Tamil Songs lyrics · 1996
Oru Pakkam Then lyrics from Panchalankuruchi movie - பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்திலிருந்து ஒரு பக்கம் தேன் பாடல் வரிகள்
ஒரு பக்கம் தேன் பாடல் 1996-ல் வெளியான பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: Buvana மற்றும் கிருஷ்ணராஜ்
Oru Pakkam Then is a song from the 1996 Tamil film Panchalankuruchi, written by Vairamuthu, composed by Deva and sung by Buvana and Krishnaraj.
- Movie Name
- Panchalankuruchi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாஞ்சாலங்குறிச்சி
- Music
- Deva
- Year
- 1996
- Lyrics
- Vairamuthu
- Singers
- Buvana and Krishnaraj
Lyrics(Tamil)
ஆண் : ஒரு பக்கம் தேனிருக்கும் பூவுக்குள்ளே
பெண் : பாமபகப மபகா மபகமரிகசரிநிஸா
ஆண் : உடம்பெல்லாம் தேனிருக்கும் பூவைக்குள்ளே
பெண் : ஸாநிசபஸ நிஸபநிமப கமபம கமபம கரிஸா
ஆண் : ஒருமுறைதான் தேனிருக்கும் பூவுக்குள்ளே
பெண் : ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ...
ஆண் : உறிஞ்சும் வரை தேனிருக்கும் பூவைக்குள்ளே
பெண் : ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ
பெண் : மாற்றிவிடு என்னை மாற்றிவிடு
உன் மடியில் மலராய் மாற்றிவிடு
ஊற்றி விடு நீ ஊற்றி விடு
என் உயிர் வரை தேன் துளி ஊற்றி விடு
ஆண் : ஆஆஆஆ......ஆஆஆஆ.....ஆஆஆஆ...
பெண் : வென்று விடு என்னை வென்று விடு
என் வேர்கள் வரைக்கும் வென்று விடு
கொன்று விடு என்னை கொன்று விடு
நீ கூடி கலந்தே கொன்று விடு....
Lyrics(English)
Male : Oru pakkam thaen irukkum poovukkullae
Female : Pamapagapa mapaga mapagamari kasarinisa
Male : Udambellaam thaen irukkum poovaikkullae
Female : Sanisapasa nisapanimapa gamapama gamapama garisa
Male : Oru murai thaan thaen irukkum poovukkullae
Female : Haaaaaaa…aaaaaaa…aaaaaaaa
Male : Urinjum varai thaen irukkum poovaikkullae
Female : Haaaaaaa…aaaaaaa…aaaaaaaa
Female : Maatrividu ennai maatrividu
Un madiyil malaraai maatrividu
Ootri vidu nee ootri vidu
En uyir varai thaen thuli oottri vidu
Male : Haaaaaaa…aaaaaaa…aaaaaaaa
Female : Venru vidu ennai vendru vidu
En vergal varaikkum vendru vidu
Kondru vidu ennai kondru vidu
Nee koodi kalandhae kondru vidu
Oru Pakkam Then song FAQ
Who sang Oru Pakkam Then?
Oru Pakkam Then was sung by Buvana and Krishnaraj for the 1996 Tamil film Panchalankuruchi.
Who wrote the lyrics of Oru Pakkam Then?
The lyrics of Oru Pakkam Then were written by Vairamuthu.
Who composed the music for Oru Pakkam Then?
The music for Oru Pakkam Then was composed by Deva.
Which movie is the song Oru Pakkam Then from?
Oru Pakkam Then is from the Tamil film Panchalankuruchi, released in 1996. The film has 8 songs on Tamilputhumai.
ஒரு பக்கம் தேன் பாடலை பாடியவர் யார்?
ஒரு பக்கம் தேன் பாடலை பாடியவர் Buvana மற்றும் கிருஷ்ணராஜ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.