Skip to content

Popular

Tamil Songs lyrics · 1967

Pothumo Intha lyrics from Naan movie - நான் திரைப்பட பாடல் வரிகள்

Pothumo Intha பாடல் 1967-ல் வெளியான நான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: டி. கே. ராமமூர்த்தி · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan

Pothumo Intha is a song from the 1967 Tamil film Naan, written by Kannadasan, composed by T. K. Ramamoorthy and sung by P. Susheela and T. M. Soundarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
நான்
Year
1967
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்.....

பெண் : போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்.....

பெண் : வஞ்சி நெஞ்சம் ஆடவும்
மஞ்சள் மேனி வாடவும்

ஆண் : கொஞ்சும் வார்த்தை கூறவும்
கோடி இன்பம் தேறவும்

பெண் : தேடும் கைகள் தேடும்போது
தேனும் பாலும் ஊறவும்

ஆண் : போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்

பெண் : கூந்தல் மஞ்சம் போடவா
குளிர் வராமல் பாடவா...ஆஆஆ...

ஆண் : பூவை போலே சூடவா
போர்வையாலே மூடவா....ஆஆஆ...
பூவை போலே சூடவா
போர்வையாலே மூடவா....ஆஆஆ...
காதல் என்றால் என்னவென்று
கண்ணை மூடி காணவா

பெண் : போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்

பெண் : கன்னம் சேர்ந்து பேசினால்
மின்னல் வந்து பார்க்குமோ
உள்ளம் ஒன்றாய் கூடினால்
வெள்ளம் வந்து சேருமோ

ஆண் : ஆசை வெள்ளம் போகும்போது
ஓசை கொஞ்சம் கேட்குமோ

இருவரும் : போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்.....
ம்ம்ம்ம்ம்ம்......

Lyrics(English)

Male : Podhumo intha idam
Koodumo antha sugam
Enni paarthal chinna idam
Iruvar koodum nalla idam

Female : Podhumo intha idam
Koodumo antha sugam
Enni paarthal chinna idam
Iruvar koodum nalla idam

Female : Vanji nenjam aadavum
Manjal meani vaadavum

Male : Konjum vaarthai kooravum
Kodi inbam thearavum

Female : Thedum kaigal theadumpothu
Theanum paalum oravum

Male : Podhumo intha idam
Koodumo antha sugam

Female : Koonthal manjam podava
Kulir varamal paadava ah ah ah

Male : Poovai polae sudava
Porvaiyalae moodava ah ah ah
Poovai polae sudava
Porvaiyalae moodava
Kaadhal endraal ennavendru
Kannai moodi kaanava

Female : Podhumo intha idam
Koodumo antha sugam

Female : Kannam serthu pesinaal
Minnal vanthu paarkumo
Ullam ondrai koodinal
Vellam vanthu serumo

Male : Asai vellam pogumpothu
Osai kojam ketkkumo

Both : Podhumo intha idam
Koodumo antha sugam
Enni paarthal chinna idam
Iruvar koodum nalla idam
Hmmm mm mm mm …

Pothumo Intha song FAQ

Who sang Pothumo Intha?

Pothumo Intha was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1967 Tamil film Naan.

Who wrote the lyrics of Pothumo Intha?

The lyrics of Pothumo Intha were written by Kannadasan.

Who composed the music for Pothumo Intha?

The music for Pothumo Intha was composed by T. K. Ramamoorthy.

Which movie is the song Pothumo Intha from?

Pothumo Intha is from the Tamil film Naan, released in 1967. The film has 6 songs on Tamilputhumai.

Pothumo Intha பாடலை பாடியவர் யார்?

Pothumo Intha பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நான் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்