Tamil Songs lyrics · 1961
Ayyo Machan lyrics from Sri Valli movie - ஸ்ரீ வள்ளி திரைப்படத்திலிருந்து அய்யோ மச்சான் பாடல் வரிகள்
அய்யோ மச்சான் பாடல் 1961-ல் வெளியான ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: சந்திரபாபு
Ayyo Machan is a song from the 1961 Tamil film Sri Valli, written by Thanjai N Ramaiah Dass, composed by G. Ramanathan and sung by J. P. Chandrababu.
- Movie Name
- Sri Valli 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஸ்ரீ வள்ளி
- Music
- G. Ramanathan
- Year
- 1961
- Lyrics
- Thanjai N Ramaiah Dass
- Singers
- J. P. Chandrababu
Lyrics(Tamil)
ஆண் : அய்யோ மச்சான் மன்னாரு
ஏன் அங்கே போயி நின்னாரு
அழகாத்தான் ஒதையை வாங்கித் தின்னாரு
அய்யோ மச்சான் மன்னாரு
ஏன் அங்கே போயி நின்னாரு
அழகாத்தான் ஒதையை வாங்கித் தின்னாரு
முனங்கல் : .............
ஆண் : இடிச்ச இடியில் கன்னங்க கூட
செவந்து கிடக்குது அட ஏண்டா மச்சான்
ஏன்டா மச்சான் உனக்கு இப்படி விருந்து நடக்குது
இடிச்ச இடியில் கன்னங்க கூட
செவந்து கிடக்குது அட ஏண்டா மச்சான்
உனக்கு இப்படி விருந்து நடக்குது
முனங்கல் : .............
ஆண் : இடிச்ச இடியில் கன்னங்க கூட
செவந்து கிடக்குது அட ஏண்டா மச்சான்
உனக்கு இப்படி விருந்து நடக்குது..
அடிச்ச அடியில் கொழுக்கட்டைப் போல்
தடிச்சு கிடக்குது
அடிச்ச அடியில் கொழுக்கட்டைப் போல்
தடிச்சு கிடக்குது
ஊரைக் கெடுத்திட்டு பேரைக் கெடுத்திட்டு
யாரைக் கெடுத்திட வந்தாயிங்கே
ஆண் : அய்யோ மச்சான் மன்னாரு
ஏன் அங்கே போயி நின்னாரு
அழகாத்தான் ஒதையை வாங்கித் தின்னாரு
முனங்கல் : .............
Lyrics(English)
Male : Aiyoo machaan mannaaru
Yen angae poyi ninnaaru
Azhagaathaan odhaiyai vaanghi thinnaaru
Aiyoo machaan mannaaru
Yen angae poyi ninnaaru
Azhagaathaan odhaiyai vaanghi thinnaaru
Humming : .……………….
Male : Idicha idiyil kannang kooda
Sevandhu kidakkudhu ada yendaa machaan
Yendaa machaan unakku ippadi virundhu nadakkudhu
Idicha idiyil kannang kooda
Sevandhu kidakkudhu ada yendaa machaan
Unakku ippadi virundhu nadakkudhu
Humming : ………………
Male : Idicha idiyil kannang kooda
Sevandhu kidakkudhu ada yendaa machaan
Unakku ippadi virundhu nadakkudhu
Adicha adiyil kolukattai pol
Thadichu kidakkudhu
Adicha adiyil kolukattai pol
Thadichu kidakkudhu
Oorai keduthittu perai keduthittu
Yaarai keduthida vandhaayingae
Male : Aiyoo machaan mannaaru
Yen angae poyi ninnaaru
Azhagaathaan odhaiyai vaanghi thinnaaru
Humming : …………………….
Ayyo Machan song FAQ
Who sang Ayyo Machan?
Ayyo Machan was sung by J. P. Chandrababu for the 1961 Tamil film Sri Valli.
Who wrote the lyrics of Ayyo Machan?
The lyrics of Ayyo Machan were written by Thanjai N Ramaiah Dass.
Who composed the music for Ayyo Machan?
The music for Ayyo Machan was composed by G. Ramanathan.
Which movie is the song Ayyo Machan from?
Ayyo Machan is from the Tamil film Sri Valli, released in 1961. The film has 15 songs on Tamilputhumai.
அய்யோ மச்சான் பாடலை பாடியவர் யார்?
அய்யோ மச்சான் பாடலை பாடியவர் சந்திரபாபு.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
ஸ்ரீ வள்ளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Aadhiyum Anthamum
Chinnanjiru Kuruvikalaa
Dhagam Thanindhadhu
Gnanapazhame Meignana
Idhaya Koyil Irukka
இதய கோயில் இருக்க
Karpaga Solaiyile
Maanai Thedi Vantha
மானைத் தேடி வந்தா
Malai Naattu Kuravar
Paayatha Kanal
Unakkagave Pirantha
Unnaiye Deivam
Vanna Thamaraiyil
Vannam Migum
Vanthaanga Mappillai