Skip to content

Popular

Tamil Songs lyrics · 1967

Adhey Mugam lyrics from Naan movie - நான் திரைப்பட பாடல் வரிகள்

Adhey Mugam பாடல் 1967-ல் வெளியான நான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: டி. கே. ராமமூர்த்தி · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan

Adhey Mugam is a song from the 1967 Tamil film Naan, written by Vaali, composed by T. K. Ramamoorthy and sung by P. Susheela and T. M. Soundarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
நான்
Year
1967
Lyrics
Vaali

Lyrics(Tamil)

பெண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் யாரிடம்
ஒரே நடை ஒரே உடை
கண்டேன் மூன்று பேரிடம்

பெண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் யாரிடம்
ஒரே நடை ஒரே உடை
கண்டேன் மூன்று பேரிடம்

பெண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்

ஆண் : இலை நடுவே மலர் போலே
இருள் நடுவே ஒளி போலே
பொய் மறைத்து மெய் இருக்க
ஓடி வந்தேன் எடுத்துரைக்க

ஆண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் என்னிடம்
ஒரே நடை ஒரே உடை
கண்கள் பேசும் உன்னிடம்....

ஆண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்
க்வாக் க்வாக் க்வாக் க்வாக்

பெண் : கவனம் எங்கே விழியே நில்
இவர்தானா கவனித்து சொல்
முகத்தில் ஒன்று மனத்தில் ஒன்று
ஆடவர் தான் நடிப்பதுண்டு.....

பெண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் யாரிடம்
ஒரே நடை ஒரே உடை
கண்டேன் மூன்று பேரிடம்

ஆண் : ....................

ஆண் : கையில் மாட்டவோ முத்து மோதிரம்
தோளில் சூட்டவோ வண்ணப் பூச்சரம்
மேளம் கொட்டவும் தாலி கட்டவும்
நான்தானே.....ஓஹோ.....நான்தானே....

பெண் : ..............

பெண் : உண்மையானவன் ஏற்றுக் கொள்ளலாம்
மென்மையானது ஏற்றுக் கொள்ளலாம்
பாதை மாறியே பயணம் வந்தவன்
நீ யாரோ.......ஹாஹ்.......நீ யாரோ.....

பெண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் யாரிடம்

ஆண் : அதே முகம் அதே குணம்
அதே மனம் என்னிடம்

பெண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்

ஆண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்

பெண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்

ஆண் : க்வாக் க்வாக் க்வாக் க்வாக்

Lyrics(English)

Female : Adhae mugam adhae gunam
Adhae manam yaaridam
Orae nadai orae udai
Kanden moondru peridam

Female : Adhae mugam adhae gunam
Adhae manam yaaridam
Orae nadai orae udai
Kanden moondru peridam

Female : Kwak kwak kwak kwak kwak kwak
Kwak kwak kwak kwak kwak kwak
Kwak kwak kwak kwak kwak kwak
Kwak kwak kwak kwak kwak kwak

Male : Ilai naduvae malar polae
Irul naduvae oli polae
Poi maraithu mei irukka
Odi vandhen eduth uraikka

Male : Adhae mugam adhae gunam
Adhae manam ennidam
Orae nadai orae udai
Kangal pesum unnidam

Male : Kwak kwak kwak kwak kwak kwak
Kwak kwak kwak kwak kwak kwak
Kwak kwak kwak kwak kwak kwak
Kwak kwak kwak kwak kwak kwak

Female : Kavanam engae vizhiyae nil
Ivardhaano kavanithu sol
Mugathil ondru manathil ondru
Aadavar thaan nadippadhu undu

Female : Adhae mugam adhae gunam
Adhae manam yaaridam
Orae nadai orae udai
Kanden moondru peridam

Male : Humming

Male : Kaiyil mattavo muthu modhiram
Tholil soottavo vanna poocharam
Melam kottavum thaali kattavum
Naan thaanae ohoo naan thaanae

Female : Humming…..

Female : Unmaiyanavan yettru kollalaam
Menmaiyaandhu yettru kollalaam
Paadhai maariyae payanam vandhavan
Nee yaaroo aahaa nee yaaroo

Female : Adhae mugam adhae gunam
Adhae manam yaaridam

Male : Adhae mugam adhae gunam
Adhae manam ennidam

Female : Kwak kwak kwak kwak kwak kwak

Male : Kwak kwak kwak kwak kwak kwak

Female : Kwak kwak kwak kwak kwak kwak

Male : Kwak kwak kwak kwak kwak kwak

Adhey Mugam song FAQ

Who sang Adhey Mugam?

Adhey Mugam was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1967 Tamil film Naan.

Who wrote the lyrics of Adhey Mugam?

The lyrics of Adhey Mugam were written by Vaali.

Who composed the music for Adhey Mugam?

The music for Adhey Mugam was composed by T. K. Ramamoorthy.

Which movie is the song Adhey Mugam from?

Adhey Mugam is from the Tamil film Naan, released in 1967. The film has 6 songs on Tamilputhumai.

Adhey Mugam பாடலை பாடியவர் யார்?

Adhey Mugam பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நான் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்