Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Ezhu Velaikkara lyrics from Velaikkaran movie - வேலைக்காரன் திரைப்படத்திலிருந்து எழு வேலைக்காரா பாடல் வரிகள்

எழு வேலைக்காரா பாடல் 2017-ல் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: Siddharth Mahadevan

Ezhu Velaikkara is a song from the 2017 Tamil film Velaikkaran, written by Viveka, composed by Anirudh Ravichander and sung by Siddharth Mahadevan.

WhatsApp
Movie Name (in Tamil)
வேலைக்காரன்
Year
2017
Lyrics
Viveka

Lyrics(Tamil)

எழு வேலைக்காரா
எழு வேலைக்காரா இன்றே இன்றே.

ஓயாதே
சாயாதே
வாய் மூடி
வாழாதே.

எழு வேலைக்காரா இன்றே இன்றே
இனி செய்யும் வேலை நன்றே.

அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே.

வேர்வை தீயே
தேசம் நீயே.

உன் சொல் கேட்டே
வீசும் காற்றே.

ஓயாதே
தேயாதே
சாயாதே..

ஆராதே
சோராதே
வீழாதே.

போராடு.

எழு வேலைக்காரா இன்றே இன்றே போராடு.
இனி செய்யும் வேலை நன்றே.

அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே.

போராடு
போராடு
போராடு
போராடு.

முடியாத செயல் எதுமே
புவி மீது கிடையாது
எழுந்து வா புயலை போலே.

பலம் என்ன புரியாமலே
பணிந்தோமே குனிந்தோமே
நிமிர்ந்து வா
மேலே மேலே.

ஒரு முறையே தரையினில் வாழும் வாய்ப்பு
அதை முறையே பயனுற
வாழும் வாழ்க்கை ஆக்கு.

உழைப்பவனே
எழுதிட வேண்டும் தீர்ப்பு.

விதைத்தவனே
பசியென போனால் எங்கோ தப்பு

போராடு
ஓயாதே தேயாதே சாயாதே. போராடு.

ஆராதே போராடு
சோராதே வீழாதே போராடு.

போராடு
எழு வேலைக்காரா இன்றே இன்றே.

போராடு
இனி செய்யும் வேலை நன்றே.

அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே.

வேர்வை தீயே
தேசம் நீயே.

உன் சொல் கேட்டே
வீசும் காற்றே
போராடு.

ஓயாதே போராடு
தேயாதே சாயாதே. போராடு.

ஆராதே சோராதே போராடு
வீழாதே போராடு.

போராடு
போராடு
போராடு
போராடு.

ஓயாதே
சாயாதே
வாய் மூடி வாழாதே.

Ezhu Velaikkara song FAQ

Who sang Ezhu Velaikkara?

Ezhu Velaikkara was sung by Siddharth Mahadevan for the 2017 Tamil film Velaikkaran.

Who wrote the lyrics of Ezhu Velaikkara?

The lyrics of Ezhu Velaikkara were written by Viveka.

Who composed the music for Ezhu Velaikkara?

The music for Ezhu Velaikkara was composed by Anirudh Ravichander.

Which movie is the song Ezhu Velaikkara from?

Ezhu Velaikkara is from the Tamil film Velaikkaran, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.

எழு வேலைக்காரா பாடலை பாடியவர் யார்?

எழு வேலைக்காரா பாடலை பாடியவர் Siddharth Mahadevan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வேலைக்காரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்