ஓ... மனமே.. தீயாய் தீண்டு
ஓ... ரணமே.. வழியை தாண்டு
யுத்தம் என்பதில் ரத்தம் என்பது தர்மம் தானடா
காயம் மாறினால் நியாயம் மாறிடும் உடனே தொடங்கடா
வேட்டை தொடங்கிட வேட்கை தீர்ந்திட வேகம் கொல்லடா
மாயம் புரிந்ததும் வாழ்கை கசந்திடும் உண்மை தானட
(ஓ... மனமே)
பாவம் என்று எதுவும் இல்லை பாதை மாறடா
நியாயம் தர்மம் எல்லாம் இங்கே சந்தை பொருளடா
உலகம் உன்னை வணங்கிட நீயும் கோபம்கொல்லடா
பேயும் தெய்வமும் மனிதா உனது பயமே தானடா
ஹேய் பாதை மாறும் போதும் நெஞ்சில் அச்சம் தேவை இல்லை
ஒரு வண்ணம் மருத்த போதும் அங்கே புத்தன் தோன்றினாறே (ஓ... மனமே)
ஓ... மனமே... தீயாய் தீண்டு
ஓ... ரணமே... விழியய் தாண்டு