Tamil Songs lyrics · 2026
Ambuli Rock lyrics from Leader movie - திரைப்பட பாடல் வரிகள்
Ambuli Rock பாடல் 2026-ல் வெளியான Leader திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: ஜிப்ரான் · பாடியவர்: பென்னி தயாள், Guru Hariraj மற்றும் கீரவாணி
Ambuli Rock is a song from the 2026 Tamil film Leader, written by Mohanrajan, composed by M Ghibran and sung by Benny Dayal, Guru Hariraj and M. M. Keeravani.
- Movie Name
- Leader 🎬 Movie info
- Music
- M Ghibran
- Year
- 2026
- Lyrics
- Mohanrajan
- Singers
- Benny Dayal, Guru Hariraj and M. M. Keeravani
Lyrics(Tamil)
முனங்கல் : ...................
ஹோய் ஹோய் ஹோய்
பெண் : பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் அம்புலி ராக்
சங்கள சங்கள சாக்
டப்பா பேமிலி வாக்
பெண் : பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் அம்புலி ராக்
சங்கள சங்கள சாக்
டப்பா பேமிலி வாக்
ஆண் : ஏ தத்தர துள்ளிய பிள்ளைய பெத்தவன்
சூப்பர் மேன் இதோ
ஏ சிக்கலு பிக்கலு வந்துட்டா மாறான
ஸ்பைடர்மேன் ஆ தான்
ஏ அந்தரு பண்ணுவோம் லந்தரு காட்டுவோம்
செம்ம சீன் -ஆ தான்
இவை பண்ணுற சேட்டைக்கு எப்பவும் நான்தான்
ஆவேன் பேன்-ஆ தான்
ஆண் : மை வேர்ல்ட் மை லார்ட்
என் குட்டி ரவுடி நீதான் பாரு
பெண் : இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போம்
மங்கி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போல மாறிப் போம்
பெண் : இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போம்
மங்கி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போல மாறிப் போம்
பெண் : பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் அம்புலி ராக்
சங்கள சங்கள சாக்
டப்பா பேமிலி வாக்
பெண் : பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் அம்புலி ராக்
சங்கள சங்கள சாக்
டப்பா பேமிலி வாக்
பெண் : உன் கண்ணு தான் கேமரா போல
நான் எங்க போனாலும்
கேப்சர் பண்ணும் சேஃபா
ஆண் : என் செல்லமே நீ உன் ஷேடோ அப்பா
நீ சொல்லும் ஸ்டோரி எல்லாம்
கோத்து வைப்பேன் புக்கா
பெண் : அப்பா நீ ஓவர் ஓவர் ரொம்ப ஓவர்
காசுவைப்பதில் நீதான் சூப்பர்
நீ ஃபியூச்சர்.... நான் உன் பார்ட்னர்
ஆண் : டேய் கட்டி கொஞ்சுனாஆக்டோபஸ் ஆ
பண்ணுன கொடுமைலாம் ஆவேன் லூசா
தினம் நீ எனக்கு ஹெட்லைன் நியூஸா
சொல்லி நீ எடு ஸ்பேஸ் பெருசா
பெண் : நீ மட்டும்தான் என் பெஸ்ட் ஹீரோ
என் மேல கோவப்பட்டுப் பார்த்தது இல்லை ரோரோ
ஆண் : நீ இல்லன்னா எல்லாமே ஜீரோ
என்னோட க்யூட்டி ஸ்வீட்டி பொண்ணு சுட்டி நூறோ
பெண் : பிங்கள பிங்கள பாப்
அப்பாவும் அம்புலி ராக்
சங்கள சங்கள சாக்
டப்பா பேமிலி வாக்
ஆண் : ஏ தத்தர துள்ளிய பிள்ளைய பெத்தவன்
சூப்பர் மேன் இதோ
ஏ சிக்கலு பிக்கலு வந்துட்டா மாறான
ஸ்பைடர்மேன் ஆ தான்
ஆண் : மை வேர்ல்ட் மை லார்ட்
என் குட்டி ரவுடி நீதான் பாரு
பெண் : இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போம்
மங்கி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போல மாறிப் போம்
பெண் : இங்கி பிங்கி போட்டுப் பார்த்து
பிங்கி பிராமிஸ் பண்ணிப் போம்
மங்கி மங்கி ஆட்டம் போட்டு
மங்கி போல மாறிப் போம்
Lyrics(English)
Humming : …………………..Hoi hoi hoi hoi
Female : Pingala pingala pop
Appa ambuli rock
Changala changala chak
Dappa family walk
Female : Pingala pingala pop
Appa ambuli rock
Changala changala chak
Dappa family walk
Male : Eh thathara thuliya pillaiya pethavan
Superman idho
Eh sikkalu pikkalu vanthuta marana
Spiderman-ah thaaan
Eh antharu pannuvom lantharu kaatuvom
Semma scene -ah thaaan
Iva pannura settaiku eppavun naanthan
Aavaen fan ah thaan
Male : My world my lord
En kutty rowdy neethaan paaru
Female : Inky pinky pottu paarthu
Pinky promise pannippom
Monkey monkey aatam pottu
Monkey pola maari pom
Female : Inky pinky pottu paarthu
Pinky promise pannippom
Monkey monkey aatam pottu
Monkey pola maari pom
Female : Pingala pingala pop
Appa ambuli rock
Changala changala chak
Dappa family walk
Female : Pingala pingala pop
Appa ambuli rock
Changala changala chak
Dappa family walk
Female : Un kannu thaan camera pola
Naan enga ponaalum
Capture pannum safe-ah
Male : En chellame nee un shadow appa
Nee sollum story ellaam
Kothuvaippen book-ah
Female : Appa nee over over romba over
Kaasuveippadhil neethaan super
Nee future..naan un partner
Male : Dei katti konjuna octopus-ah
Pannuna kodumailaam aaven loosa
Dhinam nee enakku headline news-aa
Solli nee …….
Female : Nee mattum thaan en bestu hero
En mela kovappattu paarthathilla roroo
Male : Nee illanna ellaame zero
Ennoda cutie sweetie ponnu chutti nooroo
Female : Pingala pingala pop
Appa ambuli rock
Changala changala chak
Dappa family walk
Male : Eh thathara thuliya pillaiya pethavan
Superman idho
Eh sikkalu pikkalu vanthuta marana
Spiderman-ah thaaan
Male : My world my lord
En kutty rowdy neethaan paaru
Female : Inky pinky pottu paarthu
Pinky promise pannippom
Monkey monkey aatam pottu
Monkey pola maari pom
Female : Inky pinky pottu paarthu
Pinky promise pannippom
Monkey monkey aatam pottu
Monkey pola maari pom
Ambuli Rock song FAQ
Who sang Ambuli Rock?
Ambuli Rock was sung by Benny Dayal, Guru Hariraj and M. M. Keeravani for the 2026 Tamil film Leader.
Who wrote the lyrics of Ambuli Rock?
The lyrics of Ambuli Rock were written by Mohanrajan.
Who composed the music for Ambuli Rock?
The music for Ambuli Rock was composed by M Ghibran.
Which movie is the song Ambuli Rock from?
Ambuli Rock is from the Tamil film Leader, released in 2026. The film has 7 songs on Tamilputhumai.
Ambuli Rock பாடலை பாடியவர் யார்?
Ambuli Rock பாடலை பாடியவர் பென்னி தயாள், Guru Hariraj மற்றும் கீரவாணி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.