Skip to content

Popular

Tamil Songs lyrics · 1961

Vannam Migum lyrics from Sri Valli movie - ஸ்ரீ வள்ளி திரைப்பட பாடல் வரிகள்

Vannam Migum பாடல் 1961-ல் வெளியான ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan

Vannam Migum is a song from the 1961 Tamil film Sri Valli, written by Thanjai N Ramaiah Dass, composed by G. Ramanathan and sung by P. Susheela and T. M. Soundarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
ஸ்ரீ வள்ளி
Year
1961

Lyrics(Tamil)

பெண் : வண்ணமிகும் பறவைகளா..ஹா
வண்ணமிகும் பறவைகளா
வானம்பாடி குருவிகளா
வண்ணமிகும் பறவைகளா
வானம்பாடி குருவிகளா
கன்னங்கரு காகங்களா...ஹா ..ஆஅ..ஆ
கன்னங்கரு காகங்களா
காடை கௌதாரிகளா....
கன்னங்கரு காகங்களா
காடை கௌதாரிகளா....
சோ.......சோ....சோ......சோ......

ஆண் : ஆயலோட்டும் பெண்ணே
ஆயலோட்டும் பெண்ணே

ஆண் : அனுராக சித்திரக் குயிலே
அசைந்தாடும் சுந்தர மயிலே
அன்பே ஆரமுதே
அனுராக சித்திரக் குயிலே
அசைந்தாடும் சுந்தர மயிலே
அன்பே ஆரமுதே

ஆண் : ஆயலோட்டும் பெண்ணே
இந்தக் காவில் கவண் வீசி நின்று
ஆயலோட்டும் பெண்ணே
ஆயலோட்டும் பெண்ணே..

ஆண் : பொல்லாத மாறன்..ஹா...ஆஅ..
வில்லேந்தினானே..ஏ
உல்லாச வேளையிதானே ஓடி வந்தேனே
பொல்லாத மாறன்..வில்லேந்தினானே..
உல்லாச வேளையிதானே ஓடி வந்தேனே
உல்லாச வேளையிதானே ஓடி வந்தேனே

ஆண் : மாறாத காதல் இன்பத்தாலே
நான் மன்றாடி ஏங்கி நின்றதாலே
மாறாத காதல் இன்பத்தாலே
நான் மன்றாடி ஏங்கி நின்றதாலே
கல்லான உள்ளம் இனி
மாறாதா
உன் கல்லான உள்ளம் இனி
மாறாதா
கனியாதா இன்னும் வாதா கண்ணே
உன் மனமிரங்காதா

ஆண் : ஆயலோட்டும் பெண்ணே
இந்தக் காவில் கவண் வீசி நின்று
ஆயலோட்டும் பெண்ணே
ஆயலோட்டும் பெண்ணே...

Lyrics(English)

Female : Vannamighum paravaigala..haaa
Vannamighum paravaigala
Vaanampadi kuruvighla
Vannamighum paravaigala
Vaanampadi kuruvighla
Kannangaru kakkangala…haa aaa aaa
Kannangaru kakkangala…
Kaadai kowdharigala
Kannangaru kakkangala…
Kaadai kowdharigala
Cho..cho..cho..cho..

Male : Aayalottum pennae
Aayalottum pennae

Male : Anuragha sithira kuyilae
Asainthaadum sundhara mayilae
Anbae aaramudhae
Anuragha sithira kuyilae
Asainthaadum sundhara mayilae
Anbae aaramudhae

Male : Aayalottum pennae
Indha kavil kavan veesi nindru
Aayalottum pennae
Aayalottum pennae

Male : Pollaadha maaran …..haaaa aaaa
Villyendhinaanae…aee…..
Ullasa velaiyilthaanae.. odi vandhenae
Pollaadha maaran villyendhinaanae
Ullasa velaiyilthaanae odi vandhenae
Ullasa velaiyilthaanae odi vandhenae

Male : Maaradha kaadhal inbathaale
Naan mandraadi yenghi nindrathale
Maaradha kaadhal inbathaale
Naan mandraadi yenghi nindrathale
Kallaana ullam ini
Maaradha
Un kallaana ullam ini
Maaradha
Kaniyadha innum vaadha kannae
Un manam irangaadha

Male : Aayalottum pennae
Indha kavil kavan veesi nindru
Aayalottum pennae
Aayalottum pennae

Vannam Migum song FAQ

Who sang Vannam Migum?

Vannam Migum was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1961 Tamil film Sri Valli.

Who wrote the lyrics of Vannam Migum?

The lyrics of Vannam Migum were written by Thanjai N Ramaiah Dass.

Who composed the music for Vannam Migum?

The music for Vannam Migum was composed by G. Ramanathan.

Which movie is the song Vannam Migum from?

Vannam Migum is from the Tamil film Sri Valli, released in 1961. The film has 15 songs on Tamilputhumai.

Vannam Migum பாடலை பாடியவர் யார்?

Vannam Migum பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஸ்ரீ வள்ளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்