Skip to content

Popular

Tamil Songs lyrics · 1996

Vanthiyala Vanthiyala lyrics from Panchalankuruchi movie - பாஞ்சாலங்குறிச்சி திரைப்பட பாடல் வரிகள்

Vanthiyala Vanthiyala பாடல் 1996-ல் வெளியான பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சீமான் செபாஸ்டின் சைமன் · இசை: தேவா · பாடியவர்: அனுராதா ஸ்ரீராம் மற்றும் Suresh Peter

Vanthiyala Vanthiyala is a song from the 1996 Tamil film Panchalankuruchi, written by Seeman, composed by Deva and sung by Anuradha Sriram and Suresh Peter.

WhatsApp
Music
Deva
Year
1996
Lyrics
Seeman

Lyrics(Tamil)

முனங்கல் : ...........

ஆண் : வந்தீகளா வந்தீகளா
கூத்து பாக்க வந்தீகளா
நீங்க குத்த வைக்க வந்தீகளா

பெண் : ஐயா வந்தீகளா வந்தீகளா
நாடகம் பாக்க வந்தீகளா
நீங்க நட்டமா நிக்க வந்தீகளா

இருவர் : அண்ணன்மாரே தம்பிமாரே
அருமையுள்ள அக்காமாரே
அண்ணன்மாரே தம்பிமாரே
அருமையுள்ள அக்காமாரே
பெற்றெடுத்த தாயுமாரே
பேரு பெற்ற பெரியோரே

ஆண் : வணக்கமுங்க வணக்கம்

பெண் : ஐயா வந்தனமுங்க வந்தனம்

ஆண் : இங்க வந்த சனமெல்லாம் குந்தணும்

இருவர் : நாங்க வரும்போதே வாங்கி
வந்த வாசமுள்ள சந்தனம்
சந்தனத்த பூசுங்க நீங்க
சந்தோஷமா பாருங்க

இருவர் : மன்னாதி மன்னவராம்
மறவர் குல மாணிக்கமாம்
முக்குலத்து சிங்கமுங்க
முத்துராமலிங்கமுங்க

குழு : முக்குலத்து சிங்கமுங்க
முத்துராமலிங்கமுங்க...

இருவர் : பொறந்து வளர்ந்த பூமி
அதை போற்றி பாடுவோம் சாமி

குழு : பொறந்து வளர்ந்த பூமி
அதை போற்றி பாடுவோம் சாமி
அண்ணன்மாரே தம்பிமாரே
அருமையுள்ள ஆத்தா மாரே

வசனம் : .................

ஆண் : உருண்ட மலை திரண்ட மலை
ஒய்யார கழுகு மலை
பாசி படர்ந்த மலையே தங்கமே தில்லாலே
நான் படுத்துறங்கும்
பஞ்சுமலையே என் தங்கமே தில்லாலே
பாசி படர்ந்த மலையே என் தங்கமே தில்லாலே
நான் படுத்துறங்கும்
பஞ்சுமலையே என் தங்கமே தில்லாலே

பெண் : ஒண்ணு ரெண்டு கல் பொறுக்கி மாமா
ஓடையிலே பாலம் கட்டி
பாலத்துல நடக்கையிலே மச்சான்
பாத்து பாத்து கண்ணடிச்சான்....

ஆண் : பாத்தா மொறைக்கிறியே
இழுத்து மறைக்கிறியே
சுண்டி இழுக்கிறியே
சூட்ட கெளப்புறியே

பெண் : ஊரிருக்குது உறவிருக்குது
பாத்திருக்குது பக்கமிருக்குது
வேத்திருக்குது வெட்கம் தடுக்குது

ஆண் : ஏண்டி இப்படி பசப்புற
என் ஆசையத்தான் உசுப்புற
சுருக்குப்பையா இடுப்புல என்ன
சொருகி வச்சு மயக்குறே

ஆண் : ஓடக்காடு ஒடப்பக்காடு புள்ள
ஒளிஞ்சிருக்க கொய்யாக்காடு
கொய்யாக்காட்டுக்கு உள்ள வந்தா
நாம கூட்டாஞ்சோறு ஆக்கிடலாம்....

பெண் : வந்தா கைப்புடிப்பே
காதக்கடிப்பே
என் இடுப்பக் கிள்ளுவே
கூட இருக்க சொல்லுவே

ஆண் : ஓஓ..சீலத் தந்தேனே
நான் ரவிக்க தந்தேனே
ஹெஹ்..சோப்பு தந்தேனே
நானும் சீப்பு தந்தேனே

ஆண் : என்னை ஏய்ச்சுப்புட்டாளே
ஆள ஓய்ச்சுப்புட்டாளே
அய்யோ தாங்க முடியல்ல
நான் தூங்க முடியல்ல

ஆண் : ஹே வாட வெத்தல வதங்க வெத்தல
வாய்க்கு நல்லால்லே
ஆஹ் வளஞ்ச கோர கொளஞ்ச கோர
பாய்க்கு நல்லால்லே

ஆண் : ஹே நேத்து பூத்த ரோசாப்பூவு
கொண்டைக்கு நல்லால்லே
அந்த குருவி கொத்தின கொய்யாப்பழம்
தொண்டைக்கு நல்லால்லே

ஆண் : ஹே வாட வெத்தல ஹா வதங்க வெத்தல
ஹே வாட வெத்தல வதங்க வெத்தல
வாய்க்கு நல்லால்லே
ஆஹ் வளஞ்ச கோர கொளஞ்ச கோர
பாய்க்கு நல்லால்லே

ஆண் : அடி சீனா சீனா என் சிலுக்கு
சிக்குன்னுத்தான் அடி இருக்கு

பெண் : அட வேணாம் உனக்கு இந்த கிறுக்கு
நீ வேறாள பாரு அதுக்கு

ஆண் : சிம்பொனியா போனியா
சினிமாவுக்கு வாறியா
அடி குண்டு பொண்ணு மீனம்மா
குச்சி ஐஸூ வேணுமா

பெண் : இம்பாலா காரப் போல ஓச
நீயாக்க சேர்ந்துக்கணும் ஹோ ஹோய்...

ஆண் : ஹேய் ரொம்பத்தான் பீத்திக்கிறியே போடி
வெடிக்காத பொட்டு வெடியே

ஆண் : ஐயோ சீனா சீனா என் சிலுக்கு
சிக்குன்னுத்தான் அடி இருக்கு

பெண் : ஹேய்...உனக்குன்னுதான் இது இருக்கு
உன் இஷ்டத்துக்கு அடி நொறுக்கு....

Lyrics(English)

Vanthiyala Vanthiyala Lyrics
Tamil

Humming : ……………….

Male : Vandhigala vandhigala
Koothu pakka vandhigala
Neenga kutha veikka vandhigala

Female : Aiyaa vandhigala vandhigala
Nadagam pakka vandhigala
Neenga nattama nikka vandhigala

Both : Annanmaare thambhimaare
Arumaiyulla akkamaare
Annanmaare thambhimaare
Arumaiyulla akkamaare
Petredutha thaayumaare
Paeru petra periyore

Male : Vanakkamunga vanakkam

Female : Aiyaa vandhanamunga vandhanam

Male : Ingha vandha salam ellaam kundhanam

Both : Naangu varumbodhae vaanghi
Vandha vaasamulla sandhanam
Sandhanatha poosunga neenga
Sandhosama paarunga

Both : Mannadhi mannavaraam
Maravar kula manikamaam
Mukkulathu singamunga
Muthuramalingamunga

Chorus : Mukkulathu singamunga
Muthuramalingamunga

Both : Porandhu valarndhu boomi
Adhai pottri paaduvom saami

Chorus : Porandhu valarndhu boomi
Adhai pottri paaduvom saami
Annanmaare thambhimaare
Arumaiyulla aththamaare

Dialogue : …………………

Male : Urunda malai thiranda malai
Oiyaara kazhugu malai
Paasi padarndha malaiyae thangame thillalae
Naan paduthurangum
Panjumalaiye en thangamae thillalae
Paasi padarndha malaiyae thangame thillalae
Naan paduthurangum
Panjumalaiye en thangamae thillalae

Female : Onnu rendu kall porukki maama
Odaiyilae paalam katti
Paalathula nadakkaiyile machaan
Paathu paathu kannadichaan

Male : Paatha muraikkoriye
Izhuthu maraikkiriye
Sundi izhukkiriye
Sootta kealppuriye

Female : Oorirukkudhu uravirukkudhu
Paathirukkudhu pakkamirukkudhu
Vaedhithirukkudhu vetkam thadukkuthu

Male : Yendi ippadi pasappura
En aasaiyathaan usuppura
Surukkupaiyaa iduppula enna
Sorugi vechu mayakkurae

Male : Odakkaadu odappakkaadu pulla
Olinjirukku koiyaakaadu
Koiyakaattukku ulla vandhaa
Naama kootanjooru aakkidalaam

Female : Vandha kaipudippae
Kaadhakadipape
En iduppa killuvae
Kooda irukka solluvae

Male : O o ..seela tahndhenae
Naan ravikka thandhenae
Haha soap thandhenae
Naanum seepu thandhenae

Male : Ennai yeichuputtaale
Aala ooichuputtalae
Aiyoo thaangha mudiyalla
Naan thongha mudiyalla

Male : Hae vada vethala vadhanga vethala
Vaaikku nallaallae
Ahaa valanja kora kolanja kora
Paaikku nallaallae

Male : Hae naethu pootha rosaapoovu
Kondaikku nallaallae
Andha kuruvi kothina koiyapazham
Thondaikku nallallae

Male : Hae vada vethala vadhanga vethala
Hae vada vethala haa vadhanga vethala
Vaaikku nallaallae
Ahaa valanja kora kolanja kora
Paaikku nallaallae

Male : Adi seena seena en silukku
Sikkunnu adi irukku

Female : Ada venaam unakku indha kirukku
Nee vera aala paaru adhukku

Male : Symphonya ponyaa
Cinemavukku vaariya
Adi gundu ponnu meenamma
Kuchi juice venumaa

Female : Impaala kaara pola osa
Neeyakka saerndhukkanum haa hooi

Male : Haei rombhathaan peethikkiriyae podi
Vedikkadha pottu vediyae

Male : Aiyoo seena seena en silukku
Sikkunnuthaan adi irukku

Female : Haei ……unakkunnuthaan idhu irukku
Un istathukku adi norukku

Vanthiyala Vanthiyala song FAQ

Who sang Vanthiyala Vanthiyala?

Vanthiyala Vanthiyala was sung by Anuradha Sriram and Suresh Peter for the 1996 Tamil film Panchalankuruchi.

Who wrote the lyrics of Vanthiyala Vanthiyala?

The lyrics of Vanthiyala Vanthiyala were written by Seeman.

Who composed the music for Vanthiyala Vanthiyala?

The music for Vanthiyala Vanthiyala was composed by Deva.

Which movie is the song Vanthiyala Vanthiyala from?

Vanthiyala Vanthiyala is from the Tamil film Panchalankuruchi, released in 1996. The film has 8 songs on Tamilputhumai.

Vanthiyala Vanthiyala பாடலை பாடியவர் யார்?

Vanthiyala Vanthiyala பாடலை பாடியவர் அனுராதா ஸ்ரீராம் மற்றும் Suresh Peter.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்