Tamil Songs lyrics · 2026
Aaraaro lyrics from Leader movie - திரைப்பட பாடல் வரிகள்
Aaraaro பாடல் 2026-ல் வெளியான Leader திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: ஜிப்ரான் · பாடியவர்: Adithya R K மற்றும் Deepthi Suresh
Aaraaro is a song from the 2026 Tamil film Leader, written by Kabilan, composed by M Ghibran and sung by Adithya R K and Deepthi Suresh.
- Movie Name
- Leader 🎬 Movie info
- Music
- M Ghibran
- Year
- 2026
- Lyrics
- Kabilan
- Singers
- Adithya R K and Deepthi Suresh
Lyrics(Tamil)
பெண் : ஹோ ஹோ ஓஓஓஓ
ஹோ ஓஓஓஓஓ
கர்நாடிக் : …………………
பெண் : ஆராரோ ஆராரோ
ஆகாயம் நீ
வாராயோ வாராயோ
என் மாயம் நீ
என் கண்ணே என் கண்ணே காணாதூரம்
ஓடி வாடி ஓடோடி
ஆண் : கருமணி காட்சி கண்டேன்
இருதயம் எதிரே கண்டேன்
உயிரினில் உலகை கண்டேன்
விரும்பிய மோட்சம் கண்டேன்
கருமணி காட்சி கண்டேன்
இருதயம் எதிரே கண்டேன்
உயிரினில் உலகை கண்டேன்
விரும்பிய மோட்சம் கண்டேன்
பெண் : ஆராரோ ஆராரோ
ஆகாயம் நீ
வாராயோ வாராயோ
என் மாயம் நீ
பெண் : நாட்களின் நினைவே
தோள்களின் துணையே
மலரோ கிளையோடு
விரலோ இசையோடு
இனி நான் இனி நான் இனி நான் உன்னோடு
ஆண் : கருமணி காட்சி கண்டேன்
இருதயம் எதிரே கண்டேன்
உயிரினில் உலகை கண்டேன்
விரும்பிய மோட்சம் கண்டேன்
கருமணி காட்சி கண்டேன்
இருதயம் எதிரே கண்டேன்
உயிரினில் உலகை கண்டேன்
விரும்பிய மோட்சம் கண்டேன்
ஆண் : ஹா......ஆஆஆ...
ஆண் : ஆராரோ ஆராரோ
ஆகாயமே
வாராயோ வாராயோ
என் மாயமே
பெண் : என் கண்ணே என் கண்ணே காணாதூரம்
ஓடி வாடி ஓடோடி
கர்நாடிக் : …………………
ஆண் : கருமணி காட்சி கண்டேன்
இருதயம் எதிரே கண்டேன்
உயிரினில் உலகை கண்டேன்
விரும்பிய மோட்சம் கண்டேன்
Lyrics(English)
Female : Hoo hoo ooo oo
Hooo oooo oooo
Carnatic : ……………………….
Female : Aaraaroo aaraaaroo
Aagaayam nee
Vaaraayoo vaaraayoo
En maayam nee
En kanne en kanne kaanadhoram
Odi vaadi oododi
Male : Karumani kaatchi kanden
Irudhayam edhire kanden
Uyirinil ulagai kanden
Virumbhiya motcham kanden
Karumani kaatchi kanden
Irudhayam edhire kanden
Uyirinil ulagai kanden
Virumbhiya motcham kanden
Female : Aaraaroo aaraaaroo
Aagaayam nee
Vaaraayoo vaaraayoo
En maayam nee
Female : Naatkalin ninaive
Tholgalin thunaiye
Malaro kilaiyodu
Viralo isaiyodu
Ini naan ini naan ini naan unnodu
Male : Karumani kaatchi kanden
Irudhayam edhire kanden
Uyirinil ulagai kanden
Virumbhiya motcham kanden
Karumani kaatchi kanden
Irudhayam edhire kanden
Uyirinil ulagai kanden
Virumbhiya motcham kanden
Male : Haaaa…aaaa
Male : Aaraaroo aaraaaroo
Aagaayamae
Vaaraayoo vaaraayoo
En maayamae
Female : En kanne en kanne kaanadhoram
Odi vaadi oododi
Carnatic : …………………..
Male : Karumani kaatchi kanden
Irudhayam edhire kanden
Uyirinil ulagai kanden
Virumbhiya motcham kanden
Aaraaro song FAQ
Who sang Aaraaro?
Aaraaro was sung by Adithya R K and Deepthi Suresh for the 2026 Tamil film Leader.
Who wrote the lyrics of Aaraaro?
The lyrics of Aaraaro were written by Kabilan.
Who composed the music for Aaraaro?
The music for Aaraaro was composed by M Ghibran.
Which movie is the song Aaraaro from?
Aaraaro is from the Tamil film Leader, released in 2026. The film has 7 songs on Tamilputhumai.
Aaraaro பாடலை பாடியவர் யார்?
Aaraaro பாடலை பாடியவர் Adithya R K மற்றும் Deepthi Suresh.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.