Skip to content

Popular

Tamil Songs lyrics · 1967

Ammano Samiyo lyrics from Naan movie - நான் திரைப்பட பாடல் வரிகள்

Ammano Samiyo பாடல் 1967-ல் வெளியான நான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: டி. கே. ராமமூர்த்தி · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி மற்றும் Seerkazhi Govindarajan

Ammano Samiyo is a song from the 1967 Tamil film Naan, written by Kannadasan, composed by T. K. Ramamoorthy and sung by L. R. Eswari and Seerkazhi Govindarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
நான்
Year
1967
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

பெண் : அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ....
அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ...

பெண் : பட்டாளன் சூலையிலே படவேட்டம்மா
பக்கத்து பெரம்பூரில் அங்காளம்மா
கத்தி ஒண்ணை கை கொண்ட புன்னாத்தம்மா
கருமாரி அம்மனிங்கு வந்தாளம்மா
காளியம்மன் பரம்பரைக்கு கல்யாணமா
ஒஹோஹோஹ்ஓஹோஹ்ஹோ.....

பெண் : அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ....

குழு : அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ...

பெண் : மாப்பிள்ளை நீ என்ன மதுரை வீரனோ
மலையாண்டி முனியாண்டி காளியண்ணனோ
ஹேய் வாடாப்பு யாருக்கடா பாக்கு வெத்தல
மாரியம்மா மகளுக்கா நீ நாளு வைக்கிறே
மலையேறும் தேவியை ஏன் காக்க வைக்கிறே
ஒஹோஹோஹ்ஓஹோஹ்ஹோ.....

பெண் : அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ....

குழு : அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ...

ஆண் : ஹேய் நிறுத்து ...ஆஹா
மத்தள மேளங்கள் கொட்டி முழங்கிட
உத்திர தாண்டவம் ஆடடி காளி
சந்தன குங்குமம் பொங்கி வழிந்திட
சங்காரன் நாட்டியம் ஆடடி காளி

ஆண் : ஆஹா
மத்தள மேளங்கள் கொட்டி முழங்கிட

குழு : கொட்டி முழங்கிட

ஆண் : உத்திர தாண்டவம் ஆடடி காளி

குழு : ஆடடி காளி

ஆண் : சந்தன குங்குமம் பொங்கி வழிந்திட

குழு : பொங்கி வழிந்திட

ஆண் : சங்காரன் நாட்டியம் ஆடடி காளி

குழு : ஆடடி காளி

ஆண் : தும்பை பூமாலை சூட்டட்டுமா

குழு : சூட்டட்டுமா

ஆண் : சோறு கறியாக்கி போடட்டுமா

குழு : போடட்டுமா

ஆண் : தேவி ஆவேசம் தீர்க்கட்டுமா

குழு : தீர்க்கட்டுமா

ஆண் : கோபம் மலையேற செய்யட்டுமா

குழு : செய்யட்டுமா

பெண் : முடியாது ...ஹா

ஆண் : மஞ்சளுக்கு வேலியடி மங்கையர்க்கு காவலடி
நெஞ்சில் என்ன வஞ்சமடி எங்க முத்து மாரியம்மா
ஹா
துணி வெளுக்க மண்ணுமுண்டு....

பெண் : மண்ணுமுண்டு

ஆண் : தோல் வெளுக்க சாம்பலுண்டு..

பெண் : சாம்பலுண்டு

ஆண் : துணி வெளுக்க மண்ணுமுண்டு....
தோல் வெளுக்க சாம்பலுண்டு..
குணம் வெளுக்க வழி சொல்லுவாய்
கோதையே முத்து மாரியம்மா...

பெண் : சொல்றேன்டா...

ஆண் : அடியே அம்மா......

ஆண் : மழையின் கோபம் வெள்ளமடி
கதிரின் கோபம் வெயிலடி
காளி நீயும் கோபம் கொண்டால்
காக்க யாரும் இல்லையடி

ஆண் : கொட்டடி கொட்டி முழக்கு உந்தன்
கோட்டைக்கு சொந்தமென்று போட்ட கணக்கு

பெண் : ஹா

ஆண் : தட்டடி தட்டி விளக்கு உந்தன்
சம்மதம் இல்லையென்றால் ஏது வழக்கு

ஆண் : கொட்டடி கொட்டு கொட்டடி கொட்டு
கொட்டடி கொட்டடி கொட்டடி கொட்டடி
கொட்டு கொட்டு கொட்டு கொட்டு

ஆண் : மலை ஏறியா...

பெண் : ஏற மாட்டேன்...

ஆண் : போறியா.......

பெண் : போறேன்....

ஆண் : போறியா.......

பெண் : போறேன்...

Lyrics(English)

Female : Ammano saamiyoo athaiyo maamiyoo
Kambanur neeliyo kalyaana deviyoo
Ammano saamiyoo athaiyo maamiyoo
Kambanur neeliyo kalyaana deviyoo

Female : Pattalan solaiyilae pada vaettamma
Pakkathu perumbooril angalamma
Kathi onnai kai konda punnathamma
Karumaari ammaningu vandhaalamma
Kaaliyamman parambaraikku kalyanama
Ohoo oho oho ho oo hoo

Female : Ammano saamiyoo athaiyo maamiyoo
Kambanur neeliyo kalyaana deviyoo..sollu

Chorus : Ammano saamiyoo athaiyo maamiyoo
Kambanur neeliyo kalyaana deviyoo

Female : Maapillai nee enna madhurai veerano
Malaiyaandi muniyaandi kaaliyannanoo
Haei vadappu yaarukkuda paakku vethala
Maariyamma magalukka nee naalu veikkira
Malaiyerum deviyai yen kakka veikkira
Ohoo oho oho ho oo hoo

Female : Ammano saamiyoo athaiyo maamiyoo
Kambanur neeliyo kalyaana deviyoo..sollu

Chorus : Ammano saamiyoo athaiyo maamiyoo
Kambanur neeliyo kalyaana deviyoo

Male : Hai niruthu …ahaa
Mathala melangal kotti mulangida
Uthira thaandavam aadadi kaali
Sandhanam kungumam pongi vazhinthida
Sangaran nattiyam aadadi kaali

Male : Aahaa
Mathala melangal kotti mulangida

Chorus : Kotti mulangida

Male : Uthira thaandavam aadadi kaali

Chorus : Aadadi kaali

Male : Sandhanam kungumam pongi vazhinthida

Chorus : Pongi vazhinthida

Male : Sangaran nattiyam aadadi kaali

Chorus : Aadadi kaali

Male : Thumbai poomaalai soottattumaa

Chorus : Soottattumaa

Male : Sooru kariyaakki podattuma

Chorus : Podattuma

Male : Devi aavesam theerkkattuma

Chorus : Theerkkattuma

Male : Kobam malaiyera seiyattumaa

Chorus : Seiyattumaa

Female : Mudiyathu…haaaa

Male : Manjalukku vaeliyadi mangaiyarkku kavaldi
Nenjil enna vanjamadi enga muthu maariyamma
Haaaa
Thuni velukka mannumundu

Female : Mannumundu

Male : Thol velukka sambalundu

Female : Sambalundu
Thuni velukka mannumundu

Female : Mannumundu

Male : Thuni velukka mannumundu
Thol velukka sambalundu
Gunam velukka vazhi sollvaai
Kothaiyae muthu maariyamma ahaa

Female : Solrenda

Male : Adiyae amma

Male : Mazhaiyin kobam vellamadi
Kadhirin kobam veyiladi
Kaali neeyum kobam kondaal
Kakka yaarum illaiyadi

Male : Kottadi kotti mulakku undhan
Kottaikku sondham endru potta kanakku

Female : Haaaaa…

Male : Thattadi thatti vilakku undhan
Sammadham illaiyendral yedhu vazhakku

Male : Kottadi kotti kottadi kotti
Kottadi kottadi kottadi kottadi
Kottu kottu kottu kottu

Male : Malai eriya

Female : Yera maatten

Male : Poriya Female : Poren..(2)

Ammano Samiyo song FAQ

Who sang Ammano Samiyo?

Ammano Samiyo was sung by L. R. Eswari and Seerkazhi Govindarajan for the 1967 Tamil film Naan.

Who wrote the lyrics of Ammano Samiyo?

The lyrics of Ammano Samiyo were written by Kannadasan.

Who composed the music for Ammano Samiyo?

The music for Ammano Samiyo was composed by T. K. Ramamoorthy.

Which movie is the song Ammano Samiyo from?

Ammano Samiyo is from the Tamil film Naan, released in 1967. The film has 6 songs on Tamilputhumai.

Ammano Samiyo பாடலை பாடியவர் யார்?

Ammano Samiyo பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி மற்றும் Seerkazhi Govindarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நான் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்