vedhanaiyaal
Male : Vaanmathi neeyarivaai
Vanjamillaa kadhaliyaal
Vaadugindrean vedhanaiyaal
Male : Vaanmathi neeyarivaai
Male : Vaadaatha kadhal vasamana naanae
Koodaathu seemaan kulamenpathaalae
Vaadaatha kadhal vasamana naanae
Koodaathu seemaan kulamenpathaalae
Kalangugiren vedhanaiyaal
Male : Vaanmathi neeyarivaai
Female : ………………
Female : Alai paadum kadal melae
Vilaiyaadum nilaa polae
Nam kadhalum seraatho
Veen pedhamum theeraatho
Female : Yaezhaigal pol pedhai enpaal
Irakkamillaathathum yaeno
Thaazhvuyarvennum soozhnilai endrum
Vaazhvinilae thadathano……
Male : ………………..
Male : Pasunjolaiyin poongodithaan
Kadumpaalaiyil vaadaatho
Perumaaligai moginiyaal
Theru moolaiyil yaenguvatho
Male : Maan vizhiyaal neer pozhivaal
Varumaiyil vaadumennaalae
Thaazhvuyarvennum soozhnilai endrum
Vaazhvinilae thadathano……
Both : ………………….
Vaanmathi Nee song FAQ
Who sang Vaanmathi Nee?
Vaanmathi Nee was sung by Jikki and Seerkazhi Govindarajan for the 1958 Tamil film Avan Amaran.
Who wrote the lyrics of Vaanmathi Nee?
The lyrics of Vaanmathi Nee were written by Ku. Ma. Balasubramaniam.
Who composed the music for Vaanmathi Nee?
The music for Vaanmathi Nee was composed by T. M. Ibrahim.
Which movie is the song Vaanmathi Nee from?
Vaanmathi Nee is from the Tamil film Avan Amaran, released in 1958. The film has 6 songs on Tamilputhumai.
வான்மதி நீ பாடலை பாடியவர் யார்?
வான்மதி நீ பாடலை பாடியவர் ஜிக்கி மற்றும் Seerkazhi Govindarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.