கருத்தவன்லாம் கலீஜாம்
கெளப்பி விட்டாங்க
அந்த கருத்த மாத்துகொய்யல.
உளச்சதெல்லாம் நம்பாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க வீடு கொய்யல.
தக்காளி.
ஹே
கருத்தவன்லாம் கலீஜாம்.
ய்யா
உளச்சதெல்லாம் நம்பாளு
இந்த நகரம் இப்ப மாநகர் ஆச்சே
இது மாற புது காரணமே
நம்ம அண்ணாச்சி.
யே தகர டப்பா
சென்னை யோட அன்னை நம்ம குப்பம் தானே.
கருத்தவன்லாம் கலீஜாம்
கெளப்பி உட்டாங்க
கருத்த மாத்துகொய்யல.
உளச்சதெல்லாம் நம்பாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க வீடு கொய்யல.
தக்காளி.
கருத்தவன்லாம் கலீஜாம்
உளச்சதெல்லாம் நம்பாளு.
ஏரியா காசு
எல்லாரும் ஊன நிப்போம்.
யாருநு பாக்க