Tamil Songs lyrics · 1996
Chinnavane Thennavane lyrics from Panchalankuruchi movie - பாஞ்சாலங்குறிச்சி திரைப்பட பாடல் வரிகள்
Chinnavane Thennavane பாடல் 1996-ல் வெளியான பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: Buvana, கிருஷ்ணராஜ் மற்றும் எஸ். ஜானகி
Chinnavane Thennavane is a song from the 1996 Tamil film Panchalankuruchi, written by Vairamuthu, composed by Deva and sung by Buvana, Krishnaraj and S. Janaki.
- Movie Name
- Panchalankuruchi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாஞ்சாலங்குறிச்சி
- Music
- Deva
- Year
- 1996
- Lyrics
- Vairamuthu
- Singers
- Buvana, Krishnaraj and S. Janaki
Lyrics(Tamil)
பெண் : சின்னவனே தென்னவனே
சபையேறும் மன்னவனே
சின்னவனே தென்னவனே
சபையேறும் மன்னவனே
வருந்தாம நடந்து பாரய்யா
இனி வருங்காலம் உனக்குதானய்யா...
பெண் : நாடாண்ட ராசாக்க
வாழ்ந்த எடம் என் மகனே
மண்ணுதான் காஞ்சிருக்கும்
இந்த மக்கள் மனசில ஈரமிருக்கும்
பெண் : கை காலு சுத்தமிருந்து
கள்ளமில்லா மனசிருந்தா
நாடு தெசை எங்கும்
உன் பேரு நெலச்சிருக்கும்....
பெண் : போருக்கு நீ போனா
புழுதி கெளம்பாதா
மகராசன் கம்பெடுத்தா
அந்த மதுரதான் கலங்காதா
நாளைக்கு பொழுது
அது உனக்காக விடியும்
நம்பிக்கை நீ கொண்டு
நடடா என் செல்ல மகனே...
ஆண் : கன்னிமாரு கோயில் ஓடையில
கஞ்சி கொண்டு போற பொன் மயில
மாலையில மாஞ்சோலையில
ஒரு வேலை இருக்கு வந்து விடு
பெண் : ஆசை மச்சான் காத்திருந்தேன் நான்
அரிசி பொரிச்சு கொண்டு வாறேன்
கூடிப் பேசி இருக்கத்தான் ஒரு
கோரப்பாயும் கொண்டு வாறேன்
பெண் : மாதம் மும்மாரி பெய்யும்
வளமான சீமையடா
கலப்ப காயும் முன்னே
கதிர் வெளையும் பூமியடா
பெண் : ரெண்டு கையில் கத்தி சுத்த
வம்சத்திலே வந்தவனே
சீமை எல்லாம் கப்பம் கட்ட
சீட்டெழுதி விட்டவனே
பெண் : பொன்னான பூமி ஆத்தா
தன்னால தர மாட்டா
வேர்வை வெதச்சு வச்சா
வெறுங்கையா விடமாட்டா
பாடுபடு மகனே
உன் பசி தாகம் தீரும்
பாஞ்சாலங்குறிச்சி
அது பச்சக்கொடிதான் காட்டும்.....
Lyrics(English)
Female : Chinnavanae thennavanae
Sabaiyerum mannavanae
Chinnavanae thennavanae
Sabaiyerum mannavanae
Varundhaana nadanthu paaraiyaa
Ini varungaalam unakku thaanaiyaa
Female : Naadanda raasakka
Vaazhndha edam en magane
Mannu thaan kaanjirukkum
Indha makkal manasila eeram irukkum
Female : Kai kaalu suthamirundhu
Kallamillaa manasirundha
Naadi desi engum
Un peru nelachirukkum
Female : Porukku nee ponaa
Puludhi kelambaadha
Magaraasan kambeduthaa
Andha madhura thaan kalangaadha
Naalaikku poludhu
Adhu unakkaaga vidiyum
Nambikkai nee kondu
Nadadaa en sella maganae
Male : Kannimaaru koyil odaiyila
Kanji kondu pora pon mayila
Maalaiyila manjolaiyila
Oru velai irukku vandhu vidu
Female : Aasai amchaan kaathirundhaen naan
Arisi porichu kondu vaaren
Koodi pesi irukka thaan oru
Koraapaayum kondu vaaren
Female : Maadham mummaari peiyum
Valamaana seemaiyada
Kalappa kaayum munnae
Kadhir velaiyum boomiyada
Female : Rendu kaiyil kathi sutha
Vamsathilae vandhavanae
Seemai ellaam kappam katta
Seetezhudhi vittavanae
Female : Ponnaana boomi aatha
Thannaala thara maatta
Vervai vedhachu vechaa
Verungaiyaa vidamatta
Paadupadu magane
Un pasi thagam theerum
Paanjaalankuruchi
Adhu pachakkodithaan kattum
Chinnavane Thennavane song FAQ
Who sang Chinnavane Thennavane?
Chinnavane Thennavane was sung by Buvana, Krishnaraj and S. Janaki for the 1996 Tamil film Panchalankuruchi.
Who wrote the lyrics of Chinnavane Thennavane?
The lyrics of Chinnavane Thennavane were written by Vairamuthu.
Who composed the music for Chinnavane Thennavane?
The music for Chinnavane Thennavane was composed by Deva.
Which movie is the song Chinnavane Thennavane from?
Chinnavane Thennavane is from the Tamil film Panchalankuruchi, released in 1996. The film has 8 songs on Tamilputhumai.
Chinnavane Thennavane பாடலை பாடியவர் யார்?
Chinnavane Thennavane பாடலை பாடியவர் Buvana, கிருஷ்ணராஜ் மற்றும் எஸ். ஜானகி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.