Tamil Songs lyrics · 2026
Varam Tharum lyrics from Leader movie - திரைப்படத்திலிருந்து வரம் தரும் பாடல் வரிகள்
வரம் தரும் பாடல் 2026-ல் வெளியான Leader திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: ஜிப்ரான் · பாடியவர்: Mike Theodore மற்றும் V. Sridharan
Varam Tharum is a song from the 2026 Tamil film Leader, written by Kabilan, composed by M Ghibran and sung by Mike Theodore and V. Sridharan.
- Movie Name
- Leader 🎬 Movie info
- Music
- M Ghibran
- Year
- 2026
- Lyrics
- Kabilan
- Singers
- Mike Theodore and V. Sridharan
Lyrics(Tamil)
ஆண் : வரம் தரும் பிறையே இதோ இதோ
அகம் புறம் இரண்டும் இதோ இதோ
வரம் தரும் பிறையே இதோ இதோ
அகம் புறம் இரண்டும் இதோ இதோ
ஆண் : விடையில்லா கேள்வி போல
யாரோ நான் யாரோ
அப்பன் தோளில் தூங்க வாடி ஆரிராரோ
வரம் தரும் பிறையே இதோ இதோ
அகம் புறம் இரண்டு இதோ இதோ
ஆண் : அழகான மகள் ஓவியம்
என்றும் அழியாத ஒரு காவியம்
படராத ஒரு தாவரம்
கையில் பழகாத ஒரு மோத்திரம்
ஆண் : இருக்கும் வாழ்வை கடக்கும் போது எனக்கு யாரோ
கடலும் கூட எனது கண்ணில் காணல் நீரோ
கவிதை பேசும் கண்ணாடி நீ
உந்தன் கையில் உள்ள கை ரேகை நாந்தானடி
ஆண் : வரம் தரும் பிறையே இதோ இதோ
அகம் புறம் இரண்டும் இதோ இதோ
ஆண் : விடையில்லா கேள்வி போல
யாரோ நான் யாரோ
அப்பன் தோளில் தூங்க வாடி ஆரிராரோ
வரம் தரும் பிறையே இதோ இதோ
அகம் புறம் இரண்டு இதோ இதோ
Lyrics(English)
Male : Varam tharum piraiye idho idho
Agam puram irandum idho idho
Varam tharum piraiye idho idho
Agam puram irandum idho idho
Male : Vidaiye illa kelvi pola yaaro naan yaaro
Appan tholil thoonga vaadi aari raraaroo
Varam tharum piraiye idho idho
Agam puram irandum idho idho
Male : Azhagana magal oviyam
Endrum azhiyaadha oru kaaviyam
Padaraadha oru thaavaram
Kaiyil pazhagaadha siru modhiram
Male : Irukkum vaazhvai kadakkum podhu enakku yaaro
Kadalum kooda enadhu kannil kaanal neero
Kavithai pesum kannaadi nee
Undhan kaiyil ulla kai regai naan thaanadi
Male : Varam tharum piraiye idho idho
Agam puram irandum idho idho
Vidaiye illa kelvi pola yaaro naan yaaro
Appan tholil thoonga vaadi aari raraaroo
Varam tharum piraiye idho idho
Agam puram irandum idho idho
Varam Tharum song FAQ
Who sang Varam Tharum?
Varam Tharum was sung by Mike Theodore and V. Sridharan for the 2026 Tamil film Leader.
Who wrote the lyrics of Varam Tharum?
The lyrics of Varam Tharum were written by Kabilan.
Who composed the music for Varam Tharum?
The music for Varam Tharum was composed by M Ghibran.
Which movie is the song Varam Tharum from?
Varam Tharum is from the Tamil film Leader, released in 2026. The film has 7 songs on Tamilputhumai.
வரம் தரும் பாடலை பாடியவர் யார்?
வரம் தரும் பாடலை பாடியவர் Mike Theodore மற்றும் V. Sridharan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.