Tamil Songs lyrics · 1967
Vanthal Ennodu lyrics from Naan movie - நான் திரைப்பட பாடல் வரிகள்
Vanthal Ennodu பாடல் 1967-ல் வெளியான நான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: டி. கே. ராமமூர்த்தி · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி
Vanthal Ennodu is a song from the 1967 Tamil film Naan, written by Kannadasan, composed by T. K. Ramamoorthy and sung by L. R. Eswari.
- Movie Name
- Naan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நான்
- Music
- T. K. Ramamoorthy
- Year
- 1967
- Lyrics
- Kannadasan
- Singers
- L. R. Eswari
Lyrics(Tamil)
பெண் : வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
பெண் : செம்பட்டு பூவில் வண்டு எனைக்கண்டதும்
சிரிக்கின்றது அழைக்கின்றதம்மா....
ஆ...ஆ..ஆ..ஆஹா
பெண் : பொன்பட்டு மின்னும் கன்னம்சிவக்கின்றது
கொதிக்கின்றது துடிக்கின்றதம்மா ....
ஆ..ஆ..ஆஹா
பெண் : உன் கண் பட்டதோ கைப் பட்டதோ
பெண்ணுள்ளமே புண் பட்டதே
பெண் : வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
பெண் : பூஞ்சிட்டு ஒன்றையொன்று அழைக்கின்றது
அணைக்கின்றது மிதக்கின்றதம்மா.....
ஆ..ஆ..ஆ..ஆஹா
பெண் : நான் மட்டும் அங்கும் இங்கும் இருக்கின்றதும்
தவிக்கின்றதும் சுகம் இல்லையம்மா..
ஆ...ஆ..ஆஹா
பெண் : என் பாதைக்கு வா பக்கத்தில் வா
பள்ளிக்கு வா பாடத்தை தா
பெண் : வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
Lyrics(English)
Female : Vandhaal ennodu ingae vaa thendralae
Nee maranthaal naan varava
Vandhaal ennodu ingae vaa thendralae
Nee maranthaal naan varava
Female : Sempattu poovil vandu enai kandadhum
Sirikindrathu azhaikkindrathamma ..
Haa aa aa ahaa
Female : Pon pattu minnum kannam sivakkindrathu
Kodhikindrathu thudikkindrathamma Haa.aa..ahaa
Female : Un kann pattadho kai patatdhoo
Penn ullamae punn pattadhae
Female : Vandhaal ennodu ingae vaa thendralae
Nee maranthaal naan varava
Vandhaal ennodu ingae vaa thendralae
Nee maranthaal naan varava
Female : Poonjittu ondraiondru azhaikindrathu
Anaikindrathu midhikindrathamma
Haa aa aa aaha
Female : Naan mattum angum ingum irukkindrathum
Thavikkindrathum sugam illaiyaamma
Haa aa aahaa
Female : En paadhaikku vaa pakkathil vaa
Pallikku vaa paadathai thaa
Female : Vandhaal ennodu ingae vaa thendralae
Nee maranthaal naan varava
Vandhaal ennodu ingae vaa thendralae
Nee maranthaal naan varava
Vanthal Ennodu song FAQ
Who sang Vanthal Ennodu?
Vanthal Ennodu was sung by L. R. Eswari for the 1967 Tamil film Naan.
Who wrote the lyrics of Vanthal Ennodu?
The lyrics of Vanthal Ennodu were written by Kannadasan.
Who composed the music for Vanthal Ennodu?
The music for Vanthal Ennodu was composed by T. K. Ramamoorthy.
Which movie is the song Vanthal Ennodu from?
Vanthal Ennodu is from the Tamil film Naan, released in 1967. The film has 6 songs on Tamilputhumai.
Vanthal Ennodu பாடலை பாடியவர் யார்?
Vanthal Ennodu பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.