Tamil Songs lyrics · 1996
Aathoram Thoppukkulla lyrics from Panchalankuruchi movie - பாஞ்சாலங்குறிச்சி திரைப்பட பாடல் வரிகள்
Aathoram Thoppukkulla பாடல் 1996-ல் வெளியான பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: சுவர்ணலதா
Aathoram Thoppukkulla is a song from the 1996 Tamil film Panchalankuruchi, written by Vairamuthu, composed by Deva and sung by Swarnalatha.
- Movie Name
- Panchalankuruchi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாஞ்சாலங்குறிச்சி
- Music
- Deva
- Year
- 1996
- Lyrics
- Vairamuthu
- Singers
- Swarnalatha
Lyrics(Tamil)
பெண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான்
ஆசை வச்சேன்......
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆசை வச்சேன்......
பெண் : கனகாம்பரம் எடுத்து
கையால நீ தொடுத்து
பின்னால வச்சிவிட
ஆசை வச்சேன்.....
மரியாதை இல்லாம
மச்சானே உன்னை பேசி
மாரோட மல்லுக்கட்ட
ஆசை வச்சேன்.....
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா
பெண் : மாரளவு தண்ணியில
மஞ்ச தேய்ச்சு நான் குளிக்க
மறைஞ்சிருந்து நீயும் பாக்க
ஆசை வச்சேன்...
பெண் : பசுவப் போல மெல்ல வந்து
கொசுவத்தையும் நீ இழுத்து
குசும்பு பண்ண வேணுமின்னு
ஆசை வச்சேன்
பெண் : உள்ளூரு சந்தையில
எல்லாரும் பாக்கையில
கண்டாங்கி வாங்கித்தர
ஆசை வச்சேன் .....
பெண் : குத்தாத முள்ளு குத்தி
குதிக்காலு வலிக்குதுன்னு
மடி மேல காலைப் போட
ஆசை வச்சேன்.....
பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா
பெண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான்
ஆசை வச்சேன்...
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆசை வச்சேன்....
முனங்கல் : .............
பெண் : மேக்காட்டு மூலையில
மேகம் கருக்கையிலே
சுக்குத் தண்ணி வச்சித்தர
ஆசை வச்சேன்....
பெண் : மச்சும் குளிருகிற
மார்கழி மாசத்துல
மச்சானை தொட்டுத் தூங்க
ஆசை வச்சேன்
பெண் : மாமன் கட்டும் வேட்டியில
மஞ்சக் கறை என்னதுன்னு
மந்தையில நின்னு சொல்ல
ஆசை வச்சேன்...
பெண் : ரெட்டிகுளம் ஆசாரிக்கு
பொட்டியில பணம் கொடுத்து
ரெட்டைத் தொட்டில்
செய்யச் சொல்ல ஆசை வச்சேன்
பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா
பெண் : அத்தானின் இடுப்புக்கு
அண்ணாக்கயிறு கட்ட
ஆசை வச்சேன்
நறுக்கான தேகத்துக்கு
நல்லெண்ணெய் தேய்சுவிட
ஆசை வச்சேன்
பெண் : வெந்நீரை கொதிக்க வச்சு
மச்சானை குளிக்க வச்சு
மாராப்பு நனையத்தானே
ஆசை வச்சேன்....
பெண் : மாந்தோப்பில் கட்டிலிட்டு
மனம் போல தொட்டுத்தொட்டு
மாமன் கூட பேசிடத்தான்
ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா
பெண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான்
ஆசை வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆசை வச்சேன்.......
Lyrics(English)
Female : Aathoram thoppukullae
Aththaanai sandhikkathan
Aasai vechen
Aalaana saedhi solli
Adaiyaalam kattathaane
Aasai vechen
Female : Kanagambaram eduthu
Kaiyaala nee thoduthu
Pinnaala vechivida
Aasai vechen
Mariyaadhai ellama
Machaane unnai pesi
Maaroda mallukatta
Aasai vechen
Athanaiyum poiyaachu raasa
Othaiyila nikkuthindha rosaa
Female : Maaralavula thanniyila
Manja theichu naan kulikka
Marainjirunthu neeyum pakka
Aasai vechen
Female : Pasuva pola mella vandhu
Kosuvathaiyum nee iluthu
Kusumbhu panna venuminnu
Aasai vechen
Female : Kuthaatha mullu kuthi
Kudhikaalu valikkudhunnu
Madi melae kaalai poda
Aasai vechen
Female : Athanaiyum poiyaachu raasa
Othaiyila nikkuthindha rosaa
Female : Aathoram thoppukullae
Aththaanai sandhikkathan
Aasai vechen
Aalaana saedhi solli
Adaiyaalam kattathaane
Aasai vechen
Humming : …………………
Female : Maekattu moolaiyila
Megam karukkaiyile
Sukku thanni vechithara
Aasai vechen
Female : Macham kulirugira
Maargzhi maasathula
Machaanai thottu thoongha
Aasai vechen
Female : Maaman kattum vaettiyilae
Manja karai ennadhunnu
Mandhaiyila ninnu solla
Aasai vechen
Female : Rettikulam aasarikku
Pottiyila panam koduthu
Rettai thottil seiya solla
Aasai vechen
Female : Athanaiyum poiyaachu raasa
Othaiyila nikkuthindha rosaa
Female : Athaanin iduppukku
Annakayiru katta
Aasaivechen
Narukkaana dhegathukku
Nallennai theichuvidu
Aasai vechen
Female : Venneerai kodhikka vechu
Machaanai kulikka vechu
Maarappu nanaiyathaanae
Aasai vechen
Female : Maanthoppil kattilittu
Manam pola thottuthottu
Maaman kooda pesida than
Aasai vechen
Female : Athanaiyum poiyaachu raasa
Othaiyila nikkuthindha rosaa
Female : Aathoram thoppukullae
Aththaanai sandhikkathan
Aasai vechen
Aalaana saedhi solli
Adaiyaalam kattathaane
Aasai vechen
Aathoram Thoppukkulla song FAQ
Who sang Aathoram Thoppukkulla?
Aathoram Thoppukkulla was sung by Swarnalatha for the 1996 Tamil film Panchalankuruchi.
Who wrote the lyrics of Aathoram Thoppukkulla?
The lyrics of Aathoram Thoppukkulla were written by Vairamuthu.
Who composed the music for Aathoram Thoppukkulla?
The music for Aathoram Thoppukkulla was composed by Deva.
Which movie is the song Aathoram Thoppukkulla from?
Aathoram Thoppukkulla is from the Tamil film Panchalankuruchi, released in 1996. The film has 8 songs on Tamilputhumai.
Aathoram Thoppukkulla பாடலை பாடியவர் யார்?
Aathoram Thoppukkulla பாடலை பாடியவர் சுவர்ணலதா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.