Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Seerum Puli lyrics from Leader movie - திரைப்படத்திலிருந்து சீரும் புலி பாடல் வரிகள்

சீரும் புலி பாடல் 2026-ல் வெளியான Leader திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: ஜிப்ரான் · பாடியவர்: Narayanan Ravishankar, Shridhar Ramesh மற்றும் Vikram Pitty

Seerum Puli is a song from the 2026 Tamil film Leader, written by Viveka, composed by M Ghibran and sung by Narayanan Ravishankar, Shridhar Ramesh and Vikram Pitty.

WhatsApp
Music
M Ghibran
Year
2026
Lyrics
Viveka

Lyrics(Tamil)

ஆண் : சீறும் புலிகள் சினத்தை விழுங்காது
நேரம் பார்த்துப் பதுங்குகி இருக்குமே
எதிரி அசரும் நேரம் களம் இறங்கிடும்

ஆண் : தீயை பஞ்சால் மூடி வைத்தாலும்
ஒதுங்கி உறங்கி ஓய்வு எடுக்குமா
திகு திகு என்று ஜூவாலை சிறகோடு எழும்

ஆண் : ஒருபோதும் உண்மை உறங்காது
ஒருநாளும் பொய்மை ஜெயிக்காது
ஒருநொடியும் மேன்மை ஒழியாது
திமிறி திமிறி வெளிப்படுமே

ஆண் : இவன் உலகில் விதிகள் கிடையாது
இவன் செயலின் வழிகள் பலநூறு
இவன் எதிரில் தடைகள் நிலைக்காது
சிதறி சிதறி உடைப்படுமே

முனங்கல் : ...........................

ஆண் : இதுதான் இவன் கேட்டது
இவன் பூயென்று பூத்தது
உலகே அழகானது
இவன் கதை ஆரம்பமே

முனங்கல் : ஹே ஹே

முனங்கல் : ...........................

Lyrics(English)

Male : Seerum puligal sinathai vizhungadhu
Neram paarthu padhungi irukkume
Edhiri asarum neram kalam irangi vidum

Male : Theeyai panjaal moodi vaithaalum
Othungi urangi oyivu edukuma
Dhigu dhigu endru jwaalai siragodu ezhum

Male : Orupodhum unmai urangaadhu
Oru naalum poimai jeyikkaadhu
Oru nodiyum mênmai ozhiyaadhu
Thimiri thimiri velippadume

Male : Ivan ulagil vithigal kidaiyaadhu
Ivan seyalin vazhigal pala nooru
Ivan edhiril thadaigal nilaikaadhu
Sithari sithari udaippadume

Male Humming : ………………..

Male : Idhuthaan ivan kettadhu
Ivan poovendru poothathu
Ulage azhagaanadhu
Ivan kadhai aarambame

Male Humming : Hey …hey

Male Humming : ………………..

Seerum Puli song FAQ

Who sang Seerum Puli?

Seerum Puli was sung by Narayanan Ravishankar, Shridhar Ramesh and Vikram Pitty for the 2026 Tamil film Leader.

Who wrote the lyrics of Seerum Puli?

The lyrics of Seerum Puli were written by Viveka.

Who composed the music for Seerum Puli?

The music for Seerum Puli was composed by M Ghibran.

Which movie is the song Seerum Puli from?

Seerum Puli is from the Tamil film Leader, released in 2026. The film has 7 songs on Tamilputhumai.

சீரும் புலி பாடலை பாடியவர் யார்?

சீரும் புலி பாடலை பாடியவர் Narayanan Ravishankar, Shridhar Ramesh மற்றும் Vikram Pitty.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Leader திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்