Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Vaa Velaikkara lyrics from Velaikkaran movie - வேலைக்காரன் திரைப்படத்திலிருந்து வா வேலைக்காரா பாடல் வரிகள்

வா வேலைக்காரா பாடல் 2017-ல் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்

Vaa Velaikkara is a song from the 2017 Tamil film Velaikkaran, written by Vivek, composed by Anirudh Ravichander and sung by Shakthisree Gopalan.

WhatsApp
Movie Name (in Tamil)
வேலைக்காரன்
Year
2017
Lyrics
Vivek

Lyrics(Tamil)

உன் கை நாளை உயராதோ
உயராதோ உயராதோ.

வேர்வை உன் பேர் எழுதாதோ
எழுதாதோ எழுதாதோ.

ஏணி தூக்கிட உன் தொழிலே
வா வேலைக்காரா.

தெய்வமே நீ செய்திடும் பல்லாக்கிலே
வா வேலைக்காரா.

மெய் மட்டுமே உன் மதமா யார் சொன்னது
வா வேலைக்காரா.

எந்நாளுமே உன் வேர்வையை கொண்டாடிடும்
வா வேலைக்காரா.

உனது கை விரல் உளிகளாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்காரா.

வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்காரா.

கண் தூங்கி விடுமா
கண்டதில்லை துளியும் ஓய்வு.

ஓடோடி உழைத்ததும் நகராமல் வேர்க்கும்
அவனின் வாழ்வு.

தன்னாசையில் மண் வீசியே
நாம் ஆசையை கொடியேற்றினான்.

எதிர்காலமே நமதாகவே
புது பூமியில் குடியேற்றினான்.

உனது கை விரல் உளிகளாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்காரா.

வழிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்காரா.

உனது கை விரல் உளிகளாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்காரா.

வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்காரா.

வேலைக்காரா வேலைக்காரா வேலைக்காரா.

Vaa Velaikkara song FAQ

Who sang Vaa Velaikkara?

Vaa Velaikkara was sung by Shakthisree Gopalan for the 2017 Tamil film Velaikkaran.

Who wrote the lyrics of Vaa Velaikkara?

The lyrics of Vaa Velaikkara were written by Vivek.

Who composed the music for Vaa Velaikkara?

The music for Vaa Velaikkara was composed by Anirudh Ravichander.

Which movie is the song Vaa Velaikkara from?

Vaa Velaikkara is from the Tamil film Velaikkaran, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

வா வேலைக்காரா பாடலை பாடியவர் யார்?

வா வேலைக்காரா பாடலை பாடியவர் சக்திஸ்ரீ கோபாலன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வேலைக்காரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்