Tamil Songs lyrics · 2013
Kanave Kanave lyrics from David movie - டேவிட் திரைப்படத்திலிருந்து கனவே கனவே பாடல் வரிகள்
கனவே கனவே பாடல் 2013-ல் வெளியான டேவிட் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: Mikey · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்
Kanave Kanave is a song from the 2013 Tamil film David, composed by Mikey and sung by Anirudh Ravichander.
- Movie Name
- David 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டேவிட்
- Music
- Mikey
- Year
- 2013
- Singers
- Anirudh Ravichander
Lyrics(Tamil)
உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே
திசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்
கனவே கனவே கலைவதேனோ
கணங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே அரைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ
கண்கள் ரெண்டும் நீரிலே
மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா
ஓஹோ.....
நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை
இது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா
கனவே கனவே...
கரங்கள் ரணமாய்...
நினைவே நினைவே அரைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ
Kanave Kanave song FAQ
Who sang Kanave Kanave?
Kanave Kanave was sung by Anirudh Ravichander for the 2013 Tamil film David.
Who composed the music for Kanave Kanave?
The music for Kanave Kanave was composed by Mikey.
Which movie is the song Kanave Kanave from?
Kanave Kanave is from the Tamil film David, released in 2013. The film has 10 songs on Tamilputhumai.
கனவே கனவே பாடலை பாடியவர் யார்?
கனவே கனவே பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.