Skip to content

Popular

Tamil Songs lyrics · 1961

Dhagam Thanindhadhu lyrics from Sri Valli movie - ஸ்ரீ வள்ளி திரைப்பட பாடல் வரிகள்

Dhagam Thanindhadhu பாடல் 1961-ல் வெளியான ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: பி. சுசீலா மற்றும் Seerkazhi Govindarajan

Dhagam Thanindhadhu is a song from the 1961 Tamil film Sri Valli, written by Thanjai N Ramaiah Dass, composed by G. Ramanathan and sung by P. Susheela and Seerkazhi Govindarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
ஸ்ரீ வள்ளி
Year
1961

Lyrics(Tamil)

வசனம் : ......................

ஆண் : தாகம் தணிந்தது
தாகம் தணிந்தது அன்னமே
என்று மோகம் தணியுமோ சொர்ணமே
என் தாகம் தணிந்தது அன்னமே
மோகம் தணியுமோ சொர்ணமே
என்று மோகம் தணியுமோ சொர்ணமே
சாகசம் பண்ணாதே தங்கமே ..
தங்கமே ...குற தங்கமே ..
உனக்கு சரியான ஜதை இந்த சிங்கமே.....
சாகசம் பண்ணாதே தங்கமே ..
உனக்கு சரியான ஜதை இந்த சிங்கமே
சாகசம் பண்ணாதே தங்கமே ..
உனக்கு சரியான ஜதை இந்த சிங்கமே
தாகம் தணிந்தது அன்னமே
என்று மோகம் தணியுமோ சொர்ணமே

பெண் : தள்ளாடி தள்ளாடி
தள்ளாடி தள்ளாடி தையத்தா போடும்
சுவாமிகள் போல் வந்த தகிடுதத்தா
தள்ளாடி தள்ளாடி தையத்தா போடும்
சுவாமிகள் போல் வந்த தகிடுதத்தா
சல்லாப கிழம் நல்ல அறிவுதான்
சல்லாப கிழம் நல்ல அறிவுதான்
பெண்கள் சபலத்தில் அது கொஞ்சம் குறைவுதான்
பெண்கள் சபலத்தில் அது கொஞ்சம் குறைவுதான்..
தள்ளாடி தள்ளாடி தையத்தா போடும்
சுவாமிகள் போல் வந்த தகிடுதத்தா

Lyrics(English)

Dialogue : ………………….

Male : Dhaagam thanindhadhu
Dhaagam thanindhadhu annamae
Endru mogham thaniyumoo sornamae
En dhaagam thanindhadhu annamae
Mogham thaniyumoo sornamae
Sagasam pannadhae thangamae
Thangamae ..kura thangamae
Sagasam pannadhae thangamae
Unakku sariyaana jadhai indha singamae
Sagasam pannadhae thangamae
Unakku sariyaana jadhai indha singamae
Dhaagam thanindhadhu annamae
Endru mogham thaniyumoo sornamae

Female : Thalladi thalladi
Thalladi thalladi thaiyathaa podum
Swaamigal pol vandha thagathatha
Thalladi thalladi thaiyathaa podum
Swaamigal pol vandha thagathatha
Sallaabha kizham nalla arivuthaan
Sallaabha kizham nalla arivuthaan
Pengal sabalathil adhu konjam kuraivu thaan
Pengal sabalathil adhu konjam kuraivu thaan
Thalladi thalladi thaiyathaa podum
Swaamigal pol vandha thagathatha

Dhagam Thanindhadhu song FAQ

Who sang Dhagam Thanindhadhu?

Dhagam Thanindhadhu was sung by P. Susheela and Seerkazhi Govindarajan for the 1961 Tamil film Sri Valli.

Who wrote the lyrics of Dhagam Thanindhadhu?

The lyrics of Dhagam Thanindhadhu were written by Thanjai N Ramaiah Dass.

Who composed the music for Dhagam Thanindhadhu?

The music for Dhagam Thanindhadhu was composed by G. Ramanathan.

Which movie is the song Dhagam Thanindhadhu from?

Dhagam Thanindhadhu is from the Tamil film Sri Valli, released in 1961. The film has 15 songs on Tamilputhumai.

Dhagam Thanindhadhu பாடலை பாடியவர் யார்?

Dhagam Thanindhadhu பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் Seerkazhi Govindarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஸ்ரீ வள்ளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்