Tamil Songs lyrics · 2026
Nenjam lyrics from Leader movie - திரைப்படத்திலிருந்து நெஞ்சம் பாடல் வரிகள்
நெஞ்சம் பாடல் 2026-ல் வெளியான Leader திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: ஜிப்ரான் · பாடியவர்: Kapil Kapilan மற்றும் சுவேதா மோகன்
Nenjam is a song from the 2026 Tamil film Leader, written by Viveka, composed by M Ghibran and sung by Kapil Kapilan and Swetha Mohan.
- Movie Name
- Leader 🎬 Movie info
- Music
- M Ghibran
- Year
- 2026
- Lyrics
- Viveka
- Singers
- Kapil Kapilan and Swetha Mohan
Lyrics(Tamil)
பெண் : நெஞ்சம் நீ வேண்டும் என கேட்கிறதே
கொஞ்சம் பார்வைதான் எனை
எனை எனை எனை சாய்க்கிறதே
உன் நிழல் போதுமே வேறெதுவும் வேண்டாமே
உன் விரல் தேடியே தூரம் பல வருவேனே
பெண் : நெஞ்சம் நீ வேண்டும் என
என என என கேட்கிறதே
கொஞ்சம் பார்வைதான் எனை
எனை எனை எனை சாய்க்கிறதே
முனங்கல் : ...................
ஆண் : நெஞ்சம் நீ வேண்டும் என
என என என கேட்கிறதே
கொஞ்சம் பார்வைதான் எனை
எனை எனை எனை சாய்க்கிறதே
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
பெண் : நிழலும் நிழலும் உரசும்
வெயிலின் கோணம் விரும்புகிறேன்
நானாய் உன்னுடன் பேசி
இறுதியில் நீயாய் திரும்புகிறேன்
பெண் : ஒரு சொல் போதும்...ம்ம்ம்ம்
ஒரு சொல் போதும்
உயிர் உறைந்தே போகுதே
கோடுகள் ஓவியம் ஆனது உன்னாலே
மாடுகள் கோழிகள் ஆனது உன்னாலே
ஆண் : ஏ அன்பின் உட்சம் காண்போமா
ஏ அன்றில் பறவை ஆவோமா
ஏ காலம் எல்லா காலம் வரை வாழ்வோமா
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
பெண் : நெஞ்சம் நீ வேண்டும் என கேட்கிறதே
கொஞ்சம் பார்வைதான் எனை
எனை எனை எனை சாய்க்கிறதே
உன் நிழல் போதுமே வேறெதுவும் வேண்டாமே
உன் விரல் தேடியே தூரம் பல வருவேனே
பெண் : நெஞ்சம் நீ வேண்டும் என கேட்கிறதே
கொஞ்சம் பார்வைதான் எனை
எனை எனை எனை சாய்க்கிறதே
ஆண் : வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
Lyrics(English)
Female : Nenjam nee vendum ena
Ena ena ena ketkirathe
Konjam paarvaidhaan enai
Enai enai enai saaikkirathe
Un nizhal podhume veredhuvum vendaame
Un viral thediye dhooram pala varuvene
Female : Nenjam nee vendum ena
Ena ena ena ketkirathe
Konjam paarvaidhaan enai
Enai enai enai saaikkirathe
Humming : Haa..aaa haa aaa aaa…..
Male : Nenjam nee vendum ena
Ena ena ena ketkirathe
Undhan paarvaidhaan enai
Enai enai enai saaikkirathe
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
Female : Nizhalum nizhalum urasum
Veyilin konam virumbugiren
Naanaai unnudan pesi
Irudhiyil neeyaai thirumbugiren
Female : Oru sol podhum..mmmm
Oru sol podhum
Uyir uraindhe pogudhe
Kodugal oviyam aanadhu unnaale
Maadugal kozhigal aanadhu unnaale
Male : Ye anbin utcham kaanbomaa
Ye andril paravai aavomaa
Ye kaalam ellaa kaalam varai vaazhvomaa
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
Female : Nenjam nee vendum ena
Ena ena ena ketkirathe
Konjam paarvaidhaan enai
Enai enai enai saaikkirathe
Un nizhal podhume veredhuvum vendaame
Un viral thediye dhooram pala varuvene
Female : Nenjam nee vendum ena
Ena ena ena ketkirathe
Konjam paarvaidhaan enai
Enai enai enai saaikkirathe
Male : Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
Nenjam song FAQ
Who sang Nenjam?
Nenjam was sung by Kapil Kapilan and Swetha Mohan for the 2026 Tamil film Leader.
Who wrote the lyrics of Nenjam?
The lyrics of Nenjam were written by Viveka.
Who composed the music for Nenjam?
The music for Nenjam was composed by M Ghibran.
Which movie is the song Nenjam from?
Nenjam is from the Tamil film Leader, released in 2026. The film has 7 songs on Tamilputhumai.
நெஞ்சம் பாடலை பாடியவர் யார்?
நெஞ்சம் பாடலை பாடியவர் Kapil Kapilan மற்றும் சுவேதா மோகன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.