Skip to content

Popular

Tamil Songs lyrics · 1996

Kaatrai Niruthi lyrics from Panchalankuruchi movie - பாஞ்சாலங்குறிச்சி திரைப்பட பாடல் வரிகள்

Kaatrai Niruthi பாடல் 1996-ல் வெளியான பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: K. S. Chithra

Kaatrai Niruthi is a song from the 1996 Tamil film Panchalankuruchi, written by Vairamuthu, composed by Deva and sung by K. S. Chithra.

WhatsApp
Music
Deva
Year
1996
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

பெண் : காற்றை நிறுத்தி கேட்கிறேன்
என்ன இது என்ன இது
கடலை அழைத்து கேட்கிறேன்
என்ன இது என்ன இது
பூக்களை திறந்து கேட்கிறேன்
என்ன இது என்ன இது....

முனங்கல் : ...............

பெண் : சூரியன் என்ன இரவில் காயுது
வானவில் என்ன தரையில் ஆடுது
தாவணி என்ன சிறகாய் போனது
விண்மீனெல்லாம் நிலவாய் ஆனது

பெண் : மனதும் வயதும் தடுமாறியதே
மண்ணும் விண்ணும் இடமாறியதே
இதுதான் இதுதான் காதல் என்றே
இன்பம் காவில் குயில் கூவியதே....

Lyrics(English)

Female : Kaatrai niruthi ketkkiren
Enna idhu enna idhu
Kadalai azhaithu ketkkiren
Enna idhu enna idhu
Pookalai thirandhu ketkkiren
Enna idhu enna idhu

Humming : ………………………

Female : Sooriyan enna iravil kaayudhu
Vaanavil enna tharaiyil aaduthu
Thaavani enna siragaai ponadhu
Vinnmeenellaam nilavaai aanadhu

Female : Manadhum vayadhum thadumaariyadhae
Mannum vinnum idamaariyadhae
Idhuthaan idhuthaan kaadhal endrae
Inbam kaavil kuyil kooviyadhae

Kaatrai Niruthi song FAQ

Who sang Kaatrai Niruthi?

Kaatrai Niruthi was sung by K. S. Chithra for the 1996 Tamil film Panchalankuruchi.

Who wrote the lyrics of Kaatrai Niruthi?

The lyrics of Kaatrai Niruthi were written by Vairamuthu.

Who composed the music for Kaatrai Niruthi?

The music for Kaatrai Niruthi was composed by Deva.

Which movie is the song Kaatrai Niruthi from?

Kaatrai Niruthi is from the Tamil film Panchalankuruchi, released in 1996. The film has 8 songs on Tamilputhumai.

Kaatrai Niruthi பாடலை பாடியவர் யார்?

Kaatrai Niruthi பாடலை பாடியவர் K. S. Chithra.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்