Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Iraiva lyrics from Velaikkaran movie - வேலைக்காரன் திரைப்படத்திலிருந்து இறைவா என் இறைவா பாடல் வரிகள்

இறைவா என் இறைவா பாடல் 2017-ல் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

Iraiva is a song from the 2017 Tamil film Velaikkaran, written by Viveka, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.

WhatsApp
Movie Name (in Tamil)
வேலைக்காரன்
Year
2017
Lyrics
Viveka

Lyrics(Tamil)

இறைவா என் இறைவா
எனை தெரியும் மனம்
போர்க்களம் ஆனதேன்.

இறைவா என் இறைவா
என் இரு கால்களே
பாதையே மேயுதே.

எனை படைத்தவன்
நீ தானையா.

உயிர் வளர்த்ததும்
நீ தான் ஐயா.

எனை சபித்தவன் நீ தான் ஐயா
உயிர் எரித்தல் தாங்கதைய.

எனை சபித்தவன் நீ தான் ஐயா
உயிர் எரித்தல் தாங்கதைய.

நான் வாழவ
நான் வீழாவ
என் செய்வது நீ சொல்லு வா.

உயிரே என் உறவே
உனை விட்டு போவதும் சாவதும்
ஒன்றுதான்.

இரவே என் பலே
இனி வரும் நாளெல்லாம்
பூமியில் ஒன்றுதான்.

துணை இருந்திடும் என் கடலே
இலக்கணம் எதிர் பாராமலே
அடைக்கலம் நான் உன் மார்பிலே.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.

காடு மழை தாண்டலாம்
கால்கள் ரணமாகலாம்.

தொய்வு பெரும் காதலில்
ஆடம்பரம் போகலாம்.

நான் விரும்பி அடையும்
பொன் சிலையே சிலையே.

நீ விரும்பி அணிய
நான் சிறகே சிறகே.

ஓ நிரந்தரம் என ஏதும் இல்லை
மிகை விடும் நிலை நாளை இல்லை.

இரந்திடும் வரை கூடாதாடா
எரி மலை என்றும் நீ தானடா.

உயிர் விடும் வரை உன்னோடு தான்
உனை விட்டால் உடல் மண்ணோடு தான்.

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா.

Iraiva song FAQ

Who sang Iraiva?

Iraiva was sung by Anirudh Ravichander for the 2017 Tamil film Velaikkaran.

Who wrote the lyrics of Iraiva?

The lyrics of Iraiva were written by Viveka.

Who composed the music for Iraiva?

The music for Iraiva was composed by Anirudh Ravichander.

Which movie is the song Iraiva from?

Iraiva is from the Tamil film Velaikkaran, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

இறைவா என் இறைவா பாடலை பாடியவர் யார்?

இறைவா என் இறைவா பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வேலைக்காரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்