Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Idhayane Lyrics lyrics from Velaikkaran movie - வேலைக்காரன் திரைப்படத்திலிருந்து இதயனே என்னை பாடல் வரிகள்

இதயனே என்னை பாடல் 2017-ல் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

Idhayane Lyrics is a song from the 2017 Tamil film Velaikkaran, written by Madhan Karky, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.

WhatsApp
Movie Name (in Tamil)
வேலைக்காரன்
Year
2017

Lyrics(Tamil)

இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்.

இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.

வானம் விரிகிறதே
நாம் என் கோண மாற்று.

எல்லாம் புரிகிறதே
நீ என் சிணுங்கல் ஆற்றி.

பொய்கள் நீங்குதே
உண்மை தோன்றுதே.

உன்னை தோழனென்று
என் இதழ்கள் கூறுதே.

பூமி மாறுதே வண்ணம் ஏறுதே
உன்னை காதல் என்று
எந்தம் நெஞ்சம் கூறுதே.

உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.

நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.

உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.

நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.

இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்.

இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.

எதிரும் பூதிரும் உன்னை என்னை
நான் நினைக்க
உனது உதிரம் என்று உன்னை மாற்றினாய்.

சருகு சருகு என்று நான்
உதிர்ந்து விழும் போதும்
சிறகு சிறகு தந்து வானில் ஏற்றினாய்.

முதல் முறை எனது ஆளை தாண்டி
தொலை தாண்டி கேள்வி இன்றி உள்ளே செல்கிறாயோ.

முதன் முறை எனது நெஞ்சம் கண்ணு
உன்னை கண்டு கண்கள் கண்டு காதல் சொல்கிறாய்

உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.

நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.

உன் போலே யாரும் யாரும் இல்லையே மண் மேலே
ஊவார் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே.

நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை
காரணங்கள் இல்லை
கேட்காதே சொன்னாலும் ஏற்காதே.

இதயனே என்னை என்ன செய்கிறாய்
இனிமைகள் என்னில் செய்து போனாய்.

இதயனே என்ன மாயம் செய்கிறாய்
இரவுகள் வெள்ளை ஆக்கி போனாய்.

Idhayane Lyrics song FAQ

Who sang Idhayane Lyrics?

Idhayane Lyrics was sung by Anirudh Ravichander for the 2017 Tamil film Velaikkaran.

Who wrote the lyrics of Idhayane Lyrics?

The lyrics of Idhayane Lyrics were written by Madhan Karky.

Who composed the music for Idhayane Lyrics?

The music for Idhayane Lyrics was composed by Anirudh Ravichander.

Which movie is the song Idhayane Lyrics from?

Idhayane Lyrics is from the Tamil film Velaikkaran, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

இதயனே என்னை பாடலை பாடியவர் யார்?

இதயனே என்னை பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வேலைக்காரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்