Tamil Songs lyrics · 1958
Aniyaayam Indha Ulagilae lyrics from Avan Amaran movie - அவன் அமரன் திரைப்பட பாடல் வரிகள்
Aniyaayam Indha Ulagilae பாடல் 1958-ல் வெளியான அவன் அமரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: T. M. Ibrahim · பாடியவர்: சி. எஸ். ஜெயராமன்
Aniyaayam Indha Ulagilae is a song from the 1958 Tamil film Avan Amaran, written by A Maruthakasi, composed by T. M. Ibrahim and sung by C. S. Jayaraman.
- Movie Name
- Avan Amaran 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அவன் அமரன்
- Music
- T. M. Ibrahim
- Year
- 1958
- Lyrics
- A Maruthakasi
- Singers
- C. S. Jayaraman
Lyrics(Tamil)
ஆண் : அநியாயம் இந்த உலகிலே
அழியாமல் வாழ்ந்திடுதே வாழ்ந்திடுதே
ஆண் : பிழையேதுமே புரியாமலே
பழி பாவம் சூழ்ந்திடுதே
பிழையேதுமே புரியாமலே
பழி பாவம் சூழ்ந்திடுதே....
ஆண் : துன்மார்க்கரெல்லாம்
தூயவரை சூழ்ச்சியினாலே
துடிதுடித்தே மடியும் வண்ணம்
சிலுவையில் அறைந்தாரே
பிழையேதுமே புரியாமலே
பழி பாவம் சூழ்ந்திடுதே
ஆண் : பாரில் நம்மை காக்கவன்றோ
ஏசு வந்து பிறந்தார்
பண்பிழந்தோர் செய்கையினால்
குருதியும் சொரிந்தார்
ஆண் : மறந்து மென்மேலே
பாபத்தை செய்து வந்தாலே
இறைவன் முன்னே பதில் சொல்லும் நாள்
இறுதியில் வருமே.......
ஆண் : பிழையேதுமே புரியாமலே
பழி பாவம் சூழ்ந்திடுதே
பிழையேதுமே புரியாமலே
பழி பாவம் சூழ்ந்திடுதே....
Lyrics(English)
Male : Aniyaayam intha ulagilae
Azaiyaamal vaazhnthiduthae vaazhnthiduthae
Male : Pizhaiyaethumae puriyaamalae
Pazhi paavam soozhnthiduthae
Pizhaiyaethumae puriyaamalae
Pazhi paavam soozhnthiduthae
Male : Thunmaarkkarellaam
Thooyavarai soozhchchiyinaalae
Thudithudiththae madiyum vannam
Siluvaiyil arainthaarae
Pizhaiyaethumae puriyaamalae
Pazhi paavam soozhnthiduthae
Male : Paaril nammai kaakkavandro
Yaesu vanthu piranthaar
Panpizhanthor seigaiyinaal
Kuruthiyum sorunthaar
Male : Maranthu menmelae
Paapaththai seithu vanthaalae
Iraivan munnae pathil sollum naal
Iruthiyil varumae
Male : Pizhaiyaethumae puriyaamalae
Pazhi paavam soozhnthiduthae
Pizhaiyaethumae puriyaamalae
Pazhi paavam soozhnthiduthae
Aniyaayam Indha Ulagilae song FAQ
Who sang Aniyaayam Indha Ulagilae?
Aniyaayam Indha Ulagilae was sung by C. S. Jayaraman for the 1958 Tamil film Avan Amaran.
Who wrote the lyrics of Aniyaayam Indha Ulagilae?
The lyrics of Aniyaayam Indha Ulagilae were written by A Maruthakasi.
Who composed the music for Aniyaayam Indha Ulagilae?
The music for Aniyaayam Indha Ulagilae was composed by T. M. Ibrahim.
Which movie is the song Aniyaayam Indha Ulagilae from?
Aniyaayam Indha Ulagilae is from the Tamil film Avan Amaran, released in 1958. The film has 6 songs on Tamilputhumai.
Aniyaayam Indha Ulagilae பாடலை பாடியவர் யார்?
Aniyaayam Indha Ulagilae பாடலை பாடியவர் சி. எஸ். ஜெயராமன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.