Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Theerathu Poga Poga lyrics from David movie - டேவிட் திரைப்படத்திலிருந்து தீராது போக போக பாடல் வரிகள்

தீராது போக போக பாடல் 2013-ல் வெளியான டேவிட் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: Mikey · பாடியவர்: Nirali Karthik

Theerathu Poga Poga is a song from the 2013 Tamil film David, composed by Mikey and sung by Nirali Karthik.

WhatsApp
Movie Name (in Tamil)
டேவிட்
Music
Mikey
Year
2013

Lyrics(Tamil)

தீராது போக போக வானம்
மனதில் எனக்கு பாரம்
மனதில் எனக்கு பாரம்
தீராது போக போக வானம் வானம் வானம்

தீராது போக போக வானம்

மெல்ல மெல்ல மெல்ல மெல்ல உலகம் மறகுதே
சொல்லச்சொல்ல சொல்லச்சொல்ல மனசு பறக்குதே
ரகல ரகலையாய் இனிமை சேரும் இங்கே
துள்ளி துள்ளி துள்ளி கவிதை பாடிடுதே
சொல்லிச்செல்லி சொல்லிச்சொல்லி இதயம் ரசிகுதே
புது புது கனவினில் இளமை துள்ளும் இங்கே

அழகானதே யாவும்...

தீராது போக போக வானம்...
மனதில் எனக்கு பாரம்
மனதில் எனக்கு பாரம்
தீராது போக போக வானம் வானம் வானம்

Theerathu Poga Poga song FAQ

Who sang Theerathu Poga Poga?

Theerathu Poga Poga was sung by Nirali Karthik for the 2013 Tamil film David.

Who composed the music for Theerathu Poga Poga?

The music for Theerathu Poga Poga was composed by Mikey.

Which movie is the song Theerathu Poga Poga from?

Theerathu Poga Poga is from the Tamil film David, released in 2013. The film has 10 songs on Tamilputhumai.

தீராது போக போக பாடலை பாடியவர் யார்?

தீராது போக போக பாடலை பாடியவர் Nirali Karthik.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டேவிட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்