Tamil Songs lyrics · 1961
Vanthaanga Mappillai lyrics from Sri Valli movie - ஸ்ரீ வள்ளி திரைப்பட பாடல் வரிகள்
Vanthaanga Mappillai பாடல் 1961-ல் வெளியான ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: Chorus மற்றும் பி. சுசீலா
Vanthaanga Mappillai is a song from the 1961 Tamil film Sri Valli, written by Thanjai N Ramaiah Dass, composed by G. Ramanathan and sung by Chorus and P. Susheela.
- Movie Name
- Sri Valli 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஸ்ரீ வள்ளி
- Music
- G. Ramanathan
- Year
- 1961
- Lyrics
- Thanjai N Ramaiah Dass
- Singers
- Chorus and P. Susheela
Lyrics(Tamil)
பெண் : எட்டாத கனி மேலே கொட்டாவி விட்டானாம்
ஹா ..ஆ..ஆ..ஆ
முடவன் கிட்டாத தேன் மேலே
வட்டாரம் போட்டானாம்
ஆ....ஆ.....ஆ.....ஆ.....
பெண் : அதைப் போலே
பெண் : வந்தாங்க மாப்பிள்ளைங்க வானரம் போல
குறத்தி வஞ்சி பெண்ணையே மயக்கி மாலை போட....
பெண் மற்றும் குழு : வந்தாங்க மாப்பிள்ளைங்க வானரம் போல
குறத்தி வஞ்சி பெண்ணையே மயக்கி மாலை போட...
வந்தாங்க மாப்பிள்ளைங்க
பெண் : வாயாடி வீரன் வளைஞ்சி ஓடவே
குழு : ஹா ..ஆ..ஆ..
பெண் : வயது சென்ற கிழம் தள்ளாட்டம் போடவே
வரட்டுப் பாவலன் வாயையும் மூடவே
குழு : தானனே தன்னானே தானனே தன்னானே
பெண் : மரியாதை இழந்தாரே வீண் மதியாலே..
பெண் மற்றும் குழு : வந்தாங்க மாப்பிள்ளைங்க வானரம் போல
குறத்தி வஞ்சி பெண்ணையே மயக்கி மாலை போட...
வந்தாங்க மாப்பிள்ளைங்க
பெண் : கண்ணே இல்லாதவன் காட்சியை பாக்குறான்
குழு : ஆமாம் பாக்குறான்
பெண் : காதே இல்லாதவன் கானத்தை கேக்குறான்
குழு : ஆமாம் கேக்குறான்
பெண் : ஒண்ணுமே இல்லாதவன் ஊரையே ஏய்க்கிறான்
உதவாத ஆணெல்லாம் ஏன் வலை வீசுறான்
குழு : ஏன் வலை வீசுறான்
பெண் : பெண்ணாலே வீரம் பொங்கும் நாட்டிலே
புரியாமல் அறியாமல் ஆசையினாலே...
பெண் மற்றும் குழு : வந்தாங்க மாப்பிள்ளைங்க வானரம் போல
குறத்தி வஞ்சி பெண்ணையே மயக்கி மாலை போட...
வந்தாங்க மாப்பிள்ளைங்க
Lyrics(English)
Female : Ettadha kani melae kottavi vittaanaam
Haaa …aaa aaa
Mudavan kittadha thaen melae
Vattaram pottaanaam
Aa..aa..aa..aa..haaa aa
Female : Adhai polae
Female : Vandhaanga maappillainga vaanaram pola
Kurathi vanji pennayae mayakki maalaiya poda
Female and Chorus : Vandhaanga maappillainga vaanaram pola
Kurathi vanji pennayae mayakki maalaiya poda
Vandhaanga maappillainga
Female : Vaayadi veeran valainji odavae
Chorus : Haa..aaa..aaa…
Female : Vayadhu sendra kizham thallattam podavae
Varattu pavalan vaayaiyum moodavae
Chorus : Thananae thannaanae Thananae thannaanae
Female : Mariyaadhai izhandhaarae veen madhiyaale
Female and Chorus : Vandhaanga maappillainga vaanaram pola
Kurathi vanji pennayae mayakki maalaiya poda
Vandhaanga maappillainga
Female : Kannae illadhavan kaatchiyai paakkuraan
Chorus : Aamam pakkuraan
Female : Kaadhae illadhavan kanathai ketkkuraan
Chorus : Aamam ketkkuraan
Female : Onnumae illadhavan ooraiyae yeikkuraan
Udhavaadha aan ellaam yen valai veesuraan
Chorus : Yen valai veesuraan
Female : Pennalae veeram pongum naatilae
Puriyamal ariyaamal aasaiyinaalae
Female and Chorus : Vandhaanga maappillainga vaanaram pola
Kurathi vanji pennayae mayakki maalaiya poda
Vandhaanga maappillainga
Vanthaanga Mappillai song FAQ
Who sang Vanthaanga Mappillai?
Vanthaanga Mappillai was sung by Chorus and P. Susheela for the 1961 Tamil film Sri Valli.
Who wrote the lyrics of Vanthaanga Mappillai?
The lyrics of Vanthaanga Mappillai were written by Thanjai N Ramaiah Dass.
Who composed the music for Vanthaanga Mappillai?
The music for Vanthaanga Mappillai was composed by G. Ramanathan.
Which movie is the song Vanthaanga Mappillai from?
Vanthaanga Mappillai is from the Tamil film Sri Valli, released in 1961. The film has 15 songs on Tamilputhumai.
Vanthaanga Mappillai பாடலை பாடியவர் யார்?
Vanthaanga Mappillai பாடலை பாடியவர் Chorus மற்றும் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
ஸ்ரீ வள்ளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Aadhiyum Anthamum
Ayyo Machan
அய்யோ மச்சான்
Chinnanjiru Kuruvikalaa
Dhagam Thanindhadhu
Gnanapazhame Meignana
Idhaya Koyil Irukka
இதய கோயில் இருக்க
Karpaga Solaiyile
Maanai Thedi Vantha
மானைத் தேடி வந்தா
Malai Naattu Kuravar
Paayatha Kanal
Unakkagave Pirantha
Unnaiye Deivam
Vanna Thamaraiyil
Vannam Migum